தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {ஆண்டவர் போற்றி!} [PS] [QS][SS] பிற இனத்தாரே![SE][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்![SE][SS] மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும்[SE][SS] அவரைப் புகழுங்கள்![SE][QE]
2. [QS][SS] ஏனெனில், ஆண்டவர்[SE][SS] நமக்குக் காட்டும் மாறாத அன்பு[SE][SS] மிகப்பெரியது;[SE][SS] அவரது உண்மை[SE][SS] என்றென்றும் நிலைத்துள்ளது.[SE][SS] அல்லேலூயா! [* உரோ 15:11.[QE] ] [SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 117 / 150
சங்கீதம் 117:118
ஆண்டவர் போற்றி! 1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! 2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! [* உரோ 15:11. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 117 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References