1. {இரக்கத்திற்காக மன்றாடல்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] விண்ணுலகில் வீற்றிருப்பவரே![SE][SS] உம்மை நோக்கியே என்[SE][SS] கண்களை உயர்த்தியுள்ளேன்.[SE][QE]
2. [QS][SS] பணியாளனின் கண்கள்[SE][SS] தன் தலைவனின் கைதனை[SE][SS] நோக்கியிருப்பதுபோல,[SE][SS] பணிப்பெண்ணின் கண்கள்[SE][SS] தன் தலைவியின் கைதனை[SE][SS] நோக்கியிருப்பதுபோல,[SE][SS] எம் கடவுளாகிய ஆண்டவரே![SE][SS] நீர் எமக்கு இரங்கும்வரை,[SE][SS] எம் கண்கள்[SE][SS] உம்மையே நோக்கியிருக்கும்.[SE][QE]
3. [QS][SS] எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே![SE][SS] எங்களுக்கு இரங்கும்;[SE][SS] அளவுக்கு மேலேயே நாங்கள்[SE][SS] இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.[SE][QE]
4. [QS][SS] இன்பத்தில் திளைத்திருப்போரின் [SE][SS] வசைமொழி போதும். [SE][SS] இறுமாந்த மனிதரின்[SE][SS] பழிச்சொல்லும் போதும்.[SE][PE][QE]