தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல்} [PS] [QS][SS] பாபிலோனின் ஆறுகளருகே[SE][SS] அமர்ந்து, நாங்கள்[SE][SS] சீயோனை நினைத்து அழுதோம்.[SE][QE]
2. [QS][SS] அங்கிருந்த அலரிச் செடிகள் மீது,[SE][SS] எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.[SE][QE]
3. [QS][SS] ஏனெனில், அங்கு எங்களைச்[SE][SS] சிறையாக்கினோர்[SE][SS] எங்களைப் பாடும்படி கேட்டனர்;[SE][SS] எங்களைக் கடத்திச் சென்றோர்[SE][SS] எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு[SE][SS] கேட்டனர்.[SE][SS] ‛சீயோனின் பாடல்களை[SE][SS] எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை[SE][SS] அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?[SE][QE]
5. [QS][SS] எருசலேமே! நான் உன்னை மறந்தால்[SE][SS] என் வலக்கை சூம்பிப்போவதாக![SE][QE]
6. [QS][SS] உன்னை நான் நினையாவிடில்,[SE][SS] எனது மகிழ்ச்சியின் மகுடமாக[SE][SS] நான் எருசலேமைக் கருதாவிடில்,[SE][SS] என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக![SE][QE]
7. [QS][SS] ஆண்டவரே![SE][SS] ஏதோமின் புதல்வருக்கு எதிராக,[SE][SS] எருசலேம் வீழ்ந்த நாளை[SE][SS] நினைத்துக் கொள்ளும்![SE][SS] ‘அதை இடியுங்கள்; அடியோடு[SE][SS] இடித்துக் தள்ளுங்கள்’ என்று[SE][SS] அவர்கள் எவ்வாறெல்லாம்[SE][SS] சொன்னார்கள்![SE][QE]
8. [QS][SS] பாழாக்கும் நகர் பாபிலோனே![SE][SS] நீ எங்களுக்குச் செய்தவற்றை[SE][SS] உனக்கே திருப்பிச் செய்வோர்[SE][SS] பேறுபெற்றோர்![SE][QE]
9. [QS][SS] உன் குழந்தைகளைப் பிடித்து,[SE][SS] பாறையின்மேல் மோதி அடிப்போர்[SE][SS] பேறுபெற்றோர்! [* திவெ 18:6.[QE] ] [SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 137 / 150
சங்கீதம் 137:112
நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல் 1 பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். 2 அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். 3 ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‛சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர். 4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? 5 எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! 6 உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக! 7 ஆண்டவரே! ஏதோமின் புதல்வருக்கு எதிராக, எருசலேம் வீழ்ந்த நாளை நினைத்துக் கொள்ளும்! ‘அதை இடியுங்கள்; அடியோடு இடித்துக் தள்ளுங்கள்’ என்று அவர்கள் எவ்வாறெல்லாம் சொன்னார்கள்! 8 பாழாக்கும் நகர் பாபிலோனே! நீ எங்களுக்குச் செய்தவற்றை உனக்கே திருப்பிச் செய்வோர் பேறுபெற்றோர்! 9 உன் குழந்தைகளைப் பிடித்து, பாறையின்மேல் மோதி அடிப்போர் பேறுபெற்றோர்! [* திவெ 18:6. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 137 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References