1. {ஆண்டவரின் அனைத்துலக அருளாட்சி[BR](எசா 2:1-4)} [PS] [QS][SS] “இறுதி நாள்களில் ஆண்டவரின்[SE][SS] கோவில் அமைந்துள்ள மலை;[SE][SS] மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய்[SE][SS] நிலைநிறுத்தப்படும்;[SE][SS] குன்றுகளுக்கெல்லாம் மேலாய்[SE][SS] உயர்த்தப்படும்;[SE][SS] மக்களினங்கள் அதை நோக்கிச்[SE][SS] சாரைசாரையாய் வருவார்கள்.[SE][QE]
2. [QS][SS] வேற்றினத்தார் பலர்[SE][SS] அங்கு வந்து சேர்ந்து,[SE][SS] ‘புறப்படுங்கள்,[SE][SS] ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;[SE][SS] யாக்கோபின் கடவுளது[SE][SS] கோவிலுக்குப் போவோம்;[SE][SS] அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்;[SE][SS] நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’[SE][SS] என்பார்கள்;[SE][SS] ஏனெனில் சீயோனிலிருந்து[SE][SS] திருச்சட்டம் வெளிப்படும்;[SE][SS] எருசலேமிலிருந்து[SE][SS] ஆண்டவரின் வாக்கு புறப்படும்.[SE][QE]
3. [QS][SS] அவரே பல மக்களினங்களுக்கு[SE][SS] இடையே உள்ள வழக்குகளைத்[SE][SS] தீர்த்துவைப்பார்;[SE][SS] தொலைநாடுகளிலும்[SE][SS] வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு[SE][SS] நீதி வழங்குவார்;[SE][SS] அவர்களோ தங்கள் வாள்களைக்[SE][SS] கலப்பைக் கொழுக்களாகவும்[SE][SS] தங்கள் ஈட்டிகளைக்[SE][SS] கருக்கரிவாள்களாகவும்[SE][SS] அடித்துக் கொள்வார்கள்;[SE][SS] ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம்[SE][SS] வாள் எடுக்காது;[SE][SS] அவர்கள் இனி ஒருபோதும்[SE][SS] போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். [* யோவே 3:10. ] [SE][QE]
4. [QS][SS] அவர்களுள் ஒவ்வொருவரும்[SE][SS] தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும்,[SE][SS] அத்தி மரத்தின் அடியிலும்[SE][SS] அமர்ந்திருப்பர்;[SE][SS] அவர்களை அச்சுறுத்துவார்[SE][SS] எவருமில்லை;[SE][SS] ஏனெனில்,[SE][SS] படைகளின் ஆண்டவரது[SE][SS] திருவாய் இதை மொழிந்தது. [* செக் 3:10.[QE]. ] [SE][QE]
5. [QS][SS] மக்களினங்கள் யாவும்[SE][SS] தம் தெய்வத்தின் பெயரை வழிபடும்.[SE][SS] நாமோ, நம் கடவுளாகிய[SE][SS] ஆண்டவரின் பெயருக்கு[SE][SS] என்றென்றும் பணிந்திருப்போம்.[SE][QE]
6. [QS][SS] அந்நாளில், “நான்[SE][SS] முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்;[SE][SS] விரட்டியடிக்கப்பட்டோரையும்[SE][SS] என்னால் தண்டிக்கப்பட்டோரையும்[SE][SS] ஒன்றுகூட்டுவேன்”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
7. [QS][SS] முடமாக்கப்பட்டோரை[SE][SS] எஞ்சியோராய் ஆக்குவேன்;[SE][SS] விரட்டியடிக்கப்பட்டோரை[SE][SS] வலியதோர் இனமாக உருவாக்குவேன்;[SE][SS] அன்றுமுதல் என்றென்றும்[SE][SS] ஆண்டவராகிய நானே[SE][SS] சீயோன் மலைமேலிருந்து[SE][SS] அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.[SE][QE]
8. [QS][SS] மந்தையின் காவல் மாடமே![SE][SS] மகள் சீயோனின் குன்றே![SE][SS] முன்னைய அரசுரிமை[SE][SS] உன்னை வந்துசேரும்;[SE][SS] மகள் எருசலேமின் அரசு[SE][SS] உன்னை வந்தடையும்.[SE][QE]
9. [QS][SS] இப்போது நீ கூக்குரலிட்டுக்[SE][SS] கதறுவானேன்?[SE][SS] பேறுகாலப் பெண்ணைப்போல்[SE][SS] ஏன் வேதனைப்படுகின்றாய்?[SE][SS] அரசன் உன்னிடத்தில்[SE][SS] இல்லாமற் போனானோ?[SE][SS] உனக்கு அறிவு புகட்டுபவன்[SE][SS] அழிந்தொழிந்தானோ?[SE][QE]
10. [QS][SS] மகளே சீயோன்![SE][SS] பேறுகாலப் பெண்ணைப்போல[SE][SS] நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு;[SE][SS] ஏனெனில், இப்பொழுதே[SE][SS] நீ நகரைவிட்டு வெளியேறுவாய்;[SE][SS] வயல்வெளிகளில் குடியிருப்பாய்;[SE][SS] பாபிலோனுக்குப் போவாய்;[SE][SS] அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்;[SE][SS] உன் பகைவர் கையினின்றும்[SE][SS] ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.[SE][QE]
11. [QS][SS] இப்பொழுது, வேற்றினத்தார் பலர்[SE][SS] உனக்கு எதிராய்[SE][SS] ஒன்று கூடியிருக்கின்றார்கள்;[SE][SS] ‘சீயோன் தீட்டுப்படட்டும்;[SE][SS] அதன் வீழ்ச்சியை[SE][SS] நம் கண்கள் காணட்டும்’[SE][SS] என்று சொல்லுகின்றார்கள்.[SE][QE]
12. [QS][SS] ஆனால் அவர்கள் ஆண்டவரின்[SE][SS] எண்ணங்களை அறியவில்லை.[SE][SS] அவரது திட்டத்தையும்[SE][SS] புரிந்து கொள்ளவில்லை.[SE][SS] ஏனெனில் புணையடிக்கும் களத்தில்[SE][SS] அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல்[SE][SS] அவர் அவர்களைச்[SE][SS] சேர்த்து வைத்திருக்கின்றார்.[SE][QE]
13. [QS][SS] மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி;[SE][SS] நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்;[SE][SS] உன்னுடைய குளம்புகளை[SE][SS] வெண்கலம் ஆக்குவேன்;[SE][SS] மக்களினங்கள் பலவற்றை[SE][SS] நீ நொறுக்கிப்போடுவாய்;[SE][SS] அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை[SE][SS] ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்;[SE][SS] அவர்களது செல்வங்களை[SE][SS] அனைத்துலகின் ஆண்டவரிடம்[SE][SS] ஒப்படைப்பாய்.”[SE][PE]