1. {வீழ்ச்சியுற்ற எருசலேம்} [PS] [QS][SS] ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே![SE][SS] பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து[SE][SS] போயிற்றே![SE][SS] திருத்தலக் கற்கள்[SE][SS] தெருமுனை எங்கும்[SE][SS] சிதறிக் கிடக்கின்றனவே![SE][QE]
2. [QS][SS] பசும்பொன்னுக்கு இணையான[SE][SS] சீயோனின் அருமை மைந்தர் இன்று[SE][SS] குயவனின் கைவினையாம்[SE][SS] மண்பாண்டம் ஆயினரே![SE][QE]
3. [QS][SS] குள்ளநரிகளும்[SE][SS] பாலூட்டித் தம் குட்டிகளைப்[SE][SS] பேணிக்காக்கும்![SE][SS] பாலைநிலத் தீக்கோழியென[SE][SS] என் மக்களாம் மகள்[SE][SS] கொடியவள் ஆயினளே![SE][QE]
4. [QS][SS] பால்குடி மறவாத மழலைகளின் நாவு[SE][SS] தாகத்தால்[SE][SS] அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்![SE][SS] பச்சிளங் குழந்தைகள்[SE][SS] கெஞ்சுகின்ற உணவுதனை[SE][SS] அளித்திடுவார் யாருமிலர்![SE][QE]
5. [QS][SS] சுவையுணவு அருந்தினோர்[SE][SS] நடுத்தெருவில் நலிகின்றனர்![SE][SS] பட்டுடுத்தி வளர்ந்தோர்[SE][SS] குப்பைமேட்டில் கிடக்கின்றனர்![SE][QE]
6. [QS][SS] ஒருவரும் கை வைக்காமல்[SE][SS] நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற[SE][SS] சோதோமின் பாவத்தைவிட,[SE][SS] என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே! [* தொநூ 19:24. ] [SE][QE]
7. [QS][SS] அவள் இளவரசர்[SE][SS] பனியினும் தூயவராய்ப்[SE][SS] பாலினும் வெண்மையராய்ப்[SE][SS] பவளத்தினும் சிவந்த மேனியராய்[SE][SS] நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்![SE][QE]
8. [QS][SS] இப்பொழுதோ, அவர்கள் தோற்றம்[SE][SS] கரியினும் கருமை ஆனது;[SE][SS] அவர்களைத் தெருக்களில்[SE][SS] அடையாளம் காண இயலவில்லை![SE][SS] அவர்கள் தோல்[SE][SS] எலும்போடு ஒட்டியிருந்தது.[SE][SS] காய்ந்த மரம்போல்[SE][SS] அது உலர்ந்து போனது![SE][QE]
9. [QS][SS] பசியினால் மாண்டவர்களினும்[SE][SS] வாளினால் மாண்டோர்[SE][SS] நற்பேறு பெற்றோர்![SE][SS] ஏனெனில், முன்னையோர்[SE][SS] வயல் தரும் விளைச்சலின்றிக்[SE][SS] குத்துண்டவர் போல் மாய்ந்தனர்![SE][QE]
10. [QS][SS] இரங்கும் பெண்டிரின் கைகள்[SE][SS] தம் குழந்தைகளை வேகவைத்தன![SE][SS] என் மக்களாகிய மகள்[SE][SS] அழிவுற்றபோது[SE][SS] பிள்ளைகளே அன்னையர்க்கு[SE][SS] உணவாயினர்! [* இச 28:57; எசே 5:10.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] ஆண்டவர் தம் சீற்றத்தைத்[SE][SS] தீர்த்துக் கொண்டார்;[SE][SS] தம் கோபக் கனலைக் கொட்டினார்;[SE][SS] சீயோனில் நெருப்பை மூட்டினார்;[SE][SS] அது அதன் அடித்தளங்களை[SE][SS] விழுங்கிற்று.[SE][QE]
12. [QS][SS] பகைவரும் எதிரிகளும்[SE][SS] எருசலேம் வாயில்களில்[SE][SS] நுழைவர் என்று[SE][SS] மண்ணுலகின் மன்னரோ[SE][SS] பூவுலகில் வாழ்வோரோ[SE][SS] நம்பவில்லை.[SE][QE]
13. [QS][SS] நகரின் நடுவே[SE][SS] நீதிமானின் இரத்தம் சிந்திய[SE][SS] இறைவாக்கினரின் பாவமும்[SE][SS] குருக்களின் குற்றமுமே[SE][SS] இதற்குக் காரணமாம்![SE][QE]
14. [QS][SS] அவர்கள் குருடரெனத்[SE][SS] தெருக்களில் தடுமாறினர்;[SE][SS] அவர்கள்மீது இரத்தக் கறை[SE][SS] எவ்வளவு படிந்திருந்ததெனில்,[SE][SS] அவர்கள் ஆடைகளைக்கூட[SE][SS] எவராலும் தொட இயலவில்லை.[SE][QE]
15. [QS][SS] விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்![SE][SS] விலகுங்கள்!தொடாதீர்கள்! என்று[SE][SS] அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்;[SE][SS] அவர்கள் அகதிகளாய்[SE][SS] அலைந்து திரிந்தார்கள்.[SE][SS] ‘இனி நம்மிடம் குடியிரார்,’[SE][SS] ‘இனி எம்மிடையே[SE][SS] தங்கக்கூடாது’ என்று[SE][SS] வேற்றினத்தார் கூறினர்.[SE][QE]
16. [QS][SS] ஆண்டவரே தம் முன்னிலையினின்று[SE][SS] அவர்களைச் சிதறடித்தார்;[SE][SS] இனி அவர்களைக்[SE][SS] கண்ணோக்கமாட்டார்.[SE][SS] குருவை மதிப்பார் இல்லை;[SE][SS] முதியோர்க்கு இரங்குவார் இல்லை.[SE][QE]
17. [QS][SS] உதவியை வீணில் எதிர்பார்த்து[SE][SS] எம் கண்கள் பூத்துப்போயின![SE][SS] எம்மை விடுவிக்க இயலாத[SE][SS] நாட்டினர்க்காய்க்[SE][SS] கண் விழித்துக் காத்திருந்தோம்![SE][QE]
18. [QS][SS] எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது;[SE][SS] எம் தெருக்களில் கூட[SE][SS] எம்மால் நடக்க முடியவில்லை;[SE][SS] எம் முடிவு நெருங்கிவிட்டது;[SE][SS] எம் நாள்கள் முடிந்துவிட்டன;[SE][SS] எம் முடிவு வந்து விட்டது.[SE][QE]
19. [QS][SS] வானத்துப் பருந்துகளிலும் விரைவாய்[SE][SS] எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்;[SE][SS] மலைகளில் எங்களைத்[SE][SS] துரத்தி வந்தார்கள்;[SE][SS] பாலையில் எங்களுக்காய்ப்[SE][SS] பதுங்கி இருந்தார்கள்.[SE][QE]
20. [QS][SS] ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று[SE][SS] எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர்,[SE][SS] அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்![SE][SS] ‘அவரது நிழலில்[SE][SS] வேற்றினத்தார் நடுவில்[SE][SS] நாம் வாழ்வோம்’ என்று[SE][SS] அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்![SE][QE]
21. [QS][SS] ஊசு நாட்டில் வாழும் மகளே![SE][SS] ஏதோம்![SE][SS] அகமகிழ்ந்து அக்களித்திடு![SE][SS] கிண்ணம் உன்னையும் வந்தடையும்![SE][SS] நீ குடிவெறி கொண்டு[SE][SS] ஆடையின்றிக் கிடப்பாய்![SE][QE]
22. [QS][SS] மகளே! சீயோன்![SE][SS] உன் குற்றப்பழி நீங்கிவிட்டது;[SE][SS] உன் அடிமைத்தனம்[SE][SS] இனியும் தொடராது;[SE][SS] மகளே! ஏதோம்![SE][SS] உன் குற்றத்திற்காக[SE][SS] நீ தண்டிக்கப்படுவாய்![SE][SS] உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்![SE][PE]