1. {உதவிக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, எத்தனை நாள்[SE][SS] என்னை மறந்திருப்பீர்?[SE][SS] இறுதிவரை மறந்துவிடுவீரோ?[SE][SS] இன்னும் எத்தனை நாள்[SE][SS] உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?[SE][QE]
2. [QS][SS] எத்தனை நாள் வேதனையுற்று[SE][SS] எனக்குள் போராடுவேன்?[SE][SS] நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது;[SE][SS] எத்தனை நாள் என் எதிரி[SE][SS] எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?[SE][QE]
3. [QS][SS] என் கடவுளாகிய ஆண்டவரே,[SE][SS] என்னைக் கண்ணோக்கி[SE][SS] எனக்குப் பதில் அளித்தருளும்;[SE][SS] என் விழிகளுக்கு ஒளியூட்டும்.[SE][QE]
4. [QS][SS] அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில்[SE][SS] ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி,[SE][SS] ‛நான் அவனை வீழ்த்திவிட்டேன்’[SE][SS] என்று சொல்லமாட்டான்;[SE][SS] நான் வீழ்ச்சியுற்றேன் என்று[SE][SS] என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.[SE][QE]
5. [QS][SS] நான் உமது பேரன்பில் நம்பிக்கை[SE][SS] வைத்திருக்கின்றேன்;[SE][SS] நீர் அளிக்கும் விடுதலையால்[SE][SS] என் இதயம் களிகூரும். [* *…* ‘அவன் அவர்கள் மீது சீறுகின்றான்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
6. [QS][SS] நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;[SE][SS] ஏனெனில், அவர் எனக்கு[SE][SS] நன்மை பல செய்துள்ளார்.[SE][PE][QE]