1. {ஆண்டவரின் கருணை} [PS] [QS][SS] அல்லேலூயா![SE][SS] ஆண்டவரின் ஊழியர்களே,[SE][SS] அவரைப் புகழுங்கள்.[SE][SS] அவரது பெயரைப் போற்றுங்கள்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரது பெயர்[SE][SS] வாழ்த்தப்பெறுவதாக![SE][SS] இப்பொழுதும் எப்பொழுதும்[SE][SS] வாழ்த்தப்பெறுவதாக![SE][QE]
3. [QS][SS] கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை[SE][SS] ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக![SE][QE]
4. [QS][SS] மக்களினங்கள் அனைத்திற்கும்[SE][SS] ஆண்டவர் மேலானவர்;[SE][SS] வானங்களையும்விட உயர்ந்து[SE][SS] அவரது மாட்சி.[SE][QE]
5. [QS][SS] நம் கடவுளாகிய ஆண்டவருக்கு[SE][SS] நிகர் யார்?[SE][SS] அவர்போல வானளாவிய உயரத்தில்[SE][SS] வீற்றிருப்பவர் யார்?[SE][QE]
6. [QS][SS] அவர் வானத்தையும் வையகத்தையும்[SE][SS] குனிந்து பார்க்கின்றார்;[SE][QE]
7. [QS][SS] ஏழைகளைத் தூசியிலிருந்து[SE][SS] அவர் தூக்கி நிறுத்துகின்றார்;[SE][SS] வறியரைக் குப்பை மேட்டிலிருந்து[SE][SS] கைதூக்கி விடுகின்றார்;[SE][QE]
8. [QS][SS] உயர்குடி மக்களிடையே – [BR] தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே –[SE][SS] அவர்களை அமரச் செய்கின்றார்.[SE][QE]
9. [QS][SS] மலடியை அவள் இல்லத்தில்[SE][SS] வாழ வைக்கின்றார்;[SE][SS] தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு[SE][SS] அவளுக்கு அருள்கின்றார்.[SE][SS] அல்லேலூயா![SE][PE][QE]