தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. {எருசலேமின் வீழ்ச்சி}[PS] [QS] ஆண்டவர் கூறுவது இதுவே:[QE][QS] பாபிலோனுக்கும் கல்தேயாவின்[QE][QS] குடிகளுக்கும் எதிராக[QE][QS] அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.[QE][QS]
2. புடைப்போரைப்[QE][QS] பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;[QE][QS] அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;[QE][QS] தண்டனை நாளில் அவர்கள்[QE][QS] எப்பக்கத்தினின்றும்[QE][QS] அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;[QE][QS] அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.[QE][QS]
3. வில்வீரன் வில்லை[QE][QS] நாணேற்ற விடாதீர்கள்![QE][QS] தன் கவசத்தை[QE][QS] அணிந்து நிற்க விடாதீர்கள்![QE][QS] அதன் இளைஞர்கள் யாரையும்[QE][QS] விட்டுவைக்காதீர்கள்[QE][QS] அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.[QE][QS]
4. கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில்[QE][QS] வீழ்ந்து கிடப்பர்.[QE][QS] காயமடைந்தோர்[QE][QS] அதன் தெருக்களில் கிடப்பர்.[QE][QS]
5. தங்கள் கடவுளாகிய[QE][QS] படைகளின் ஆண்டவர்[QE][QS] இஸ்ரயேலையும் யூதாவையும்[QE][QS] கைவிட்டுவிடவில்லை.[QE][QS] இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக்[QE][QS] கல்தேயரின் நாடு[QE][QS] குற்றங்களால் நிறைந்துள்ளது.[QE][QS]
6. பாபிலோன் நடுவினின்று[QE][QS] தப்பியோடுங்கள்;[QE][QS] ஒவ்வொருவரும் தம் உயிரைக்[QE][QS] காத்துக்கொள்ளட்டும்;[QE][QS] அதன் குற்றங்களுக்காக[QE][QS] நீங்கள் அழிந்து போகாதீர்கள்;[QE][QS] இது ஆண்டவர் பழிவாங்கும் காலம்,[QE][QS] அவரே அதற்குத்[QE][QS] தகுந்த தண்டனை வழங்குவார்;[QE][QS]
7. பாபிலோன் ஆண்டவரின் கையில்[QE][QS] பொற்கிண்ணம்போல் இருந்தது;[QE][QS] அது மண்ணுலகு முழுவதற்கும்[QE][QS] போதை ஊட்டியது;[QE][QS] மக்களினங்கள் அதன்[QE][QS] திராட்சை இரசத்தைப் பருகின;[QE][QS] நாடுகள் வெறிகொண்டன.[QE][QS]
8. பாபிலோன் திடீரென்று[QE][QS] விழுந்து நொறுங்கிற்று;[QE][QS] அதற்காகப் புலம்பியழுங்கள்;[QE][QS] அதன் காயத்துக்கு[QE][QS] மருந்து கொண்டு வாருங்கள்;[QE][QS] ஒருவேளை அது நலம் பெறலாம்![QE][QS]
9. நாங்கள் பாபிலோனைக்[QE][QS] குணப்படுத்த முயன்றோம்;[QE][QS] அதுவோ நலம் அடைவதாயில்லை![QE][QS] அதைக் கைவிட்டுவிடுங்கள்;[QE][QS] நாம் ஒவ்வொருவரும்[QE][QS] நம் சொந்த நாட்டுக்குப் போவோம்;[QE][QS] பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு[QE][QS] விண்ணுலகை எட்டியுள்ளது;[QE][QS] அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.[QE][QS]
10. ஆண்டவர் நமக்கு[QE][QS] நீதி வழங்கியுள்ளார்;[QE][QS] வாருங்கள்! நம் கடவுளான[QE][QS] ஆண்டவரின் செயலைச்[QE][QS] சீயோனில் பறைசாற்றுவோம்.[QE][QS]
11. அம்புகளைக் கூர்மையாக்குங்கள்;[QE][QS] கேடயங்களைக் கையிலெடுங்கள்;[QE][QS] ஆண்டவர் மேதிய அரசர்களைக்[QE][QS] கிளர்ந்தெழச் செய்துள்ளார்;[QE][QS] பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்;[QE][QS] இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு[QE][QS] ஆண்டவர் பழிவாங்குவார்.[QE][QS]
12. பாபிலோன் மதில்கள்மேல்[QE][QS] கொடியேற்றுங்கள்;[QE][QS] காவலை வலுப்படுத்துங்கள்;[QE][QS] இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்;[QE][QS] கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்;[QE][QS] பாபிலோனின் குடிகளுக்கு எதிராக[QE][QS] ஆண்டவர் உரைத்திருந்ததைத்[QE][QS] தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.[QE][QS]
13. நீர்வளம் கொண்டவனே![QE][QS] செல்வம் மிகுந்தவனே![QE][QS] உனக்கு முடிவு வந்துவிட்டது;[QE][QS] உன் வாழ்நாளின் இழை[QE][QS] துண்டிக்கப்பட்டுவிட்டது.[QE][QS]
14. வெட்டுக்கிளிகளைப் போன்று[QE][QS] எண்ணற்ற மனிதரால் உன்னைத்[QE][QS] திண்ணமாய் நிரப்புவேன்;[QE][QS] அவர்கள் உனக்கு எதிராக[QE][QS] வெற்றி முழக்கம் செய்வார்கள்,[QE][QS] என்று படைகளின் ஆண்டவர்[QE][QS] தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.[QE][QS]
15. அவரே தம் ஆற்றலால்[QE][QS] மண்ணுலகைப் படைத்தார்[QE][QS] ; தம் ஞானத்தால்[QE][QS] பூவுலகை நிலைநாட்டினார்;[QE][QS] தம் கூர்மதியால்[QE][QS] விண்ணுலகை விரித்தார்.[QE][QS]
16. அவர் குரல் கொடுக்க,[QE][QS] வானத்து நீர்த்திரள்[QE][QS] முழக்கமிடுகின்றது;[QE][QS] மண்ணுலகின் எல்லையினின்று[QE][QS] முகில்கள் எழச் செய்கின்றார்;[QE][QS] மழை பொழியுமாறு[QE][QS] மின்னல் வெட்டச் செய்கிறார்;[QE][QS] தம் கிடங்குகளினின்று[QE][QS] காற்று வீசச்செய்கிறார்.[QE][QS]
17. மனிதர் யாவரும் மூடர்கள்,[QE][QS] அறிவிலிகள்;[QE][QS] கொல்லர் எல்லாரும்[QE][QS] தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;[QE][QS] அவர்களின் வார்ப்புப் படிமங்கள்[QE][QS] பொய்யானவை;[QE][QS] அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.[QE][QS]
18. அவை பயனற்றவை,[QE][QS] ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;[QE][QS] தம் தண்டனையின் காலத்தில்[QE][QS] அவை அழிந்துவிடும்.[QE][QS]
19. யாக்கோபின் பங்காய் இருப்பவரோ[QE][QS] இவற்றைப் போன்றவர் அல்லர்;[QE][QS] அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;[QE][QS] தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை[QE][QS] உருவாக்கியவரும் அவரே;[QE][QS] படைகளின் ஆண்டவர் என்பது[QE][QS] அவர் பெயராகும்.[QE][QS]
20. நீ என் சம்மட்டியும்[QE][QS] படைக்கருவியும் ஆவாய்;[QE][QS] நான் உன்னைக்கொண்டு[QE][QS] மக்களினங்களை நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு[QE][QS] அரசுகளை அழித்தொழிப்பேன்.[QE][QS]
21. உன்னைக்கொண்டு குதிரையையும்[QE][QS] குதிரை வீரனையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு தேரையும்[QE][QS] தேரோட்டியையும் நொறுக்குவேன்.[QE][QS]
22. உன்னைக்கொண்டு ஆணையும்[QE][QS] பெண்ணையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு முதியோனையும்[QE][QS] சிறுவனையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு இளைஞனையும்[QE][QS] இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;[QE][QS]
23. உன்னைக்கொண்டு ஆயனையும்[QE][QS] அவனது மந்தையையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு உழவனையும்[QE][QS] அவன் காளைகளையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்[QE][QS] அதிகாரிகளையும் நொறுக்குவேன்;[QE][QS]
24. பாபிலோனும் கல்தேயாவின்[QE][QS] குடிகள் எல்லாரும்[QE][QS] சீயோனில் செய்த தீச்செயல்[QE][QS] அனைத்தின் பொருட்டு,[QE][QS] உங்கள் கண்முன்னால்[QE][QS] அவர்களைப் பழிவாங்குவேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
25. அழிவைக் கொணரும் மலையே,[QE][QS] மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,[QE][QS] நான் உனக்கு எதிராய் இருப்பேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] நான் உனக்கு எதிராய்[QE][QS] என் கையை நீட்டுவேன்;[QE][QS] உன்னைப் பாறை முகடுகளினின்று[QE][QS] உருட்டிவிடுவேன்;[QE][QS] உன்னை எரிந்துபோன[QE][QS] மலை ஆக்குவேன்.[QE][QS]
26. மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ,[QE][QS] உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது;[QE][QS] நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
27. மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;[QE][QS] மக்களினங்கள் நடுவில்[QE][QS] எக்காளம் ஊதுங்கள்;[QE][QS] அதனை எதிர்த்துப் போரிட[QE][QS] மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;[QE][QS] அதனை எதிர்க்குமாறு[QE][QS] அரராத்து, மின்னி, அஸ்கனாசு[QE][QS] ஆகிய அரசுகளுக்கு[QE][QS] அழைப்பு விடுங்கள்;[QE][QS] அதற்கு எதிராய்த்[QE][QS] தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.[QE][QS] வெட்டுக்கிளிக் கூட்டம்போல்[QE][QS] குதிரைகளைக் கொணருங்கள்.[QE][QS]
28. அதனை எதிர்த்துப் போரிட[QE][QS] மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;[QE][QS] மேதிய மன்னர்கள், ஆளுநர்கள்,[QE][QS] அதிகாரிகளையும்[QE][QS] அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட[QE][QS] எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.[QE][QS]
29. மண்ணுலகு நடுநடுங்கி,[QE][QS] வேதனையால் பதைபதைக்கிறது;[QE][QS] பாபிலோன் நாட்டை[QE][QS] மக்கள் குடியிருப்பில்லாத[QE][QS] பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு[QE][QS] அதற்கு எதிராக[QE][QS] ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள்[QE][QS] நிலைக்கும்.[QE][QS]
30. பாபிலோனின் படைவீரர்கள்[QE][QS] போரிடுவதைக் கைவிட்டார்கள்;[QE][QS] அவர்கள் தங்கள்[QE][QS] கோட்டைகளுக்குள்ளேயே[QE][QS] தங்கியிருக்கிறார்கள்;[QE][QS] அவர்களின் வலிமை[QE][QS] குன்றிப்போயிற்று.[QE][QS] அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.[QE][QS] அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;[QE][QS] அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.[QE][QS]
31. (31-32) ஓர் அஞ்சற்காரன்[QE][QS] அடுத்த அஞ்சற்காரனைச்[QE][QS] சந்திக்க ஓடுகின்றான்;[QE][QS] ஒரு தூதன் அடுத்த தூதனைச்[QE][QS] சந்திக்க ஓடுகின்றான்;[QE][QS] “நகர் எல்லாப் பக்கங்களிலும்[QE][QS] கைப்பற்றப்பட்டது;[QE][QS] கடவுத் துறைகள் பிடிப்பட்டன;[QE][QS] கோட்டை, கொத்தளங்கள்[QE][QS] தீக்கிரையாயின;[QE][QS] படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப்[QE][QS] பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க[QE][QS] அவர்கள் ஓடுகிறார்கள்.[QE]
32. [QS]
33. இஸ்ரயேலின் கடவுளாகிய[QE][QS] படைகளின் ஆண்டவர்[QE][QS] கூறுவது இதுவே;[QE][QS] புணையடிக்கும் காலக் களத்துக்கு[QE][QS] மகள் பாபிலோன் ஒப்பாவாள்;[QE][QS] இன்றும் சிறிது காலத்தில்[QE][QS] அதன் அறுவடைக் காலம் வரும்.[QE][QS]
34. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்[QE][QS] என்னை விழுங்கிவிட்டான்;[QE][QS] அவன் என்னைக்[QE][QS] கசக்கிப் பிழிந்து விட்டான்;[QE][QS] வெறுமையான பாத்திரம்போல்[QE][QS] என்னை ஆக்கிவிட்டான்;[QE][QS] அரக்கன் போன்று[QE][QS] என்னை விழுங்கிவிட்டான்;[QE][QS] என் அருஞ்சுவை உணவுகளால்[QE][QS] தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான்.[QE][QS] என்னைக் கொப்பளித்துத்[QE][QS] துப்பிவிட்டான்.[QE][QS]
35. “எனக்கும் என் உறவினர்க்கும்[QE][QS] இழைக்கப்பட்ட கொடுமை[QE][QS] பாபிலோன் மேல் வரட்டும்” என்று[QE][QS] சீயோன் குடிகள் கூறட்டும்;[QE][QS] “என் இரத்தப் பழி[QE][QS] கல்தேயக் குடிகள்மீது[QE][QS] வந்துவிழட்டும்,” என்று[QE][QS] எருசலேம் சொல்லட்டும்.[QE][QS]
36. எனவே, ஆண்டவர்[QE][QS] இவ்வாறு கூறுகிறார்:[QE][QS] நானே உனக்காக வழக்காடுவேன்;[QE][QS] உன் பொருட்டுப் பழிவாங்குவேன்;[QE][QS] அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்;[QE][QS] அதன் நீரூற்றுகள்[QE][QS] காய்ந்துபோகச் செய்வேன்.[QE][QS]
37. பாபிலோன் பாழ்மேடு ஆகும்;[QE][QS] குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும்.[QE][QS] அது குடியிருப்பாரற்றுப்[QE][QS] பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும்[QE][QS] உள்ளாகும்.[QE][QS]
38. அவர்கள் சிங்கங்களைப்போல்[QE][QS] சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;[QE][QS] சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.[QE][QS]
39. அவர்கள் கொதித்தெழுந்தபொழுது[QE][QS] நான் அவர்களுக்கு[QE][QS] விருந்து அளிப்பேன்;[QE][QS] அவர்கள் மயங்கி மகிழுமாறு[QE][QS] போதையுறும்வரை[QE][QS] குடிக்கச் செய்வேன்;[QE][QS] அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;[QE][QS] துயில் எழவே மாட்டார்கள்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
40. செம்மறிக்குட்டிகள்,[QE][QS] ஆட்டுக்கிடாய்கள்,[QE][QS] வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,[QE][QS] நான் அவர்களைக்[QE][QS] கொலைக் களத்திற்குக்[QE][QS] கொண்டுபோவேன்.[QE][QS]
41. சேசாக்கு இப்படிப்[QE][QS] பிடிபட்டுப் போயிற்றே![QE][QS] மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம்[QE][QS] இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே![QE][QS] மக்களினங்கள் நடுவே பாபிலோன்[QE][QS] பாழடைந்துபோனது எவ்வாறு?[QE][QS]
42. கடலானது பாபிலோன்மீது[QE][QS] கொந்தளித்து வந்துள்ளது;[QE][QS] ஆர்ப்பரிக்கும் அலைகளால்[QE][QS] அது மூடப்பட்டுவிட்டது.[QE][QS]
43. அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;[QE][QS] அது வறண்ட பாலைநிலமாய்[QE][QS] மாறிவிட்டது;[QE][QS] அந்நாட்டில் குடியிருப்பார்[QE][QS] யாரும் இல்லை;[QE][QS] எவரும் அதனைக்[QE][QS] கடந்து செல்லமாட்டார்.[QE][QS]
44. நான் பாபிலோனில்[QE][QS] பேலைத் தண்டிப்பேன்;[QE][QS] அது விழுங்கினதை[QE][QS] அதன் வாயினின்று கக்கச்செய்வேன்;[QE][QS] மக்களினங்கள் இனி ஒருபோதும்[QE][QS] அங்குக் செல்லமாட்டா;[QE][QS] பாபிலோன் மதிலும்[QE][QS] தரைமட்டமாக்கப்படும்.[QE][QS]
45. என் மக்களே,[QE][QS] அதனின்று வெளியேறுங்கள்;[QE][QS] ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று[QE][QS] ஒவ்வொருவனும் தன் உயிரைக்[QE][QS] காத்துக்கொள்ளட்டும்.[QE][QS]
46. உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்;[QE][QS] நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக்[QE][QS] கலங்காதீர்கள்;[QE][QS] ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்;[QE][QS] மறு ஆண்டில்[QE][QS] மற்றொரு வதந்தி உருவெடுக்கும்;[QE][QS] நாட்டில் வன்முறை மலியும்;[QE][QS] ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய்[QE][QS] எழுவான்.[QE][QS]
47. எனவே நாள்கள் வருகின்றன.[QE][QS] அப்பொழுது நான்[QE][QS] பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.[QE][QS] அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;[QE][QS] கொலையுண்டோர் அனைவரும்[QE][QS] அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.[QE][QS]
48. விண்ணுலகும் மண்ணுலகும்[QE][QS] அவற்றில் உள்ள அனைத்தும்[QE][QS] பாபிலோனைக் குறித்து[QE][QS] மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்;[QE][QS] வடக்கினின்று “அழிப்போர்”[QE][QS] அதை எதிர்த்து வருவர்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
49. பாபிலோனை முன்னிட்டு[QE][QS] மண்ணுலகு எங்கும்[QE][QS] மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்;[QE][QS] இஸ்ரயேலில்[QE][QS] கொலையுண்டோரை முன்னிட்டு[QE][QS] இப்போது பாபிலோன்[QE][QS] வீழ்ச்சியுற வேண்டும்.[QE][QS]
50. வாளுக்குத் தப்பியவர்களே,[QE][QS] போய்விடுங்கள், நிற்காதீர்கள்;[QE][QS] தொலையிலிருந்து[QE][QS] ஆண்டவரை நினைவுகூருங்கள்;[QE][QS] உங்கள் இதயத்தில்[QE][QS] எருசலேம் இடம்பெறட்டும்.[QE][QS]
51. பழிமொழி கேட்டதால்[QE][QS] நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்;[QE][QS] ஆண்டவரது இல்லத்தின்[QE][QS] திரு இடங்களுக்குள்[QE][QS] அன்னியர் நுழைந்துவிட்டதால்,[QE][QS] மானக்கேடு எங்கள் முகங்களை[QE][QS] மூடிக்கொண்டது.[QE][QS]
52. ஆகவே நாள்கள் வருகின்றன,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] நான் அதன் சிலைகளைத்[QE][QS] தண்டிப்பேன்;[QE][QS] அந்நாடு எங்கணும்[QE][QS] காயம்பட்டோர் குமுறியழுவர்.[QE][QS]
53. பாபிலோன் வானம்வரை[QE][QS] தன்னை உயர்த்திக் கொண்டாலும்,[QE][QS] தன் உயர்ந்த கோட்டை[QE][QS] கொத்தளங்களை[QE][QS] வலுப்படுத்திக் கொண்டாலும்,[QE][QS] அழிப்போரை நான்[QE][QS] அதன் மீது அனுப்புவேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
54. பாபிலோனிலிருந்து[QE][QS] கூக்குரல் கேட்கிறது;[QE][QS] கல்தேயரின் நாட்டிலிருந்து[QE][QS] பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.[QE][QS]
55. ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;[QE][QS] அதன் பெரும் ஆரவாரத்தை[QE][QS] அடக்குகிறார்;[QE][QS] அவர்களின் அலைகள்[QE][QS] பெரும் வெள்ளம்போல் முழங்கும்.[QE][QS] அவர்கள் உரத்த குரலில்[QE][QS] ஆரவாரம் செய்வர்.[QE][QS]
56. “அழிப்போன்” பாபிலோன் மீதே[QE][QS] வந்துவிட்டான்.[QE][QS] அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள்.[QE][QS] அவர்கள் அம்புகள்[QE][QS] முறித்தெறியப்பட்டன.[QE][QS] ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்;[QE][QS] அவர் திண்ணமாய்[QE][QS] பதிலடி கொடுப்பார்.[QE][QS]
57. அதன் தலைவர்கள், ஞானிகள்,[QE][QS] ஆளுநர்கள், படைத்தலைவர்கள்,[QE][QS] படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்[QE][QS] நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.[QE][QS] அவர்கள் மீளாத்[QE][QS] துயில் கொள்வார்கள்;[QE][QS] துயில் எழவே மாட்டார்கள்,[QE][QS] என்கிறார் “படைகளின் ஆண்டவர்”[QE][QS] என்னும் பெயர் கொண்ட மன்னர்.[QE][QS]
58. படைகளின் ஆண்டவர்[QE][QS] கூறுவது இதுவே;[QE][QS] பாபிலோனின் அகன்ற மதில்கள்[QE][QS] முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்;[QE][QS] அதன் உயர்ந்த வாயில்கள்[QE][QS] தீக்கிரையாகும்;[QE][QS] மக்களின் உழைப்பு வீணாகும்;[QE][QS] மக்களினங்களின் முயற்சிகள்[QE][QS] தீயோடு தீயாகும்.[QE]
59. யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;
60. பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
61. எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
62. ‘ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்’ எனச் சொல்.
63. இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு.
64. “நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.[PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 51 of Total Chapters 52
எரேமியா 51:60
1. {எருசலேமின் வீழ்ச்சி}PS QS ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS பாபிலோனுக்கும் கல்தேயாவின்QEQS குடிகளுக்கும் எதிராகQEQS அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.QEQS
2. 2. புடைப்போரைப்QEQS பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;QEQS அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;QEQS தண்டனை நாளில் அவர்கள்QEQS எப்பக்கத்தினின்றும்QEQS அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;QEQS அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.QEQS
3. 3. வில்வீரன் வில்லைQEQS நாணேற்ற விடாதீர்கள்!QEQS தன் கவசத்தைQEQS அணிந்து நிற்க விடாதீர்கள்!QEQS அதன் இளைஞர்கள் யாரையும்QEQS விட்டுவைக்காதீர்கள்QEQS அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.QEQS
4. 4. கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில்QEQS வீழ்ந்து கிடப்பர்.QEQS காயமடைந்தோர்QEQS அதன் தெருக்களில் கிடப்பர்.QEQS
5. 5. தங்கள் கடவுளாகியQEQS படைகளின் ஆண்டவர்QEQS இஸ்ரயேலையும் யூதாவையும்QEQS கைவிட்டுவிடவில்லை.QEQS இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக்QEQS கல்தேயரின் நாடுQEQS குற்றங்களால் நிறைந்துள்ளது.QEQS
6. 6. பாபிலோன் நடுவினின்றுQEQS தப்பியோடுங்கள்;QEQS ஒவ்வொருவரும் தம் உயிரைக்QEQS காத்துக்கொள்ளட்டும்;QEQS அதன் குற்றங்களுக்காகQEQS நீங்கள் அழிந்து போகாதீர்கள்;QEQS இது ஆண்டவர் பழிவாங்கும் காலம்,QEQS அவரே அதற்குத்QEQS தகுந்த தண்டனை வழங்குவார்;QEQS
7. 7. பாபிலோன் ஆண்டவரின் கையில்QEQS பொற்கிண்ணம்போல் இருந்தது;QEQS அது மண்ணுலகு முழுவதற்கும்QEQS போதை ஊட்டியது;QEQS மக்களினங்கள் அதன்QEQS திராட்சை இரசத்தைப் பருகின;QEQS நாடுகள் வெறிகொண்டன.QEQS
8. 8. பாபிலோன் திடீரென்றுQEQS விழுந்து நொறுங்கிற்று;QEQS அதற்காகப் புலம்பியழுங்கள்;QEQS அதன் காயத்துக்குQEQS மருந்து கொண்டு வாருங்கள்;QEQS ஒருவேளை அது நலம் பெறலாம்!QEQS
9. 9. நாங்கள் பாபிலோனைக்QEQS குணப்படுத்த முயன்றோம்;QEQS அதுவோ நலம் அடைவதாயில்லை!QEQS அதைக் கைவிட்டுவிடுங்கள்;QEQS நாம் ஒவ்வொருவரும்QEQS நம் சொந்த நாட்டுக்குப் போவோம்;QEQS பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்புQEQS விண்ணுலகை எட்டியுள்ளது;QEQS அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.QEQS
10. 10. ஆண்டவர் நமக்குQEQS நீதி வழங்கியுள்ளார்;QEQS வாருங்கள்! நம் கடவுளானQEQS ஆண்டவரின் செயலைச்QEQS சீயோனில் பறைசாற்றுவோம்.QEQS
11. 11. அம்புகளைக் கூர்மையாக்குங்கள்;QEQS கேடயங்களைக் கையிலெடுங்கள்;QEQS ஆண்டவர் மேதிய அரசர்களைக்QEQS கிளர்ந்தெழச் செய்துள்ளார்;QEQS பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்;QEQS இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டுQEQS ஆண்டவர் பழிவாங்குவார்.QEQS
12. 12. பாபிலோன் மதில்கள்மேல்QEQS கொடியேற்றுங்கள்;QEQS காவலை வலுப்படுத்துங்கள்;QEQS இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்;QEQS கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்;QEQS பாபிலோனின் குடிகளுக்கு எதிராகQEQS ஆண்டவர் உரைத்திருந்ததைத்QEQS தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.QEQS
13. 13. நீர்வளம் கொண்டவனே!QEQS செல்வம் மிகுந்தவனே!QEQS உனக்கு முடிவு வந்துவிட்டது;QEQS உன் வாழ்நாளின் இழைQEQS துண்டிக்கப்பட்டுவிட்டது.QEQS
14. 14. வெட்டுக்கிளிகளைப் போன்றுQEQS எண்ணற்ற மனிதரால் உன்னைத்QEQS திண்ணமாய் நிரப்புவேன்;QEQS அவர்கள் உனக்கு எதிராகQEQS வெற்றி முழக்கம் செய்வார்கள்,QEQS என்று படைகளின் ஆண்டவர்QEQS தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.QEQS
15. 15. அவரே தம் ஆற்றலால்QEQS மண்ணுலகைப் படைத்தார்QEQS ; தம் ஞானத்தால்QEQS பூவுலகை நிலைநாட்டினார்;QEQS தம் கூர்மதியால்QEQS விண்ணுலகை விரித்தார்.QEQS
16. 16. அவர் குரல் கொடுக்க,QEQS வானத்து நீர்த்திரள்QEQS முழக்கமிடுகின்றது;QEQS மண்ணுலகின் எல்லையினின்றுQEQS முகில்கள் எழச் செய்கின்றார்;QEQS மழை பொழியுமாறுQEQS மின்னல் வெட்டச் செய்கிறார்;QEQS தம் கிடங்குகளினின்றுQEQS காற்று வீசச்செய்கிறார்.QEQS
17. 17. மனிதர் யாவரும் மூடர்கள்,QEQS அறிவிலிகள்;QEQS கொல்லர் எல்லாரும்QEQS தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;QEQS அவர்களின் வார்ப்புப் படிமங்கள்QEQS பொய்யானவை;QEQS அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.QEQS
18. 18. அவை பயனற்றவை,QEQS ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;QEQS தம் தண்டனையின் காலத்தில்QEQS அவை அழிந்துவிடும்.QEQS
19. 19. யாக்கோபின் பங்காய் இருப்பவரோQEQS இவற்றைப் போன்றவர் அல்லர்;QEQS அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;QEQS தம் உரிமைச் சொத்தாகிய இனத்தைQEQS உருவாக்கியவரும் அவரே;QEQS படைகளின் ஆண்டவர் என்பதுQEQS அவர் பெயராகும்.QEQS
20. 20. நீ என் சம்மட்டியும்QEQS படைக்கருவியும் ஆவாய்;QEQS நான் உன்னைக்கொண்டுQEQS மக்களினங்களை நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டுQEQS அரசுகளை அழித்தொழிப்பேன்.QEQS
21. 21. உன்னைக்கொண்டு குதிரையையும்QEQS குதிரை வீரனையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு தேரையும்QEQS தேரோட்டியையும் நொறுக்குவேன்.QEQS
22. 22. உன்னைக்கொண்டு ஆணையும்QEQS பெண்ணையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு முதியோனையும்QEQS சிறுவனையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு இளைஞனையும்QEQS இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;QEQS
23. 23. உன்னைக்கொண்டு ஆயனையும்QEQS அவனது மந்தையையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு உழவனையும்QEQS அவன் காளைகளையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்QEQS அதிகாரிகளையும் நொறுக்குவேன்;QEQS
24. 24. பாபிலோனும் கல்தேயாவின்QEQS குடிகள் எல்லாரும்QEQS சீயோனில் செய்த தீச்செயல்QEQS அனைத்தின் பொருட்டு,QEQS உங்கள் கண்முன்னால்QEQS அவர்களைப் பழிவாங்குவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
25. 25. அழிவைக் கொணரும் மலையே,QEQS மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,QEQS நான் உனக்கு எதிராய் இருப்பேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS நான் உனக்கு எதிராய்QEQS என் கையை நீட்டுவேன்;QEQS உன்னைப் பாறை முகடுகளினின்றுQEQS உருட்டிவிடுவேன்;QEQS உன்னை எரிந்துபோனQEQS மலை ஆக்குவேன்.QEQS
26. 26. மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ,QEQS உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது;QEQS நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
27. 27. மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;QEQS மக்களினங்கள் நடுவில்QEQS எக்காளம் ஊதுங்கள்;QEQS அதனை எதிர்த்துப் போரிடQEQS மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;QEQS அதனை எதிர்க்குமாறுQEQS அரராத்து, மின்னி, அஸ்கனாசுQEQS ஆகிய அரசுகளுக்குQEQS அழைப்பு விடுங்கள்;QEQS அதற்கு எதிராய்த்QEQS தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.QEQS வெட்டுக்கிளிக் கூட்டம்போல்QEQS குதிரைகளைக் கொணருங்கள்.QEQS
28. 28. அதனை எதிர்த்துப் போரிடQEQS மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;QEQS மேதிய மன்னர்கள், ஆளுநர்கள்,QEQS அதிகாரிகளையும்QEQS அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டQEQS எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.QEQS
29. 29. மண்ணுலகு நடுநடுங்கி,QEQS வேதனையால் பதைபதைக்கிறது;QEQS பாபிலோன் நாட்டைQEQS மக்கள் குடியிருப்பில்லாதQEQS பாழ்நிலம் ஆக்கும் பொருட்டுQEQS அதற்கு எதிராகQEQS ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள்QEQS நிலைக்கும்.QEQS
30. 30. பாபிலோனின் படைவீரர்கள்QEQS போரிடுவதைக் கைவிட்டார்கள்;QEQS அவர்கள் தங்கள்QEQS கோட்டைகளுக்குள்ளேயேQEQS தங்கியிருக்கிறார்கள்;QEQS அவர்களின் வலிமைQEQS குன்றிப்போயிற்று.QEQS அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.QEQS அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;QEQS அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.QEQS
31. 31. (31-32) ஓர் அஞ்சற்காரன்QEQS அடுத்த அஞ்சற்காரனைச்QEQS சந்திக்க ஓடுகின்றான்;QEQS ஒரு தூதன் அடுத்த தூதனைச்QEQS சந்திக்க ஓடுகின்றான்;QEQS “நகர் எல்லாப் பக்கங்களிலும்QEQS கைப்பற்றப்பட்டது;QEQS கடவுத் துறைகள் பிடிப்பட்டன;QEQS கோட்டை, கொத்தளங்கள்QEQS தீக்கிரையாயின;QEQS படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப்QEQS பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்கQEQS அவர்கள் ஓடுகிறார்கள்.QE
32. QS
33. 33. இஸ்ரயேலின் கடவுளாகியQEQS படைகளின் ஆண்டவர்QEQS கூறுவது இதுவே;QEQS புணையடிக்கும் காலக் களத்துக்குQEQS மகள் பாபிலோன் ஒப்பாவாள்;QEQS இன்றும் சிறிது காலத்தில்QEQS அதன் அறுவடைக் காலம் வரும்.QEQS
34. 34. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்QEQS என்னை விழுங்கிவிட்டான்;QEQS அவன் என்னைக்QEQS கசக்கிப் பிழிந்து விட்டான்;QEQS வெறுமையான பாத்திரம்போல்QEQS என்னை ஆக்கிவிட்டான்;QEQS அரக்கன் போன்றுQEQS என்னை விழுங்கிவிட்டான்;QEQS என் அருஞ்சுவை உணவுகளால்QEQS தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான்.QEQS என்னைக் கொப்பளித்துத்QEQS துப்பிவிட்டான்.QEQS
35. 35. “எனக்கும் என் உறவினர்க்கும்QEQS இழைக்கப்பட்ட கொடுமைQEQS பாபிலோன் மேல் வரட்டும்” என்றுQEQS சீயோன் குடிகள் கூறட்டும்;QEQS “என் இரத்தப் பழிQEQS கல்தேயக் குடிகள்மீதுQEQS வந்துவிழட்டும்,” என்றுQEQS எருசலேம் சொல்லட்டும்.QEQS
36. 36. எனவே, ஆண்டவர்QEQS இவ்வாறு கூறுகிறார்:QEQS நானே உனக்காக வழக்காடுவேன்;QEQS உன் பொருட்டுப் பழிவாங்குவேன்;QEQS அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்;QEQS அதன் நீரூற்றுகள்QEQS காய்ந்துபோகச் செய்வேன்.QEQS
37. 37. பாபிலோன் பாழ்மேடு ஆகும்;QEQS குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும்.QEQS அது குடியிருப்பாரற்றுப்QEQS பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும்QEQS உள்ளாகும்.QEQS
38. 38. அவர்கள் சிங்கங்களைப்போல்QEQS சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;QEQS சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.QEQS
39. 39. அவர்கள் கொதித்தெழுந்தபொழுதுQEQS நான் அவர்களுக்குQEQS விருந்து அளிப்பேன்;QEQS அவர்கள் மயங்கி மகிழுமாறுQEQS போதையுறும்வரைQEQS குடிக்கச் செய்வேன்;QEQS அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;QEQS துயில் எழவே மாட்டார்கள்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
40. 40. செம்மறிக்குட்டிகள்,QEQS ஆட்டுக்கிடாய்கள்,QEQS வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,QEQS நான் அவர்களைக்QEQS கொலைக் களத்திற்குக்QEQS கொண்டுபோவேன்.QEQS
41. 41. சேசாக்கு இப்படிப்QEQS பிடிபட்டுப் போயிற்றே!QEQS மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம்QEQS இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே!QEQS மக்களினங்கள் நடுவே பாபிலோன்QEQS பாழடைந்துபோனது எவ்வாறு?QEQS
42. 42. கடலானது பாபிலோன்மீதுQEQS கொந்தளித்து வந்துள்ளது;QEQS ஆர்ப்பரிக்கும் அலைகளால்QEQS அது மூடப்பட்டுவிட்டது.QEQS
43. 43. அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;QEQS அது வறண்ட பாலைநிலமாய்QEQS மாறிவிட்டது;QEQS அந்நாட்டில் குடியிருப்பார்QEQS யாரும் இல்லை;QEQS எவரும் அதனைக்QEQS கடந்து செல்லமாட்டார்.QEQS
44. 44. நான் பாபிலோனில்QEQS பேலைத் தண்டிப்பேன்;QEQS அது விழுங்கினதைQEQS அதன் வாயினின்று கக்கச்செய்வேன்;QEQS மக்களினங்கள் இனி ஒருபோதும்QEQS அங்குக் செல்லமாட்டா;QEQS பாபிலோன் மதிலும்QEQS தரைமட்டமாக்கப்படும்.QEQS
45. 45. என் மக்களே,QEQS அதனின்று வெளியேறுங்கள்;QEQS ஆண்டவரின் வெஞ்சினத்தினின்றுQEQS ஒவ்வொருவனும் தன் உயிரைக்QEQS காத்துக்கொள்ளட்டும்.QEQS
46. 46. உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்;QEQS நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக்QEQS கலங்காதீர்கள்;QEQS ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்;QEQS மறு ஆண்டில்QEQS மற்றொரு வதந்தி உருவெடுக்கும்;QEQS நாட்டில் வன்முறை மலியும்;QEQS ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய்QEQS எழுவான்.QEQS
47. 47. எனவே நாள்கள் வருகின்றன.QEQS அப்பொழுது நான்QEQS பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.QEQS அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;QEQS கொலையுண்டோர் அனைவரும்QEQS அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.QEQS
48. 48. விண்ணுலகும் மண்ணுலகும்QEQS அவற்றில் உள்ள அனைத்தும்QEQS பாபிலோனைக் குறித்துQEQS மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்;QEQS வடக்கினின்று “அழிப்போர்”QEQS அதை எதிர்த்து வருவர்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
49. 49. பாபிலோனை முன்னிட்டுQEQS மண்ணுலகு எங்கும்QEQS மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்;QEQS இஸ்ரயேலில்QEQS கொலையுண்டோரை முன்னிட்டுQEQS இப்போது பாபிலோன்QEQS வீழ்ச்சியுற வேண்டும்.QEQS
50. 50. வாளுக்குத் தப்பியவர்களே,QEQS போய்விடுங்கள், நிற்காதீர்கள்;QEQS தொலையிலிருந்துQEQS ஆண்டவரை நினைவுகூருங்கள்;QEQS உங்கள் இதயத்தில்QEQS எருசலேம் இடம்பெறட்டும்.QEQS
51. 51. பழிமொழி கேட்டதால்QEQS நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்;QEQS ஆண்டவரது இல்லத்தின்QEQS திரு இடங்களுக்குள்QEQS அன்னியர் நுழைந்துவிட்டதால்,QEQS மானக்கேடு எங்கள் முகங்களைQEQS மூடிக்கொண்டது.QEQS
52. 52. ஆகவே நாள்கள் வருகின்றன,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS நான் அதன் சிலைகளைத்QEQS தண்டிப்பேன்;QEQS அந்நாடு எங்கணும்QEQS காயம்பட்டோர் குமுறியழுவர்.QEQS
53. 53. பாபிலோன் வானம்வரைQEQS தன்னை உயர்த்திக் கொண்டாலும்,QEQS தன் உயர்ந்த கோட்டைQEQS கொத்தளங்களைQEQS வலுப்படுத்திக் கொண்டாலும்,QEQS அழிப்போரை நான்QEQS அதன் மீது அனுப்புவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
54. 54. பாபிலோனிலிருந்துQEQS கூக்குரல் கேட்கிறது;QEQS கல்தேயரின் நாட்டிலிருந்துQEQS பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.QEQS
55. 55. ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;QEQS அதன் பெரும் ஆரவாரத்தைQEQS அடக்குகிறார்;QEQS அவர்களின் அலைகள்QEQS பெரும் வெள்ளம்போல் முழங்கும்.QEQS அவர்கள் உரத்த குரலில்QEQS ஆரவாரம் செய்வர்.QEQS
56. 56. “அழிப்போன்” பாபிலோன் மீதேQEQS வந்துவிட்டான்.QEQS அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள்.QEQS அவர்கள் அம்புகள்QEQS முறித்தெறியப்பட்டன.QEQS ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்;QEQS அவர் திண்ணமாய்QEQS பதிலடி கொடுப்பார்.QEQS
57. 57. அதன் தலைவர்கள், ஞானிகள்,QEQS ஆளுநர்கள், படைத்தலைவர்கள்,QEQS படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்QEQS நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.QEQS அவர்கள் மீளாத்QEQS துயில் கொள்வார்கள்;QEQS துயில் எழவே மாட்டார்கள்,QEQS என்கிறார் “படைகளின் ஆண்டவர்”QEQS என்னும் பெயர் கொண்ட மன்னர்.QEQS
58. 58. படைகளின் ஆண்டவர்QEQS கூறுவது இதுவே;QEQS பாபிலோனின் அகன்ற மதில்கள்QEQS முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்;QEQS அதன் உயர்ந்த வாயில்கள்QEQS தீக்கிரையாகும்;QEQS மக்களின் உழைப்பு வீணாகும்;QEQS மக்களினங்களின் முயற்சிகள்QEQS தீயோடு தீயாகும்.QE
59. யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;
60. பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
61. எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
62. ‘ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்’ எனச் சொல்.
63. இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு.
64. “நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.PE
Total 52 Chapters, Current Chapter 51 of Total Chapters 52
×

Alert

×

tamil Letters Keypad References