தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்} [PS] [QOS] பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:[QOE]
2. [QS][SS] ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன;[SE][SS] அமைதியை உன்னதங்களில்[SE][SS] அவரே நிலைநாட்டுவார். [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] அளவிட முடியுமா அவர்தம் படைகளை?[SE][SS] எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?[SE][QE]
4. [QS][SS] அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன்[SE][SS] நேரியவராய் இருக்க முடியும்? அல்லது[SE][SS] பெண்ணிடம் பிறந்தவர்[SE][SS] எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?[SE][QE]
5. [QS][SS] இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே![SE][SS] விண்மீனும் அவர்தம் பார்வையில் [BR] தூய்மையற்றதே![SE][QE]
6. [QS][SS] அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர்[SE][SS] எத்துணைத் தாழ்ந்தவர்![SE][SS] பூச்சி போன்ற மானிடர்[SE][SS] எவ்வளவு குறைந்தவர்![SE][PE][QE]

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 42
கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல் 1 பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்: 2 ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார். [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.. ] 3 அளவிட முடியுமா அவர்தம் படைகளை? எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்? 4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்? 5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில்
தூய்மையற்றதே!
6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References