தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] மலைகளை நோக்கி[SE][SS] என் கண்களை[SE][SS] உயர்த்துகின்றேன்![SE][SS] எங்கிருந்து எனக்கு உதவி வரும்?[SE][QE]
2. [QS][SS] விண்ணையும் மண்ணையும் [BR] உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே[SE][SS] எனக்கு உதவி வரும்.[SE][QE]
3. [QS][SS] அவர் உம் கால் இடறாதபடி[SE][SS] பார்த்துக் கொள்வார்;[SE][SS] உம்மைக் காக்கும் அவர்[SE][SS] உறங்கிவிடமாட்டார்.[SE][QE]
4. [QS][SS] இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்[SE][SS] கண்ணயர்வதுமில்லை;[SE][SS] உறங்குவதும் இல்லை.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;[SE][SS] அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;[SE][SS] அவரே உமக்கு நிழல் ஆவார்![SE][QE]
6. [QS][SS] பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;[SE][SS] இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவர் உம்மை[SE][SS] எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;[SE][SS] அவர் உம் உயிரைக் காத்திடுவார்.[SE][QE]
8. [QS][SS] நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்[SE][SS] இப்போதும் எப்போதும்[SE][SS] ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2 விண்ணையும் மண்ணையும்
உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே
எனக்கு உதவி வரும்.
3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். 4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை. 5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! 6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. 7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References