தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {புகழ்ச்சிப்பாடல்[BR](நன்றி நவில்வதற்கான புகழ்ப்பா)} [PS] [QS][SS] அனைத்துலகோரே![SE][SS] ஆண்டவரை ஆர்ப்பரித்து[SE][SS] வாழ்த்துங்கள்![SE][QE]
2. [QS][SS] ஆண்டவரை[SE][SS] மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்![SE][SS] மகிழ்ச்சிநிறை பாடலுடன்[SE][SS] அவர் திருமுன் வாருங்கள்![SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்![SE][SS] அவரே நம்மைப் படைத்தவர்![SE][SS] நாம் அவர் மக்கள்,[SE][SS] அவர் மேய்க்கும் ஆடுகள்![SE][QE]
4. [QS][SS] நன்றியோடு அவர்தம்[SE][SS] திருவாயில்களில் நுழையுங்கள்![SE][SS] புகழ்ப்பாடலோடு அவர்தம்[SE][SS] முற்றத்திற்கு வாருங்கள்![SE][SS] அவருக்கு நன்றி செலுத்தி,[SE][SS] அவர் பெயரைப் போற்றுங்கள்![SE][QE]
5. [QS][SS] ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;[SE][SS] என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;[SE][SS] தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 100 / 150
சங்கீதம் 100:136
புகழ்ச்சிப்பாடல்
(நன்றி நவில்வதற்கான புகழ்ப்பா)

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! 3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! 4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! 5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 100 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References