1. {புகழ்ச்சிப்பாடல்[BR](நன்றி நவில்வதற்கான புகழ்ப்பா)} [PS] [QS][SS] அனைத்துலகோரே![SE][SS] ஆண்டவரை ஆர்ப்பரித்து[SE][SS] வாழ்த்துங்கள்![SE][QE]
2. [QS][SS] ஆண்டவரை[SE][SS] மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்![SE][SS] மகிழ்ச்சிநிறை பாடலுடன்[SE][SS] அவர் திருமுன் வாருங்கள்![SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்![SE][SS] அவரே நம்மைப் படைத்தவர்![SE][SS] நாம் அவர் மக்கள்,[SE][SS] அவர் மேய்க்கும் ஆடுகள்![SE][QE]
4. [QS][SS] நன்றியோடு அவர்தம்[SE][SS] திருவாயில்களில் நுழையுங்கள்![SE][SS] புகழ்ப்பாடலோடு அவர்தம்[SE][SS] முற்றத்திற்கு வாருங்கள்![SE][SS] அவருக்கு நன்றி செலுத்தி,[SE][SS] அவர் பெயரைப் போற்றுங்கள்![SE][QE]
5. [QS][SS] ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;[SE][SS] என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;[SE][SS] தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 106:1; 107:1; 118:1; 136:1; எரே 13:11.[QE]. ] [SE][PE]