தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {உதவிக்காக மன்றாடல்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] நான் இன்னலுற்ற வேளையில்[SE][SS] ஆண்டவரை நோக்கி[SE][SS] மன்றாடினேன்;[SE][SS] அவரும் எனக்குச் செவி சாய்த்தார்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] வஞ்சக நாவினின்று[SE][SS] என்னைக் காத்தருளும்.[SE][QE]
3. [QS][SS] வஞ்சகம் பேசும் நாவே![SE][SS] உனக்கு என்ன கிடைக்கும்?[SE][SS] அதற்கு மேலும் உனக்கு[SE][SS] என்னதான் கிடைக்கும்?[SE][QE]
4. [QS][SS] வீரனின் கூரிய அம்புகளும்[SE][SS] தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்![SE][QE]
5. [QS][SS] ஐயோ! நான் மேசேக்கில்[SE][SS] அன்னியனாய் வாழ்ந்தபோதும்,[SE][SS] கேதாரில் கூடாரங்களில்[SE][SS] தங்க நேர்ந்தபோதும்,[SE][QE]
6. [QS][SS] சமாதானத்தைக் குலைப்பவர்களோடு,[SE][SS] நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.[SE][QE]
7. [QS][SS] நான் சமாதானத்தை நாடுவேன்;[SE][SS] அதைப் பற்றியே பேசுவேன்;[SE][SS] ஆனால், அவர்களுக்கோ[SE][SS] போர் ஒன்றில்தான் நாட்டம்![SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 120 / 150
சங்கீதம் 120:70
உதவிக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1 நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; அவரும் எனக்குச் செவி சாய்த்தார். 2 ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்; வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும். 3 வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? 4 வீரனின் கூரிய அம்புகளும் தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்! 5 ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும், கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும், 6 சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. 7 நான் சமாதானத்தை நாடுவேன்; அதைப் பற்றியே பேசுவேன்; ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 120 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References