1. {அரசரின் வாக்குறுதி[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] இரக்கத்தையும் நீதியையும்[SE][SS] குறித்துப் பாடுவேன்;[SE][SS] ஆண்டவரே, உமக்கே புகழ்[SE][SS] சாற்றிடுவேன்.[SE][QE]
2. [QS][SS] மாசற்ற வழியே நடப்பதில்[SE][SS] நான் கருத்தாயிருக்கிறேன்;[SE][SS] எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்?[SE][SS] தூய உள்ளத்தோடு[SE][SS] என் இல்லத்தில் வாழ்வேன்.[SE][QE]
3. [QS][SS] இழிவான எதையும்[SE][SS] என் கண்முன் வைக்கமாட்டேன்.[SE][SS] நெறிதவறியவரின் செயலை[SE][SS] நான் வெறுக்கின்றேன்;[SE][SS] அது என்னைப் பற்றிக்கொள்ளாது.[SE][QE]
4. [QS][SS] வஞ்சக நெஞ்சம் எனக்கு[SE][SS] வெகு தொலைவில் இருக்கும்;[SE][SS] தீதான எதையும் நான் அறியேன்.[SE][QE]
5. [QS][SS] தமக்கு அடுத்திருப்போரை[SE][SS] மறைவாகப் பழிப்போரை[SE][SS] நான் ஒழிப்பேன்;[SE][SS] கண்களில் இறுமாப்பும்[SE][SS] உள்ளத்தில் செருக்கும்[SE][SS] உள்ளோரின் செயலை[SE][SS] நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்; [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 106:1; 107:1; 118:1; 136:1; எரே 13:11.[QE]. ] [SE][QE]
6. [QS][SS] நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக்[SE][SS] கண்டுபிடித்து[SE][SS] என்னோடு வாழச் செய்வேன்;[SE][SS] நேரிய வழியில் நடப்போரை[SE][SS] எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்;[SE][QE]
7. [QS][SS] வஞ்சனை செய்வோருக்கு[SE][SS] என் மாளிகையில் இடமில்லை.[SE][SS] பொய் உரைப்போர்[SE][SS] என் கண்முன் நிலைப்பதில்லை.[SE][QE]
8. [QS][SS] நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும்[SE][SS] நாள்தோறும் அழிப்பேன்;[SE][SS] ஆண்டவரின் நகரினின்று[SE][SS] தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.[SE][PE][QE]