தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {என்றுமுள பேரன்பு வாழியவே!} [PS] [QS][SS] ஆண்டவருக்கு நன்றி[SE][SS] செலுத்துங்கள்;[SE][SS] ஏனெனில் அவர் நல்லவர்.[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; எரே 33:11. ] [SE][QE]
2. [QS][SS] தெய்வங்களின் இறைவனுக்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
3. [QS][SS] தலைவர்களின் தலைவருக்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
4. [QS][SS] தாம் ஒருவராய் மாபெரும்[SE][SS] அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
5. [QS][SS] வான்வெளியை[SE][SS] மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1:1. ] [SE][QE]
6. [QS][SS] கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1:2. ] [SE][QE]
7. [QS][SS] பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1:16. ] [SE][QE]
8. [QS][SS] பகலை ஆள்வதற்கெனக்[SE][SS] கதிரவனை உருவாக்கியவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1:16. ] [SE][QE]
9. [QS][SS] இரவை ஆள்வதற்கென[SE][SS] நிலாவையும் விண்மீன்களையும்[SE][SS] உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1:16. ] [SE][QE]
10. [QS][SS] எகிப்தின் தலைப்பேறுகளைக்[SE][SS] கொன்றழித்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 12:29. ] [SE][QE]
11. [QS][SS] அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை[SE][SS] வெளிக்கொணர்ந்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 12:51. ] [SE][QE]
12. [QS][SS] தோளின் வலிமையாலும்[SE][SS] ஓங்கிய புயத்தாலும் அதைச்[SE][SS] செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
13. [QS][SS] செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 14:21-29. ] [SE][QE]
14. [QS][SS] அதன் நடுவே இஸ்ரயேலை[SE][SS] நடத்திச் சென்றவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 14:21-29. ] [SE][QE]
15. [QS][SS] பார்வோனையும் அவன் படைகளையும்[SE][SS] செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 14:21-29. ] [SE][QE]
16. [QS][SS] பாலை நிலத்தில் தம் மக்களை[SE][SS] வழிநடத்தியவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
17. [QS][SS] மாபெரும் மன்னர்களை வெட்டி[SE][SS] வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
18. [QS][SS] வலிமைமிகு மன்னர்களைக்[SE][SS] கொன்றழித்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
19. [QS][SS] எமோரியரின் மன்னன் சீகோனைக்[SE][SS] கொன்றழித்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* எண் 21:21-30. ] [SE][QE]
20. [QS][SS] பாசானின் மன்னன் ஓகைக்[SE][SS] கொன்றழித்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* எண் 21:31-35.[QE]. ] [SE][QE]
21. [QS][SS] அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு[SE][SS] உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
22. [QS][SS] அதைத் தம் அடியார்களாகிய[SE][SS] இஸ்ரயேலர்க்கு[SE][SS] உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
23. [QS][SS] தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு[SE][SS] கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
24. [QS][SS] நம் எதிரிகளினின்று நம்மை[SE][SS] விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
25. [QS][SS] உடல்கொண்ட அனைத்திற்கும்[SE][SS] உணவூட்டுபவர்க்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][QE]
26. [QS][SS] விண்ணுலகின் இறைவனுக்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] என்றும் உள்ளது அவரது பேரன்பு.[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 136 / 150
என்றுமுள பேரன்பு வாழியவே! 1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; எரே 33: 11 ] 2 தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 3 தலைவர்களின் தலைவருக்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 4 தாம் ஒருவராய் மாபெரும் அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 5 வான்வெளியை மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1: 1. 6 கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1: 2. 7 பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1: 16. 8 பகலை ஆள்வதற்கெனக் கதிரவனை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1: 16. 9 இரவை ஆள்வதற்கென நிலாவையும் விண்மீன்களையும் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1: 16. 10 எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 12: 29. 11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 12: 51. 12 தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 14:21- 29. 14 அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 14:21- 29. 15 பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 14:21- 29. 16 பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 17 மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 18 வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 19 எமோரியரின் மன்னன் சீகோனைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. * எண் 21:21- 30. 20 பாசானின் மன்னன் ஓகைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* எண் 21:31-35.. ] 21 அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 22 அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 23 தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 24 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 25 உடல்கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. 26 விண்ணுலகின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 136 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References