1. {நினிவேயின் வீழ்ச்சி} [PS] [QS][SS] உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு[SE][SS] எதிராய் வருகின்றான்; கோட்டை[SE][SS] மதில்களில் வீரர்களை நிறுத்து;[SE][SS] வழிகளில் காவலர்களை அமர்த்து;[SE][SS] உம் இடையே வரிந்து கட்டிக்கொள்;[SE][SS] உன் படை வலிமையை மிகுதிப்படுத்து. [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] இஸ்ரயேலின் மேன்மை போலவே[SE][SS] யாக்கோபின் மேன்மையை[SE][SS] ஆண்டவர் மீண்டும்[SE][SS] நிலைநாட்டுகின்றார்;[SE][SS] கொள்ளைக்காரர்கள்[SE][SS] அவர்களைக் கொள்ளையடித்தனர்;[SE][SS] அவர்களின் திராட்சைக் கொடிகளையும்[SE][SS] அழித்துப்போட்டனர். [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள்[SE][SS] சிவப்பானவை;[SE][SS] அவனுடைய போர்வீரர்[SE][SS] செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்;[SE][SS] போர் அணியில் இயங்கும்[SE][SS] தேர்ப்படையிலிருந்து[SE][SS] தீப்பொறி பறக்கின்றது;[SE][SS] குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன. [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.[QE]. ] [SE][QE]
4. [QS][SS] வெறிபிடித்தவனைப்போல்[SE][SS] தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன;[SE][SS] திறந்த வெளியில் அவை[SE][SS] அங்குமிங்குமாய் விரைகின்றன;[SE][SS] தீப்பந்தங்களைப்போலச்[SE][SS] சுடர்விடுகின்றன;[SE][SS] மின்னலைப்போலப் பாய்கின்றன.[SE][QE]
5. [QS][SS] படைத்தலைவர்கள்[SE][SS] அழைக்கப்படுகின்றார்கள்;[SE][SS] அவர்கள் செல்லும்போது[SE][SS] இடறுகின்றார்கள்;[SE][SS] கோட்டை மதில் நோக்கி[SE][SS] விரைந்தோடுகின்றார்கள்;[SE][SS] காப்புக் கருவி அமைத்தாயிற்று.[SE][QE]
6. [QS][SS] ஆறுகளின் மதகுகள்[SE][SS] திறந்துவிடப்பட்டன.[SE][SS] அரண்மனை இடிந்து கரைந்தது.[SE][QE]
7. [QS][SS] அரசி அணிகள் களையப்பெற்று[SE][SS] நாடு கடத்தப்படுகின்றாள்;[SE][SS] அவளுடைய பணிப்பெண்கள்[SE][SS] புறாக்களைப்போலப்[SE][SS] பெருமூச்செறிந்து,[SE][SS] மாரடித்துப் புலம்புகின்றார்கள்.[SE][QE]
8. [QS][SS] உடைத்துக்கொண்ட[SE][SS] குளம்போல ஆனது நினிவே நகர்;[SE][SS] ‘நில்லுங்கள், நில்லுங்கள்!’ என[SE][SS] அவர்கள் அலறுகிறார்கள்;[SE][SS] ஆனால் எவனும்[SE][SS] திரும்பிப் பார்க்கிறதில்லை.[SE][QE]
9. [QS][SS] வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்;[SE][SS] பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்;[SE][SS] கருவூலங்கள் மிகப்பெரியவை;[SE][SS] அங்குள்ள விலையுயர்ந்த[SE][SS] பொருள்களுக்கு அளவே இல்லை.[SE][QE]
10. [QS][SS] வெறுமை! பாழ்! அழிவு![SE][SS] உள்ளம் சோர்ந்துவிட்டது;[SE][SS] கால்கள் தள்ளாடுகின்றன;[SE][SS] திகில் அனைவரையும்[SE][SS] முற்றிலும் ஆட்கொள்கிறது;[SE][SS] முகங்களெல்லாம் வெளிறிப் போகின்றன.[SE][QE]
11. [QS][SS] சிங்கங்களின் குகை எங்கே?[SE][SS] சிங்கக் குட்டிகள் உலாவும்[SE][SS] உறைவிடம் எங்கே?[SE][SS] அச்சமின்றி இருந்த[SE][SS] தன் குட்டிகளுக்கு அது[SE][SS] இரை தேடிக்கொணர்ந்து[SE][SS] போட்ட இடம் இதுவன்றோ?[SE][QE]
12. [QS][SS] சிங்கம் தன் குட்டிகளுக்கும்[SE][SS] பெண் சிங்கத்திற்கும்[SE][SS] தேவையான அளவு இரையைப்[SE][SS] பீறிக் கிழித்து,[SE][SS] இரையினால் தன் உறைவிடங்களையும்,[SE][SS] கிழித்த சதையால்[SE][SS] தன் குகைகளையும் நிரப்பிற்று.[SE][QE]
13. [QS][SS] இதோ! படைகளின்[SE][SS] ஆண்டவர் கூறுகிறார்:[SE][SS] உனக்கு எதிராக நான் எழும்புவேன்;[SE][SS] உன் தேர்களைச்[SE][SS] சுட்டுச் சாம்பலாக்குவேன்;[SE][SS] உன் இளம் சிங்கங்கள்[SE][SS] வாளுக்கு இரையாகும்;[SE][SS] நாட்டில் உனக்கு[SE][SS] இரை இல்லாதபடி செய்வேன்;[SE][SS] உன் தூதர்களின் குரலை[SE][SS] இனி யாரும் கேட்கமாட்டார்கள்.[SE][PE]