தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பணிவுமிகு மன்றாட்டு[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்: தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவரே! என் உள்ளத்தில்[SE][SS] இறுமாப்பு இல்லை![SE][SS] என் பார்வையில் செருக்கு இல்லை;[SE][SS] எனக்கு மிஞ்சின அரிய, பெரிய,[SE][SS] செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.[SE][QE]
2. [QS][SS] மாறாக, என் நெஞ்சம்[SE][SS] நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது;[SE][SS] தாய்மடி தவழும் குழந்தையென[SE][SS] என் நெஞ்சம் என்னகத்தே[SE][SS] அமைதியாயுள்ளது.[SE][QE]
3. [QS][SS] இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும்[SE][SS] ஆண்டவரையே நம்பியிரு![SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 131 / 150
பணிவுமிகு மன்றாட்டு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்: தாவீதுக்கு உரியது)

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. 2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. 3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 131 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References