தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {இஸ்ரயேலைப் பாதுகாப்பவர்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவர் நம் சார்பாக[SE][SS] இருந்திராவிடில் –[SE][SS] இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக![SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,[SE][SS] நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,[SE][QE]
3. [QS][SS] அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது,[SE][SS] அவர்கள் நம்மை[SE][SS] உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.[SE][QE]
4. [QS][SS] அப்பொழுது, வெள்ளம்[SE][SS] நம்மை மூழ்கடித்திருக்கும்;[SE][SS] பெருவெள்ளம் நம்மீது[SE][SS] புரண்டோடியிருக்கும்;[SE][QE]
5. [QS][SS] கொந்தளிக்கும் வெள்ளம்[SE][SS] நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவர் போற்றி! போற்றி![SE][SS] எதிரிகளின் பற்களுக்கு[SE][SS] அவர் நம்மை இரையாக்கவில்லை.[SE][QE]
7. [QS][SS] வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த[SE][SS] பறவைபோல் ஆனோம்;[SE][SS] கண்ணி அறுந்தது;[SE][SS] நாம் தப்பிப் பிழைத்தோம்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை![SE][SS] விண்ணையும் மண்ணையும்[SE][SS] உண்டாக்கியவர் அவரே![SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 124 / 150
இஸ்ரயேலைப் பாதுகாப்பவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் – இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. 7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 124 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References