தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {சகோதர அன்பின் சிறப்பு[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல், தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது[SE][SS] எத்துணை நன்று,[SE][SS] எத்துணை இனியது![SE][QE]
2. [QS][SS] அது ஆரோனின் தலையினிலே[SE][SS] ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம்[SE][SS] அவருடைய தாடியினின்று வழிந்தோடி[SE][SS] அவர்தம் அங்கியின் விளிம்பை[SE][SS] நனைப்பதற்கு ஒப்பாகும்.[SE][QE]
3. [QS][SS] அது எர்மோனின் மலைப்பனி[SE][SS] சீயோனின் மலைகள்மேல்[SE][SS] இறங்குவதற்கு ஒப்பாகும்;[SE][SS] ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள[SE][SS] வாழ்வென்னும் ஆசிதனை[SE][SS] ஆண்டவர் பொழிந்தருள்வார்.[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 133 / 150
சகோதர அன்பின் சிறப்பு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல், தாவீதுக்கு உரியது)

1 சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! 2 அது ஆரோனின் தலையினிலே ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவர்தம் அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும். 3 அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்; ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 133 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References