தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {ஆண்டவரைப் போற்றுதல்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] இரவு நேரங்களில்[SE][SS] ஆண்டவரின் இல்லத்தில்[SE][SS] பணி செய்யும்[SE][SS] ஆண்டவரின் ஊழியரே![SE][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்.[SE][QE]
2. [QS][SS] தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி[SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்.[SE][QE]
3. [QS][SS] விண்ணையும் மண்ணையும்[SE][SS] உண்டாக்கிய ஆண்டவர்[SE][SS] சீயோனிலிருந்து[SE][SS] உங்களுக்கு ஆசி வழங்குவாராக![SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 134 / 150
சங்கீதம் 134:18
ஆண்டவரைப் போற்றுதல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1 இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள். 2 தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள். 3 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவாராக!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 134 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References