தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பாஸ்காப் பாடல்} [PS] [QS][SS] எகிப்து நாட்டைவிட்டு[SE][SS] இஸ்ரயேலர்[SE][SS] வெளியேறியபொழுது,[SE][SS] வேற்று மொழி பேசிய மக்களை விட்டு[SE][SS] யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, [* விப 12:51. ] [SE][QE]
2. [QS][SS] யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று;[SE][SS] இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.[SE][QE]
3. [QS][SS] செங்கடல் கண்டது;[SE][SS] ஓட்டம் பிடித்தது;[SE][SS] யோர்தான் பின்னோக்கிச் சென்றது. [* விப 14:21; யோசு 3:16. ] [SE][QE]
4. [QS][SS] மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும்[SE][SS] குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும்[SE][SS] துள்ளிக் குதித்தன.[SE][QE]
5. [QS][SS] கடலே! நீ விலகி ஓடும்படி[SE][SS] உனக்கு நேர்ந்தது என்ன?[SE][SS] யோர்தானே! நீ[SE][SS] பின்னோக்கிச் சென்றது ஏன்?[SE][QE]
6. [QS][SS] மலைகளே! நீங்கள்[SE][SS] செம்மறிக் கிடாய்கள்போல்[SE][SS] குதித்தது ஏன்?[SE][SS] குன்றுகளே![SE][SS] நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல்[SE][SS] துள்ளியது ஏன்?[SE][QE]
7. [QS][SS] பூவுலகே![SE][SS] தலைவர் முன்னிலையில்[SE][SS] நடுநடுங்கு![SE][SS] யாக்கோபின் கடவுள் முன்னிலையில்[SE][SS] நடுக்கமுறு![SE][QE]
8. [QS][SS] அவர் பாறையைத்[SE][SS] தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்;[SE][SS] கற்பாறையை வற்றாத[SE][SS] நீர்ச்சுனை ஆக்குகின்றார். [* விப 17:1-7; எண் 20:2-13.[QE]. ] [SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 114 / 150
பாஸ்காப் பாடல் 1 எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, [* விப 12: 51 ] 2 யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது. 3 செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது. * விப 14:21; யோசு 3: 16. 4 மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன. 5 கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்? 6 மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள்போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்? 7 பூவுலகே! தலைவர் முன்னிலையில் நடுநடுங்கு! யாக்கோபின் கடவுள் முன்னிலையில் நடுக்கமுறு! 8 அவர் பாறையைத் தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்; கற்பாறையை வற்றாத நீர்ச்சுனை ஆக்குகின்றார். [* விப 17:1-7; எண் 20:2-13.. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 114 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References