தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவருக்கு அஞ்சி[SE][SS] அவர் வழிகளில் நடப்போர்[SE][SS] பேறுபெற்றோர்![SE][QE]
2. [QS][SS] உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்![SE][SS] நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்![SE][QE]
3. [QS][SS] உம் இல்லத்தில் உம் துணைவியார்[SE][SS] கனிதரும் திராட்சைக் கொடிபோல்[SE][SS] இருப்பார்;[SE][SS] உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள்[SE][SS] ஒலிவக் கன்றுகளைப் போல்[SE][SS] உம்மைச் சூழ்ந்திருப்பர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர்[SE][SS] இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவர் சீயோனிலிருந்து[SE][SS] உமக்கு ஆசி வழங்குவாராக![SE][SS] உம் வாழ் நாளெல்லாம் நீர்[SE][SS] எருசலேமின் நல்வாழ்வைக்[SE][SS] காணும்படி செய்வாராக![SE][QE]
6. [QS][SS] நீர் உம் பிள்ளைகளின்[SE][SS] பிள்ளைகளைக் காண்பீராக![SE][SS] இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக![SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 128 / 150
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! 3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். 4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! 6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 128 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References