1. {இஸ்ரயேலின் நெறிகேடு} [PS] [QS][SS] ஐயோ! நான் கோடைக்காலக் கனிகளைக்[SE][SS] கொய்வதற்குச் சென்றவனைப்[SE][SS] போலானேன்;[SE][SS] திராட்சை பறித்து முடிந்தபின்[SE][SS] பழம் பறிக்கச்[SE][SS] சென்றவனைப் போலானேன்;[SE][SS] அப்பொழுது தின்பதற்கு[SE][SS] ஒரு திராட்சைக் குலையும் இல்லை;[SE][SS] என் உள்ளம் விரும்பும்[SE][SS] முதலில் பழுத்த[SE][SS] அத்திப் பழம்கூட இல்லை;[SE][QE]
2. [QS][SS] நாட்டில் இறைப்பற்றுள்ளோர்[SE][SS] அற்றுப்போனார்;[SE][SS] மனிதருள் நேர்மையானவர்[SE][SS] எவருமே இல்லை.[SE][SS] அவர்கள் அனைவரும்[SE][SS] இரத்தப் பழிவாங்கப்[SE][SS] பதுங்கிக் காத்திருக்கின்றனர்;[SE][SS] ஒருவர் ஒருவரைப் பிடிக்கக்[SE][SS] கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.[SE][QE]
3. [QS][SS] தீமை செய்வதில்[SE][SS] அவர்கள் கைதேர்ந்தவர்கள்;[SE][SS] தலைவனும் நீதிபதியும்[SE][SS] கையூட்டுக் கேட்கின்றனர்;[SE][SS] பெரிய மனிதர் தாம் விரும்பியதை[SE][SS] வாய்விட்டுக் கூறுகின்றனர்;[SE][SS] இவ்வாறு, நெறிதவறி நடக்கின்றனர்.[SE][QE]
4. [QS][SS] அவர்களுள் சிறந்தவர்[SE][SS] முட்செடி போன்றவர்![SE][SS] அவர்களுள் நேர்மையாளர்[SE][SS] வேலிமுள் போன்றவர்![SE][SS] அவர்களுடைய காவலர்கள் அறிவித்த[SE][SS] தீர்ப்பின் நாள் வந்துவிட்டது;[SE][SS] இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.[SE][QE]
5. [QS][SS] அடுத்திருப்பவன்மீது[SE][SS] நம்பிக்கை கொள்ளவேண்டாம்;[SE][SS] தோழனிடத்திலும்[SE][SS] நம்பிக்கை வைக்கவேண்டாம்.[SE][SS] உன் மார்பில் சாய்ந்திருக்கிற[SE][SS] மனைவி முன்பும்[SE][SS] உன் வாய்க்குப் பூட்டுப்போடு![SE][QE]
6. [QS][SS] ஏனெனில், மகன் தன் தந்தையை[SE][SS] அவமதிக்கின்றான்;[SE][SS] மகள் தன் தாய்க்கு எதிராக[SE][SS] எழும்புகின்றாள்,[SE][SS] மருமகள், தன் மாமியாரை[SE][SS] எதிர்க்கின்றாள்;[SE][SS] ஒருவரின் பகைவர்[SE][SS] அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.[SE][QE]
7. [QS][SS] நானோ, ஆண்டவரை[SE][SS] விழிப்புடன் நோக்கியிருப்பேன்;[SE][SS] என்னை மீட்கும் என் கடவுளுக்காகக்[SE][SS] காத்திருப்பேன்.[SE][SS] என் கடவுள் எனக்குச்[SE][SS] செவிசாய்த்தருள்வார். [* மத் 10:35-36; லூக் 12:53.[QE] ] [SE][PE][QE]
8. {ஆண்டவர் அளிக்கும் விடுதலை} [PS] [QS][SS] என் பகைவனே,[SE][SS] என்னைக் குறித்துக் களிப்படையாதே;[SE][SS] ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும்[SE][SS] எழுச்சிபெறுவேன்.[SE][SS] நான் இருளில் குடியிருந்தாலும்[SE][SS] ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.[SE][QE]
9. [QS][SS] நான் ஆண்டவருக்கு எதிராகப்[SE][SS] பாவம் செய்தேன்;[SE][SS] ஆதலால், அவரது கடும் சினத்தை[SE][SS] , அவர் எனக்காக வழக்காடி[SE][SS] எனக்கு நீதி வழங்கும்வரை,[SE][SS] தாங்கிக்கொள்வேன்;[SE][SS] அவர் என்னை ஒளிக்குள்[SE][SS] கொண்டு வருவார்;[SE][SS] அவரது நீதியை நான் காண்பேன்.[SE][QE]
10. [QS][SS] அப்போது, என்னோடு[SE][SS] பகைமைகொண்டவர்கள்[SE][SS] அதைக் காண்பார்கள்;[SE][SS] “உன் கடவுளாகிய ஆண்டவர்[SE][SS] எங்கே?” என்று[SE][SS] என்னிடம் கேட்டவள்[SE][SS] வெட்கம் அடைவாள்;[SE][SS] என் கண்கள் அவளைக் கண்டு[SE][SS] களிகூரும்.[SE][SS] அப்பொழுது, தெருச் சேற்றைப்போல[SE][SS] அவள் மிதிபடுவாள்.[SE][QE]
11. [QS][SS] உன் மதில்களைத்[SE][SS] திரும்பக் கட்டும் நாள் வருகின்றது;[SE][SS] அந்நாளில், நாட்டின் எல்லை[SE][SS] வெகு தொலைவிற்கு விரிந்து பரவும்.[SE][QE]
12. [QS][SS] அந்நாளில், அசீரியாவிலிருந்து[SE][SS] எகிப்திலுள்ள நகர்கள் வரை,[SE][SS] எகிப்திலிருந்து பேராறு வரை,[SE][SS] ஒரு கடல்முதல் மறுகடல் வரை,[SE][SS] ஒரு மலைமுதல் மறு மலைவரை[SE][SS] உள்ள மக்கள் அனைவரும்[SE][SS] உன்னிடம் திரும்புவார்கள்.[SE][QE]
13. [QS][SS] நிலவுலகம்[SE][SS] அங்குக் குடியிருப்போரின்[SE][SS] செயல்களின் விளைவால்[SE][SS] பாழடைந்து போகும்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவரே,[SE][SS] உமது உரிமைச் சொத்தாய் இருக்கும்[SE][SS] மந்தையாகிய உம்முடைய மக்களை[SE][SS] உமது கோலினால் மேய்த்தருளும்![SE][SS] அவர்கள் கர்மேலின் நடுவே[SE][SS] காட்டில் தனித்து[SE][SS] வாழ்கின்றார்களே![SE][SS] முற்காலத்தில் நடந்ததுபோல[SE][SS] அவர்கள் பாசானிலும்[SE][SS] கிலயாதிலும் மேயட்டும்![SE][QE]
15. [QS][SS] எகிப்து நாட்டிலிருந்து[SE][SS] நீங்கள் புறப்பட்டுவந்த நாளில்[SE][SS] நடந்ததுபோல[SE][SS] நான் அவர்களுக்கு[SE][SS] வியத்தகு செயல்களைக்[SE][SS] காண்பிப்பேன்.[SE][QE]
16. [QS][SS] வேற்றினத்தார் இதைப் பார்த்துத்[SE][SS] தங்கள் ஆற்றல்[SE][SS] அனைத்தையும் குறித்து[SE][SS] நாணமடைவர்;[SE][SS] அவர்கள் தங்கள் வாயைக்[SE][SS] கையால் மூடிக்கொள்வார்கள்;[SE][SS] அவர்களுடைய காதுகள்[SE][SS] செவிடாய்ப் போகும்.[SE][QE]
17. [QS][SS] அவர்கள் பாம்பைப் போலவும்[SE][SS] நிலத்தில் ஊர்வன போலவும்[SE][SS] மண்ணை நக்குவார்கள்;[SE][SS] தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து[SE][SS] நடுநடுங்கி வெளியே வருவார்கள்;[SE][SS] நம் கடவுளாகிய[SE][SS] ஆண்டவர் முன்னிலையில்[SE][SS] அஞ்சி நடுங்குவார்கள்.[SE][SS] உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.[SE][QE]
18. [QS][SS] உமக்கு நிகரான இறைவன் யார்?[SE][SS] எஞ்சியிருப்போரின்[SE][SS] குற்றத்தைப் பொறுத்து[SE][SS] நீர் உமது உரிமைச் சொத்தில்[SE][SS] எஞ்சியிருப்போரின் தீச்செயலை[SE][SS] மன்னிக்கின்றீர்;[SE][SS] உமக்கு நிகரானவர் யார்?[SE][SS] அவர் தம் சினத்தில்[SE][SS] என்றென்றும் நிலைத்திரார்;[SE][SS] ஏனெனில், அவர்[SE][SS] பேரன்புகூர்வதில்[SE][SS] விருப்பமுடையவர்;[SE][QE]
19. [QS][SS] அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்;[SE][SS] நம் தீச்செயல்களை[SE][SS] மிதித்துப்போடுவார்;[SE][SS] நம் பாவங்கள் அனைத்தையும்[SE][SS] ஆழ்கடலில் எறிந்து விடுவார்.[SE][QE]
20. [QS][SS] பண்டைய நாளில்[SE][SS] எங்கள் மூதாதையருக்கு[SE][SS] நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல[SE][SS] யாக்கோபுக்கு[SE][SS] வாக்குப் பிறழாமையையும்[SE][SS] ஆபிரகாமுக்குப்[SE][SS] பேரன்பையும் காட்டியருள்வீர்.[SE][PE]