தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {இறைமக்களைப் பாதுகாப்பவர்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவர்மீது நம்பிக்கை[SE][SS] வைத்துள்ளோர்[SE][SS] சீயோன் மலைபோல் என்றும்[SE][SS] அசையாது இருப்பர்.[SE][QE]
2. [QS][SS] எருசலேமைச் சுற்றிலும்[SE][SS] மலைகள் இருப்பதுபோல,[SE][SS] ஆண்டவர் இப்போதும் எப்போதும்[SE][SS] தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.[SE][QE]
3. [QS][SS] நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்[SE][SS] பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;[SE][SS] இல்லையெனில் நல்லாரும்[SE][SS] பொல்லாதது செய்ய நேரிடும்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே! நல்லவர்களுக்கும்[SE][SS] நேரிய இதயமுள்ளவர்களுக்கும்[SE][SS] நீர் நன்மை செய்தருளும்.[SE][QE]
5. [QS][SS] கோணல் வழிநோக்கித் திரும்புவோரை[SE][SS] ஆண்டவர் தீயவரோடு சேர்த்து[SE][SS] இழுத்துச் செல்வார்.[SE][SS] இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக![SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 125 / 150
சங்கீதம் 125:144
இறைமக்களைப் பாதுகாப்பவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1 ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர். 2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல, ஆண்டவர் இப்போதும் எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார். 3 நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில் பொல்லாரின் ஆட்சி நிலைக்காது; இல்லையெனில் நல்லாரும் பொல்லாதது செய்ய நேரிடும். 4 ஆண்டவரே! நல்லவர்களுக்கும் நேரிய இதயமுள்ளவர்களுக்கும் நீர் நன்மை செய்தருளும். 5 கோணல் வழிநோக்கித் திரும்புவோரை ஆண்டவர் தீயவரோடு சேர்த்து இழுத்துச் செல்வார். இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 125 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References