1. {இஸ்ரயேலைப் பாதுகாப்பவர்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவர் நம் சார்பாக[SE][SS] இருந்திராவிடில் –[SE][SS] இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக![SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,[SE][SS] நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,[SE][QE]
3. [QS][SS] அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது,[SE][SS] அவர்கள் நம்மை[SE][SS] உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.[SE][QE]
4. [QS][SS] அப்பொழுது, வெள்ளம்[SE][SS] நம்மை மூழ்கடித்திருக்கும்;[SE][SS] பெருவெள்ளம் நம்மீது[SE][SS] புரண்டோடியிருக்கும்;[SE][QE]
5. [QS][SS] கொந்தளிக்கும் வெள்ளம்[SE][SS] நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவர் போற்றி! போற்றி![SE][SS] எதிரிகளின் பற்களுக்கு[SE][SS] அவர் நம்மை இரையாக்கவில்லை.[SE][QE]
7. [QS][SS] வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த[SE][SS] பறவைபோல் ஆனோம்;[SE][SS] கண்ணி அறுந்தது;[SE][SS] நாம் தப்பிப் பிழைத்தோம்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை![SE][SS] விண்ணையும் மண்ணையும்[SE][SS] உண்டாக்கியவர் அவரே![SE][PE][QE]