தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {இறைப்பற்று இல்லார்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)[BR](திபா 53)} [PS] [QS][SS] ‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள்[SE][SS] தம் உள்ளத்தில்[SE][SS] சொல்லிக் கொள்கின்றனர்;[SE][SS] அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான[SE][SS] செயல்களில் ஈடுபடுகின்றனர்.[SE][SS] நல்லது செய்வோர் எவருமே இல்லை.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் விண்ணகத்தினின்று[SE][SS] மானிடரை உற்றுநோக்குகின்றார்;[SE][SS] மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர்[SE][SS] எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
3. [QS][SS] எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;[SE][SS] ஒருமிக்கக் கெட்டுப்போயினர்;[SE][SS] நல்லது செய்வார் யாரும் இல்லை;[SE][SS] ஒருவர்கூட இல்லை. [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
4. [QS][SS] தீங்கிழைக்கும் யாவரும்[SE][SS] அறிவை இழந்துவிட்டார்களோ?[SE][SS] உணவை விழுங்குவதுபோல்[SE][SS] என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே![SE][SS] அவர்கள் ஆண்டவரை நோக்கி[SE][SS] மன்றாடுவதுமில்லை. [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
5. [QS][SS] அவர்கள் அஞ்சி நடுங்குவர்;[SE][SS] ஏனெனில், கடவுள் நேர்மையாளரின்[SE][SS] வழிமரபோடு இருக்கின்றார்.[SE][QE]
6. [QS][SS] எளியோரின் திட்டத்தை அவர்கள்[SE][SS] தோல்வியுறச் செய்கின்றார்கள்;[SE][SS] ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு[SE][SS] அடைக்கலமாய் இருக்கின்றார்.[SE][QE]
7. [QS][SS] சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு[SE][SS] மீட்பு வருவதாக![SE][SS] ஆண்டவர் தம் மக்களுக்கு[SE][SS] மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது,[SE][SS] யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக![SE][SS] இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக![SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 150
சங்கீதம் 14:81
இறைப்பற்று இல்லார்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)
(திபா 53)

1 ‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வோர் எவருமே இல்லை. 2 ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். [* உரோ 3:10-12. ] 3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டுப்போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர்கூட இல்லை. [* உரோ 3:10-12. ] 4 தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடுவதுமில்லை. [* உரோ 3:10-12. ] 5 அவர்கள் அஞ்சி நடுங்குவர்; ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார். 6 எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்; ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார். 7 சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References