தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {உதவிக்காக மன்றாடல்[BR](தாவீதின் அறப்பாடல்; குகையில் இருந்தபொழுது மன்றாடியது)} [PS] [QS][SS] ஆண்டவரை நோக்கி அபயக்குரல்[SE][SS] எழுப்புகின்றேன்; உரத்த குரலில்[SE][SS] ஆண்டவரின் இரக்கத்திற்காக[SE][SS] வேண்டுகின்றேன்.[SE][QE]
2. [QS][SS] என் மனக்குறைகளை[SE][SS] அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;[SE][SS] அவர் திருமுன்னே என் இன்னலை[SE][SS] எடுத்துரைக்கின்றேன்; [* 142 தலைப்பு: 1 சாமு ; 24:3.[QE] ] [SE][QE]
3. [QS][SS] என் மனம் சோர்வுற்றிருந்தது;[SE][SS] நான் செல்லும் வழியை[SE][SS] அவர் அறிந்தேயிருக்கின்றார்;[SE][SS] நான் செல்லும் வழியில் அவர்கள்[SE][SS] எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.[SE][QE]
4. [QS][SS] வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;[SE][SS] என்னைக் கவனிப்பார் எவருமிலர்;[SE][SS] எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;[SE][SS] என் நலத்தில் அக்கறை கொள்வார்[SE][SS] எவருமிலர்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே! உம்மை நோக்கிக்[SE][SS] கதறுகின்றேன்;[SE][SS] ‛நீரே என் அடைக்கலம்;[SE][SS] உயிர் வாழ்வோர் நாட்டில்[SE][SS] நீரே என் பங்கு’.[SE][QE]
6. [QS][SS] என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;[SE][SS] ஏனெனில், நான் மிகவும்[SE][SS] தாழ்த்தப்பட்டுள்ளேன்;[SE][SS] என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து[SE][SS] எனக்கு விடுதலை அளித்தருளும்;[SE][SS] ஏனெனில், அவர்கள் என்னைவிட[SE][SS] வலிமைமிக்கோர்.[SE][QE]
7. [QS][SS] சிறையினின்று என்னை விடுவித்தருளும்;[SE][SS] உமது பெயருக்கு[SE][SS] நான் நன்றி செலுத்துவேன்;[SE][SS] நீதிமான்கள் என்னைச்[SE][SS] சூழ்ந்து நிற்பார்கள்;[SE][SS] ஏனெனில், நீர் எனக்குப்[SE][SS] பெரும் நன்மை செய்கின்றீர்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 142 / 150
சங்கீதம் 142:131
உதவிக்காக மன்றாடல்
(தாவீதின் அறப்பாடல்; குகையில் இருந்தபொழுது மன்றாடியது)

1 ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன். 2 என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்; அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்; [* 142 தலைப்பு: 1 சாமு ; 24:3. ] 3 என் மனம் சோர்வுற்றிருந்தது; நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்; நான் செல்லும் வழியில் அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள். 4 வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்; என்னைக் கவனிப்பார் எவருமிலர்; எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று; என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர். 5 ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; ‛நீரே என் அடைக்கலம்; உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு’. 6 என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்; ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்; என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர். 7 சிறையினின்று என்னை விடுவித்தருளும்; உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்; நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்; ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 142 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References