1. {ஆண்டவர் போற்றி!} [PS] [QS][SS] பிற இனத்தாரே![SE][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்![SE][SS] மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும்[SE][SS] அவரைப் புகழுங்கள்! [* உரோ 15:11.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] ஏனெனில், ஆண்டவர்[SE][SS] நமக்குக் காட்டும் மாறாத அன்பு[SE][SS] மிகப்பெரியது;[SE][SS] அவரது உண்மை[SE][SS] என்றென்றும் நிலைத்துள்ளது.[SE][SS] அல்லேலூயா![SE][PE]