தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {கடவுளோடு ஒப்புரவாகும் வழி[BR](22:1-27:23)} [PS] [QS][SS] பின்னர் தேமானியனான எலிப்பாசு[SE][SS] பேசத் தொடங்கினான்:[SE][QE]
2. [QS][SS] மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா?[SE][SS] மதிநுட்பம் உடையவரால்[SE][SS] அவருக்குப் பயன் உண்டா?[SE][QE]
3. [QS][SS] நீர் நேர்மையாக இருப்பது[SE][SS] எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா?[SE][SS] நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது[SE][SS] அவர்க்கு நன்மை பயக்குமா? [* யோபு 35:6-8 ] [SE][QE]
4. [QS][SS] நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா[SE][SS] அவர் உம்மைக் கண்டிக்கிறார்?[SE][SS] அதனை முன்னிட்டா[SE][SS] உம்மைத் தீர்ப்பிடுகிறார்? [* யோபு 35:6-8 ] [SE][QE]
5. [QS][SS] உமது தீமை பெரிதல்லவா?[SE][SS] உமது கொடுமைக்கு முடிவில்லையா?[SE][QE]
6. [QS][SS] ஏனெனில், அற்பமானவற்றுக்கும்[SE][SS] உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்;[SE][SS] ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்![SE][QE]
7. [QS][SS] தாகமுள்ளோர்க்குக்[SE][SS] குடிக்கத் தண்ணீர் தரவில்லை;[SE][SS] பசித்தோர்க்கு உணவு கொடுக்க[SE][SS] முன்வரவில்லை.[SE][QE]
8. [QS][SS] வலிய மனிதராகிய உமக்கு[SE][SS] வையகம் சொந்தமாயிற்று;.[SE][SS] உம் தயவு பெற்றவர்க்கே[SE][SS] அது குடியிருப்பாயிற்று.[SE][QE]
9. [QS][SS] விதவைகளை நீர்[SE][SS] வெறுங்கையராய் விரட்டினீர்;[SE][SS] .அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.[SE][QE]
10. [QS][SS] ஆகையால்,[SE][SS] கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன;[SE][SS] கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.[SE][QE]
11. [QS][SS] நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது;[SE][SS] நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.[SE][QE]
12. [QS][SS] உயரத்தே விண்ணகத்தில்[SE][SS] கடவுள் இல்லையா?[SE][SS] வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்![SE][SS] அவை எவ்வளவு உயரத்திலுள்ளன![SE][QE]
13. [QS][SS] ஆனால், நீர் சொல்கின்றீர்;[SE][SS] ‘இறைவனுக்கு என்ன தெரியும்?[SE][SS] கார்முகிலை ஊடுருவிப் பார்த்து[SE][SS] அவரால் தீர்ப்பிட முடியுமா?[SE][QE]
14. [QS][SS] அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது;[SE][SS] அவர் வான்தளத்தில் உலவுகின்றார்’.[SE][QE]
15. [QS][SS] பாதகர் சென்ற பழைய நெறியில்[SE][SS] நீரும் செல்ல விழைகின்றீரோ![SE][QE]
16. [QS][SS] நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;[SE][SS] அவர்கள் அடித்தளத்தை[SE][SS] வெள்ளம் அடித்துச் சென்றது.[SE][QE]
17. [QS][SS] அவர்கள் இறைவனிடம்,[SE][SS] ‘எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர்[SE][SS] எங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்பர்.[SE][QE]
18. [QS][SS] இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை[SE][SS] நம்மையினால் நிரப்பினார்; .[SE][SS] எனினும், தீயவரின் திட்டம்[SE][SS] எனக்குத் தொலைவாயிருப்பதாக![SE][QE]
19. [QS][SS] நேர்மையுள்ளோர் அதைக் கண்டு[SE][SS] மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர்[SE][SS] அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;[SE][QE]
20. [QS][SS] ‘இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்;[SE][SS] அவர்களின் சேமிப்பு[SE][SS] தீயால் விழுங்கப்பட்டது’[SE][SS] என்கின்றனர்.[SE][QE]
21. [QS][SS] இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி;[SE][SS] அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.[SE][QE]
22. [QS][SS] அவர் வாயினின்று அறிவுரை பெறுக;[SE][SS] அவர்தம் மொழிகளை[SE][SS] உம் நெஞ்சில் பொறித்திடுக;[SE][QE]
23. [QS][SS] நீர் எல்லாம் வல்லவரிடம்[SE][SS] திரும்பி வருவீராகில்,[SE][SS] நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை[SE][SS] உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்![SE][QE]
24. [QS][SS] பொன்னைப் புழுதியிலே எறிந்து,[SE][SS] ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்![SE][QE]
25. [QS][SS] எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும்,[SE][SS] வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.[SE][PE][QE]
26. {கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்} [PS] [QS][SS] அப்போது எல்லாம் வல்லவரில்[SE][SS] நீர் நம்பிக்கை கொள்வீர்.[SE][SS] கடவுளைப் பார்த்து[SE][SS] உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.[SE][QE]
27. [QS][SS] நீர் அவரிடம் மன்றாடுவீர்;[SE][SS] அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.[SE][QE]
28. [QS][SS] நீர் நினைப்பது கைகூடும்;[SE][SS] உம் வழிகள் ஒளிமயமாகும்.[SE][QE]
29. [QS][SS] ஏனெனில், அவர் செருக்குற்றோரின்[SE][SS] ஆணவத்தை அழிக்கின்றார்;[SE][SS] தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.[SE][QE]
30. [QS][SS] குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;[SE][SS] அவர்கள் உம் கைகளின்[SE][SS] தூய்மையால் மீட்கப்படுவர்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 42
யோபு 22:41
கடவுளோடு ஒப்புரவாகும் வழி
(22:1-27:23)

1 பின்னர் தேமானியனான எலிப்பாசு பேசத் தொடங்கினான்: 2 மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா? மதிநுட்பம் உடையவரால் அவருக்குப் பயன் உண்டா? 3 நீர் நேர்மையாக இருப்பது எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா? நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது அவர்க்கு நன்மை பயக்குமா? * யோபு 35:6-8 4 நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா அவர் உம்மைக் கண்டிக்கிறார்? அதனை முன்னிட்டா உம்மைத் தீர்ப்பிடுகிறார்? * யோபு 35:6-8 5 உமது தீமை பெரிதல்லவா? உமது கொடுமைக்கு முடிவில்லையா? 6 ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்; ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்! 7 தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை; பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை. 8 வலிய மனிதராகிய உமக்கு வையகம் சொந்தமாயிற்று;. உம் தயவு பெற்றவர்க்கே அது குடியிருப்பாயிற்று. 9 விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்; .அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர். 10 ஆகையால், கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன; கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும். 11 நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது; நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது. 12 உயரத்தே விண்ணகத்தில் கடவுள் இல்லையா? வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்! அவை எவ்வளவு உயரத்திலுள்ளன! 13 ஆனால், நீர் சொல்கின்றீர்; ‘இறைவனுக்கு என்ன தெரியும்? கார்முகிலை ஊடுருவிப் பார்த்து அவரால் தீர்ப்பிட முடியுமா? 14 அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது; அவர் வான்தளத்தில் உலவுகின்றார்’. 15 பாதகர் சென்ற பழைய நெறியில் நீரும் செல்ல விழைகின்றீரோ! 16 நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்; அவர்கள் அடித்தளத்தை வெள்ளம் அடித்துச் சென்றது. 17 அவர்கள் இறைவனிடம், ‘எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்பர். 18 இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை நம்மையினால் நிரப்பினார்; . எனினும், தீயவரின் திட்டம் எனக்குத் தொலைவாயிருப்பதாக! 19 நேர்மையுள்ளோர் அதைக் கண்டு மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர் அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்; 20 ‘இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்; அவர்களின் சேமிப்பு தீயால் விழுங்கப்பட்டது’ என்கின்றனர். 21 இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி; அதனால் உமக்கு நன்மை வந்தடையும். 22 அவர் வாயினின்று அறிவுரை பெறுக; அவர்தம் மொழிகளை உம் நெஞ்சில் பொறித்திடுக; 23 நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்! 24 பொன்னைப் புழுதியிலே எறிந்து, ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்! 25 எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார். கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல் 26 அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர். கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர். 27 நீர் அவரிடம் மன்றாடுவீர்; அவரும் உமக்குச் செவி கொடுப்பார். 28 நீர் நினைப்பது கைகூடும்; உம் வழிகள் ஒளிமயமாகும். 29 ஏனெனில், அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்; தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார். 30 குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்; அவர்கள் உம் கைகளின் தூய்மையால் மீட்கப்படுவர்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References