தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோவேல்
1. {வேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு} [PS] “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;
2. அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;
3. என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.[PE]
4. [PS] தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
5. நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
6. யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்; இவ்வாறு அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
7. நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்; நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
8. உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்; யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்; இதைக் கூறுவது ஆண்டவரே. [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
9. [QS][SS] வேற்றினத்தாரிடையே[SE][SS] இதைப் பறைசாற்றுங்கள்;[SE][SS] போருக்காக நாள் குறித்து,[SE][SS] போர் வீரர்களைக்[SE][SS] கிளர்ந்தெழச் செய்யுங்கள்;[SE][SS] படை வீரர்கள் அனைவரும்[SE][SS] திரண்டு வந்து,[SE][SS] போருக்குக் கிளம்பட்டும்.[SE][QE]
10. [QS][SS] உங்கள் கலப்பைக் கொழுவைப்[SE][SS] போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்;[SE][SS] கதிரறுக்கும் அரிவாள்களை[SE][SS] ஈட்டிகளாக வடித்துக்கொள்ளுங்கள்;[SE][SS] வலுவற்றவனும்[SE][SS] ‘நானொரு போர்வீரன்’ என்று[SE][SS] சொல்லிக் கொள்ளட்டும். [* எசா 2:4; மீக் 4:3. ] [SE][QE]
11. [QS][SS] சுற்றுப் புறங்களிலுள்ள[SE][SS] வேற்று நாட்டவர்களே,[SE][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] விரைந்து வாருங்கள்;[SE][SS] வந்து அவ்விடத்தில்[SE][SS] ஒன்றாய்க் கூடுங்கள்;[SE][SS] ஆண்டவரே, உம் போர் வீரர்களை[SE][SS] அனுப்பியருளும்.[SE][QE]
12. [QS][SS] வேற்றினத்தார் அனைவரும்[SE][SS] கிளர்ந்தெழட்டும்;[SE][SS] கிளர்ந்தெழுந்து[SE][SS] யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு[SE][SS] வந்து சேரட்டும்;[SE][SS] ஏனெனில் சுற்றுப்புறத்து[SE][SS] வேற்றினத்தார் அனைவர்க்கும்[SE][SS] தீர்ப்பு வழங்க[SE][SS] நான் அங்கே அமர்ந்திருப்பேன்.[SE][QE]
13. [QS][SS] அரிவாளை எடுத்து அறுங்கள்,[SE][SS] பயிர் முற்றிவிட்டது;[SE][SS] திராட்சைப் பழங்களை[SE][SS] மிதித்துப் பிழியுங்கள்.[SE][SS] ஏனெனில் ஆலை நிரம்பித்[SE][SS] தொட்டிகள் பொங்கி வழிகின்றன;[SE][SS] அவர்கள் செய்த கொடுமை[SE][SS] மிகப் பெரிது. [* திவெ 14:14-16, 19-20; 19:15. ] [SE][QE]
14. [QS][SS] திரள் திரளாய் மக்கட் கூட்டம்[SE][SS] தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்[SE][SS] திரண்டிருக்கிறது.[SE][SS] ஏனெனில், ஆண்டவரின் நாள்[SE][SS] அப்பள்ளத்தாக்கை[SE][SS] நெருங்கி வந்துவிட்டது.[SE][QE]
15. [QS][SS] கதிரவனும் நிலவும்[SE][SS] இருளடைகின்றன;[SE][SS] விண்மீன்கள்[SE][SS] ஒளியை இழக்கின்றன.[SE][PE][QE]
16. {ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவார்} [PS] [QS][SS] சீயோனிலிருந்து ஆண்டவர்[SE][SS] கர்ச்சனை செய்கின்றார்;[SE][SS] எருசலேமிலிருந்து அவர்[SE][SS] முழங்குகின்றார்;[SE][SS] விண்ணும் மண்ணும் அதிர்கின்றன;[SE][SS] ஆயினும் ஆண்டவரே[SE][SS] தம் மக்களுக்குப் புகலிடம்;[SE][SS] இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. [* ஆமோ 1:2.[QE]. ] [SE][QE]
17. [QS][SS] நானே உங்கள் கடவுளாகிய[SE][SS] ஆண்டவர் என்றும்,[SE][SS] நான் என் திருமலையாகிய[SE][SS] சீயோனில் குடியிருக்கிறேன் என்றும்[SE][SS] அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்;[SE][SS] எருசலேம் தூயதாய் இருக்கும்;[SE][SS] அன்னியர் இனிமேல்[SE][SS] அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.[SE][QE]
18. [QS][SS] “அந்நாளில் மலைகள்[SE][SS] இனிய, புது இரசத்தைப் பொழியும்;[SE][SS] குன்றுகளிலிருந்து[SE][SS] பால் வழிந்தோடும்[SE][SS] ; யூதாவின் நீரோடைகளிலெல்லாம்[SE][SS] தண்ணீர் நிரம்பி வழியும்;[SE][SS] ஆண்டவரின் இல்லத்திலிருந்து[SE][SS] நீரூற்று ஒன்று கிளம்பும்;[SE][SS] அது சித்திமிலுள்ள[SE][SS] ஓடைகளில் பாய்ந்தோடும்.[SE][QE]
19. [QS][SS] எகிப்து பாழ்நிலமாகும்;[SE][SS] ஏதோம் பாழடைந்து[SE][SS] பாலைநிலம் ஆகும்;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] யூதாவின் மக்களைக்[SE][SS] கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்;[SE][SS] அவர்களின் நாட்டிலேயே[SE][SS] குற்றமற்ற இரத்தத்தைச்[SE][SS] சிந்தினார்கள்.[SE][QE]
20. [QS][SS] யூதாவோ என்றென்றும்[SE][SS] மக்கள் குடியிருக்கும்[SE][SS] இடமாயிருக்கும்;[SE][SS] எருசலேமில்[SE][SS] எல்லாத் தலைமுறைக்கும்[SE][SS] மக்கள் குடியிருப்பார்கள்.[SE][QE]
21. [QS][SS] சிந்தப்பட்ட இரத்தத்திற்கு[SE][SS] நான் பழிவாங்கவே செய்வேன்;[SE][SS] குற்றவாளிகளைத்[SE][SS] தண்டியாமல் விடேன்;[SE][SS] ஆண்டவராகிய நான்[SE][SS] சீயோனில் குடியிருப்பேன்.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 3
1 2 3
வேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு 1 “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்; 2 அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்; 3 என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள். 4 தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14 ] 5 நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள். * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14. 6 யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்; இவ்வாறு அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள். * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14. 7 நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்; நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன். * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14. 8 உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்; யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்; இதைக் கூறுவது ஆண்டவரே. * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14. 9 வேற்றினத்தாரிடையே இதைப் பறைசாற்றுங்கள்; போருக்காக நாள் குறித்து, போர் வீரர்களைக் கிளர்ந்தெழச் செய்யுங்கள்; படை வீரர்கள் அனைவரும் திரண்டு வந்து, போருக்குக் கிளம்பட்டும். 10 உங்கள் கலப்பைக் கொழுவைப் போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்; கதிரறுக்கும் அரிவாள்களை ஈட்டிகளாக வடித்துக்கொள்ளுங்கள்; வலுவற்றவனும் ‘நானொரு போர்வீரன்’ என்று சொல்லிக் கொள்ளட்டும். * எசா 2:4; மீக் 4: 3. 11 சுற்றுப் புறங்களிலுள்ள வேற்று நாட்டவர்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள்; வந்து அவ்விடத்தில் ஒன்றாய்க் கூடுங்கள்; ஆண்டவரே, உம் போர் வீரர்களை அனுப்பியருளும். 12 வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்; கிளர்ந்தெழுந்து யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன். 13 அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது; திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன; அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது. * திவெ 14:14-16, 19-20; 19: 15. 14 திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது. ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது. 15 கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; விண்மீன்கள் ஒளியை இழக்கின்றன. ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவார் 16 சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன; ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. [* ஆமோ 1:2.. ] 17 நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்; எருசலேம் தூயதாய் இருக்கும்; அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள். 18 “அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்; குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும் ; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்; ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்; அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும். 19 எகிப்து பாழ்நிலமாகும்; ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்; ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்; அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். 20 யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்; எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள். 21 சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்; குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்; ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 3
1 2 3
×

Alert

×

Tamil Letters Keypad References