தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {ஆண்டவரிடம் நம்பிக்கை[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] நான் ஆண்டவரிடம் அடைக்கலம்[SE][SS] புகுந்துள்ளேன்;[SE][SS] நீங்கள் என்னிடம், ‛பறவையைப் போல[SE][SS] மலைக்குப் பறந்தோடிப் போ;[SE][QE]
2. [QS][SS] ஏனெனில், இதோ பார்![SE][SS] பொல்லார் வில்லை வளைக்கின்றனர்;[SE][SS] நாணில் அம்பு தொடுக்கின்றனர்;[SE][SS] நேரிய உள்ளத்தார்மீது[SE][SS] இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;[SE][QE]
3. [QS][SS] அடித்தளங்களே தகர்க்கப்படும்பொழுது,[SE][SS] நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?’[SE][SS] என்று சொல்வது எப்படி?[SE][QE]
4. [QS][SS] ஆண்டவர் தம் தூய கோவிலில்[SE][SS] இருக்கின்றார்; அவரது அரியணை[SE][SS] விண்ணுலகில் இருக்கின்றது;[SE][SS] அவர் கண்கள் உற்று நோக்குகின்றன;[SE][SS] அவர் விழிகள்[SE][SS] மானிடரைச் சோதித்தறிகின்றன.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவர் நேர்மையாளரையும்[SE][SS] பொல்லாரையும் சோதித்தறிகின்றார்;[SE][SS] வன்முறையில் நாட்டங்கொள்வோரை[SE][SS] அவர் வெறுக்கின்றார்.[SE][QE]
6. [QS][SS] அவர் பொல்லார்மீது கரிநெருப்பும்[SE][SS] கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்;[SE][SS] பொசுக்கும் தீக்காற்றே[SE][SS] அவர்கள் குடிக்கும் பானமாகும்.[SE][QE]
7. [QS][SS] ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர்[SE][SS] நேரிய செயல்களை விரும்புகின்றார்;[SE][SS] அவர்தம் திருமுகத்தை[SE][SS] நேர்மையாளர் காண்பர்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 150
சங்கீதம் 11:136
ஆண்டவரிடம் நம்பிக்கை
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)

1 நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நீங்கள் என்னிடம், ‛பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ; 2 ஏனெனில், இதோ பார்! பொல்லார் வில்லை வளைக்கின்றனர்; நாணில் அம்பு தொடுக்கின்றனர்; நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்; 3 அடித்தளங்களே தகர்க்கப்படும்பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?’ என்று சொல்வது எப்படி? 4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. 5 ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். 6 அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்; பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும். 7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References