தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. {எருசலேம் படையெடுப்புக்கான காரணங்கள்}[PS] [QS] நீதியைக் கடைப்பிடித்து[QE][QS] உண்மையை நாடும் ஒரு மனிதரைக்[QE][QS] கண்டுபிடிக்க முடியுமாவென[QE][QS] எருசலேமின் தெருக்களில்[QE][QS] சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்;[QE][QS] அவளுடைய பொது இடங்களில்[QE][QS] கவனமாய்த் தேடிப்பார்; கண்டுபிடித்தால்,[QE][QS] அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.[QE][QS]
2. வாழும் ஆண்டவர் மேல்[QE][QS] அவர்கள் ஆணையிடலாம்;[QE][QS] ஆனால் அது பொய்யாணையே.[QE][QS]
3. ஆண்டவரே, உம் கண்கள்[QE][QS] பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன![QE][QS] நீர் அவர்களை நொறுக்கினீர்;[QE][QS] அவர்களோ வேதனையை உணரவில்லை;[QE][QS] நீர் அவர்களை அழித்தீர்;[QE][QS] அவர்களோ திருந்த மறுத்தனர்;[QE][QS] அவர்கள் தங்கள் முகத்தைப்[QE][QS] பாறையினும் கடியதாக[QE][QS] இறுக்கிக்கொண்டனர்.[QE][QS] உம்மிடம் திரும்பிவர மறுத்தனர்.[QE][QS]
4. நான் ‘அவர்கள் தாழ்நிலையில்[QE][QS] உள்ளவர்கள்;[QE][QS] அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்’[QE][QS] என எண்ணினேன்;[QE][QS] ஏனெனில், அவர்கள் ஆண்டவரின்[QE][QS] வழிமுறைகளையும்,[QE][QS] தம் கடவுளின் நெறிமுறைகளையும்[QE][QS] அறியாதிருக்கின்றார்கள்.[QE][QS]
5. நான் உயர் நிலையில்[QE][QS] உள்ளவர்களிடம் போய்,[QE][QS] அவர்களிடம் பேசுவேன்.[QE][QS] ஏனெனில், அவர்கள்[QE][QS] ஆண்டவரின் வழிமுறைகளையும்,[QE][QS] தம் கடவுளின் நெறிமுறைகளையும்[QE][QS] அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்என[QE][QS] நினைத்தேன். ஆனால்,[QE][QS] அவர்களும் நுகத்தை முறித்தார்கள்;[QE][QS] தளைகளை அறுத்தார்கள்.[QE][QS]
6. எனவே காட்டுச் சிங்கம்[QE][QS] அவர்களைக் கொல்லும்,[QE][QS] பாலைநிலத்து ஓநாய்[QE][QS] அவர்களை அழிக்கும்,[QE][QS] சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல்[QE][QS] கண்வைத்திருக்கும்;[QE][QS] அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும்[QE][QS] பீறிக் கிழித்தெறியப்படுவர்.[QE][QS] ஏனெனில், அவர்கள்[QE][QS] வன்செயல்கள் பல செய்தனர்;[QE][QS] என்னை விட்டுப் பன்முறை[QE][QS] விலகிச் சென்றனர்.[QE][QS]
7. நான் ஏன் உன்னை[QE][QS] மன்னிக்க வேண்டும்?[QE][QS] உன் மக்கள்[QE][QS] என்னைப் புறக்கணித்தார்கள்;[QE][QS] தெய்வங்கள் அல்லாதவைமீது[QE][QS] ஆணையிட்டார்கள்;[QE][QS] அவர்கள் உண்டு[QE][QS] நிறைவடையுமாறு செய்தேன்;[QE][QS] அவர்களோ[QE][QS] விபசாரம் பண்ணினார்கள்;[QE][QS] விலைமாதர் வீட்டில் கூடினார்கள்;[QE][QS]
8. தின்று கொழுத்து மோக வெறி கொண்ட[QE][QS] குதிரைகள்போல்,[QE][QS] ஒவ்வொருவனும் தனக்கு[QE][QS] அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக்[QE][QS] கனைக்கிறான்.[QE][QS]
9. இவற்றிற்காக நான்[QE][QS] தண்டிக்க மாட்டேனா?[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] இத்தகைய மக்களை நான்[QE][QS] பழி வாங்காமல் இருப்பேனா?[QE][QS]
10. திராட்சைத் தோட்டச்[QE][QS] சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்;[QE][QS] எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம்.[QE][QS] அதன் படர்கொடிகளை[QE][QS] ஒடித்தெறியுங்கள்.[QE][QS] அவை ஆண்டவருடையவை அல்ல.[QE][QS]
11. ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும்[QE][QS] யூதா வீட்டாரும் எனக்கு எதிராக[QE][QS] நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
12. அவர்கள் ஆண்டவரைக் குறித்துப்[QE][QS] பொய்யாகச் சொன்னது:[QE][QS] “அவர் ஒன்றும் செய்யமாட்டார்;[QE][QS] நமக்குத் தீமை எதுவும் வராது;[QE][QS] வாளையும் பஞ்சத்தையும்[QE][QS] நாம் காணப்போதில்லை.”[QE][QS]
13. இறைவாக்கினர் பேசுவதெல்லாம்[QE][QS] காற்றோடு காற்றாய்ப் போகும்.[QE][QS] இறைவாக்கு அவர்களிடம் இல்லை;[QE][QS] அவர்கள் கூறியவாறு[QE][QS] அவர்களுக்கே நிகழும்.[QE]
14. {வரப்போகும் எதிரிகள்}[PS] [QS] ஆகவே படைகளின் கடவுளாகிய[QE][QS] ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:[QE][QS] “அவர்கள் இப்படிப் பேசியதால்[QE][QS] நான் உன் வாயில் வைக்கும்[QE][QS] என் சொற்கள் நெருப்பாகும்.[QE][QS] உன் வாயில் வைத்த அவை[QE][QS] மரக்கட்டைகளாகிய இம்மக்களை[QE][QS] எரித்துவிடும்.[QE][QS]
15. இஸ்ரயேல் வீட்டாரே,[QE][QS] இதோ! தொலையிலிருந்து[QE][QS] உங்களுக்கு எதிராக ஓரினத்தை[QE][QS] அழைத்து வருவேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] அது எதையும் தாங்கும் இனம்;[QE][QS] தொன்று தொட்டு[QE][QS] நிலைத்து நிற்கும் இனம்.[QE][QS] அதன் மொழி உனக்குப் புரியாது;[QE][QS] அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.[QE][QS]
16. அவர்களது அம்புக் கூடு[QE][QS] திறந்த கல்லறை போன்றது.[QE][QS] அவர்கள் அனைவரும்[QE][QS] வலிமை வாய்ந்தவர்கள்.[QE][QS]
17. அவர்கள் உன் விளைச்சலையும்[QE][QS] உணவையும் விழுங்கிவிடுவார்கள்;[QE][QS] புதல்வர், புதல்வியரை[QE][QS] விழுங்கிவிடுவார்கள்;[QE][QS] உன் ஆடு மாடுகளை[QE][QS] விழுங்கிவிடுவார்கள்;[QE][QS] உன் திராட்சைக் கொடிகளையும்[QE][QS] அத்தி மரங்களையும்[QE][QS] விழுங்கிவிடுவார்கள்;[QE][QS] நீ நம்பியிருக்கும்[QE][QS] உன் அரண்சூழ் நகர்களை[QE][QS] வாளால் அழிப்பார்கள்.[QE][PE][PS]
18. அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்,” என்கிறார் ஆண்டவர்.
19. “எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்?” என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், “நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்” என்று சொல்.
21. {இறைவனின் எச்சரிக்கை}[PS] [QS] யாக்கோபின் வீட்டாருக்கு[QE][QS] இதைப்பறைசாற்றுங்கள்;[QE][QS] யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.[QE][QS]
21. கண்ணிருந்தும் காணாத,[QE][QS] காதிருந்தும் கேளாத மதிகெட்ட,[QE][QS] இதயமற்ற மக்களே, கேளுங்கள்;[QE][QS]
22. உங்களுக்கு என் மீது அச்சமில்லையா?[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] என் முன்னிலையில்[QE][QS] நீங்கள் நடுங்க வேண்டாமா?[QE][QS] கடலுக்கு எல்லையாக[QE][QS] மணலை வைத்தேன்.[QE][QS] இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு,[QE][QS] அதனைக் கடக்க முடியாது.[QE][QS] அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்;[QE][QS] எனினும் அதன்மேல்[QE][QS] வெற்றி கொள்ள முடியாது.[QE][QS] அவைகள் சீறி முழங்கலாம்;[QE][QS] எனினும் அதனை மீற முடியாது.[QE][QS]
23. இம்மக்களோ கட்டுக்கடங்காதவர்,[QE][QS] பிடிவாத குணத்தினர்,[QE][QS] என்னை விட்டு விலகிச் சென்றனர்.[QE][QS]
24. “தக்க காலத்தில் முன் மாரி,[QE][QS] பின் மாரியைத் தருபவரும்,[QE][QS] விளைச்சலுக்காகக்[QE][QS] குறிக்கப்பட்ட வாரங்களை[QE][QS] நமக்காகக் காத்து வருபவருமான[QE][QS] நம் கடவுளாகிய ஆண்டவருக்கு[QE][QS] அஞ்சுவோம்” என்னும் எண்ணம்[QE][QS] அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.[QE][QS]
25. உங்கள் குற்றங்கள்[QE][QS] இவற்றை எல்லாம் தடுத்தன;[QE][QS] உங்கள் பாவங்களே உங்களுக்கு[QE][QS] நன்மை வராமலிருக்கச் செய்தன.[QE][QS]
26. ஏனெனில், என் மக்களிடையே[QE][QS] தீயோர் காணப்படுகின்றனர்;[QE][QS] வேடர் பதுங்கியிருப்பதுபோல்[QE][QS] அவர்கள் மறைந்து கண்ணி வைத்து[QE][QS] மனிதர்களைப் பிடிக்கின்றனர்.[QE][QS]
27. பறவைகளால்[QE][QS] கூண்டு நிறைந்திருப்பது போல,[QE][QS] அவர்களின் வீடுகள்[QE][QS] சூழ்ச்சிவழி கிடைத்த[QE][QS] பொருள்களினால் நிறைந்துள்ளன.[QE][QS] இவ்வாறு அவர்கள் பெரியவர்களும்[QE][QS] செல்வர்களும் ஆனார்கள்.[QE][QS]
28. அவர்கள் கொழுத்துத்[QE][QS] தளதள வென்றிருக்கின்றார்கள்;[QE][QS] அவர்களின் தீச்செயல்களுக்குக்[QE][QS] கணக்கில்லை;[QE][QS] வழக்குகளை[QE][QS] நீதியுடன் விசாரிப்பதில்லை;[QE][QS] அனாதைகள் வளம்பெறும் வகையில்[QE][QS] அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை.[QE][QS] ஏழைகளின் உரிமைகளை[QE][QS] நிலைநாட்டுவதுமில்லை.[QE][QS]
29. இவற்றிற்காக நான்[QE][QS] இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] இத்தகைய மக்களினத்தை[QE][QS] நான் பழிவாங்காமல் விடுவேனா?[QE][QS]
30. திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சி[QE][QS] நாட்டில் நடக்கின்றது.[QE][QS]
31. இறைவாக்கினர் பொய்யை[QE][QS] இறைவாக்காக உரைக்கின்றனர்;[QE][QS] குருக்கள் தங்கள் விருப்பப்படியே[QE][QS] அதிகாரம் செலுத்துகின்றனர்;[QE][QS] இதையே என் மக்களும் விரும்புகின்றனர்;[QE][QS] ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்?[QE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 5 of Total Chapters 52
எரேமியா 5:52
1. {எருசலேம் படையெடுப்புக்கான காரணங்கள்}PS QS நீதியைக் கடைப்பிடித்துQEQS உண்மையை நாடும் ஒரு மனிதரைக்QEQS கண்டுபிடிக்க முடியுமாவெனQEQS எருசலேமின் தெருக்களில்QEQS சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்;QEQS அவளுடைய பொது இடங்களில்QEQS கவனமாய்த் தேடிப்பார்; கண்டுபிடித்தால்,QEQS அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.QEQS
2. 2. வாழும் ஆண்டவர் மேல்QEQS அவர்கள் ஆணையிடலாம்;QEQS ஆனால் அது பொய்யாணையே.QEQS
3. 3. ஆண்டவரே, உம் கண்கள்QEQS பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன!QEQS நீர் அவர்களை நொறுக்கினீர்;QEQS அவர்களோ வேதனையை உணரவில்லை;QEQS நீர் அவர்களை அழித்தீர்;QEQS அவர்களோ திருந்த மறுத்தனர்;QEQS அவர்கள் தங்கள் முகத்தைப்QEQS பாறையினும் கடியதாகQEQS இறுக்கிக்கொண்டனர்.QEQS உம்மிடம் திரும்பிவர மறுத்தனர்.QEQS
4. 4. நான் ‘அவர்கள் தாழ்நிலையில்QEQS உள்ளவர்கள்;QEQS அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்’QEQS என எண்ணினேன்;QEQS ஏனெனில், அவர்கள் ஆண்டவரின்QEQS வழிமுறைகளையும்,QEQS தம் கடவுளின் நெறிமுறைகளையும்QEQS அறியாதிருக்கின்றார்கள்.QEQS
5. 5. நான் உயர் நிலையில்QEQS உள்ளவர்களிடம் போய்,QEQS அவர்களிடம் பேசுவேன்.QEQS ஏனெனில், அவர்கள்QEQS ஆண்டவரின் வழிமுறைகளையும்,QEQS தம் கடவுளின் நெறிமுறைகளையும்QEQS அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்எனQEQS நினைத்தேன். ஆனால்,QEQS அவர்களும் நுகத்தை முறித்தார்கள்;QEQS தளைகளை அறுத்தார்கள்.QEQS
6. 6. எனவே காட்டுச் சிங்கம்QEQS அவர்களைக் கொல்லும்,QEQS பாலைநிலத்து ஓநாய்QEQS அவர்களை அழிக்கும்,QEQS சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல்QEQS கண்வைத்திருக்கும்;QEQS அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும்QEQS பீறிக் கிழித்தெறியப்படுவர்.QEQS ஏனெனில், அவர்கள்QEQS வன்செயல்கள் பல செய்தனர்;QEQS என்னை விட்டுப் பன்முறைQEQS விலகிச் சென்றனர்.QEQS
7. 7. நான் ஏன் உன்னைQEQS மன்னிக்க வேண்டும்?QEQS உன் மக்கள்QEQS என்னைப் புறக்கணித்தார்கள்;QEQS தெய்வங்கள் அல்லாதவைமீதுQEQS ஆணையிட்டார்கள்;QEQS அவர்கள் உண்டுQEQS நிறைவடையுமாறு செய்தேன்;QEQS அவர்களோQEQS விபசாரம் பண்ணினார்கள்;QEQS விலைமாதர் வீட்டில் கூடினார்கள்;QEQS
8. 8. தின்று கொழுத்து மோக வெறி கொண்டQEQS குதிரைகள்போல்,QEQS ஒவ்வொருவனும் தனக்குQEQS அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக்QEQS கனைக்கிறான்.QEQS
9. 9. இவற்றிற்காக நான்QEQS தண்டிக்க மாட்டேனா?QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS இத்தகைய மக்களை நான்QEQS பழி வாங்காமல் இருப்பேனா?QEQS
10. 10. திராட்சைத் தோட்டச்QEQS சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்;QEQS எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம்.QEQS அதன் படர்கொடிகளைQEQS ஒடித்தெறியுங்கள்.QEQS அவை ஆண்டவருடையவை அல்ல.QEQS
11. 11. ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும்QEQS யூதா வீட்டாரும் எனக்கு எதிராகQEQS நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
12. 12. அவர்கள் ஆண்டவரைக் குறித்துப்QEQS பொய்யாகச் சொன்னது:QEQS “அவர் ஒன்றும் செய்யமாட்டார்;QEQS நமக்குத் தீமை எதுவும் வராது;QEQS வாளையும் பஞ்சத்தையும்QEQS நாம் காணப்போதில்லை.”QEQS
13. 13. இறைவாக்கினர் பேசுவதெல்லாம்QEQS காற்றோடு காற்றாய்ப் போகும்.QEQS இறைவாக்கு அவர்களிடம் இல்லை;QEQS அவர்கள் கூறியவாறுQEQS அவர்களுக்கே நிகழும்.QE
14. {வரப்போகும் எதிரிகள்}PS QS ஆகவே படைகளின் கடவுளாகியQEQS ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:QEQS “அவர்கள் இப்படிப் பேசியதால்QEQS நான் உன் வாயில் வைக்கும்QEQS என் சொற்கள் நெருப்பாகும்.QEQS உன் வாயில் வைத்த அவைQEQS மரக்கட்டைகளாகிய இம்மக்களைQEQS எரித்துவிடும்.QEQS
15. 15. இஸ்ரயேல் வீட்டாரே,QEQS இதோ! தொலையிலிருந்துQEQS உங்களுக்கு எதிராக ஓரினத்தைQEQS அழைத்து வருவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS அது எதையும் தாங்கும் இனம்;QEQS தொன்று தொட்டுQEQS நிலைத்து நிற்கும் இனம்.QEQS அதன் மொழி உனக்குப் புரியாது;QEQS அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.QEQS
16. 16. அவர்களது அம்புக் கூடுQEQS திறந்த கல்லறை போன்றது.QEQS அவர்கள் அனைவரும்QEQS வலிமை வாய்ந்தவர்கள்.QEQS
17. 17. அவர்கள் உன் விளைச்சலையும்QEQS உணவையும் விழுங்கிவிடுவார்கள்;QEQS புதல்வர், புதல்வியரைQEQS விழுங்கிவிடுவார்கள்;QEQS உன் ஆடு மாடுகளைQEQS விழுங்கிவிடுவார்கள்;QEQS உன் திராட்சைக் கொடிகளையும்QEQS அத்தி மரங்களையும்QEQS விழுங்கிவிடுவார்கள்;QEQS நீ நம்பியிருக்கும்QEQS உன் அரண்சூழ் நகர்களைQEQS வாளால் அழிப்பார்கள்.QEPEPS
18. அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்,” என்கிறார் ஆண்டவர்.
19. “எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்?” என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், “நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்” என்று சொல்.
20. {இறைவனின் எச்சரிக்கை}PS QS யாக்கோபின் வீட்டாருக்குQEQS இதைப்பறைசாற்றுங்கள்;QEQS யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.QEQS
21. 21. கண்ணிருந்தும் காணாத,QEQS காதிருந்தும் கேளாத மதிகெட்ட,QEQS இதயமற்ற மக்களே, கேளுங்கள்;QEQS
22. 22. உங்களுக்கு என் மீது அச்சமில்லையா?QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS என் முன்னிலையில்QEQS நீங்கள் நடுங்க வேண்டாமா?QEQS கடலுக்கு எல்லையாகQEQS மணலை வைத்தேன்.QEQS இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு,QEQS அதனைக் கடக்க முடியாது.QEQS அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்;QEQS எனினும் அதன்மேல்QEQS வெற்றி கொள்ள முடியாது.QEQS அவைகள் சீறி முழங்கலாம்;QEQS எனினும் அதனை மீற முடியாது.QEQS
23. 23. இம்மக்களோ கட்டுக்கடங்காதவர்,QEQS பிடிவாத குணத்தினர்,QEQS என்னை விட்டு விலகிச் சென்றனர்.QEQS
24. 24. “தக்க காலத்தில் முன் மாரி,QEQS பின் மாரியைத் தருபவரும்,QEQS விளைச்சலுக்காகக்QEQS குறிக்கப்பட்ட வாரங்களைQEQS நமக்காகக் காத்து வருபவருமானQEQS நம் கடவுளாகிய ஆண்டவருக்குQEQS அஞ்சுவோம்” என்னும் எண்ணம்QEQS அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.QEQS
25. 25. உங்கள் குற்றங்கள்QEQS இவற்றை எல்லாம் தடுத்தன;QEQS உங்கள் பாவங்களே உங்களுக்குQEQS நன்மை வராமலிருக்கச் செய்தன.QEQS
26. 26. ஏனெனில், என் மக்களிடையேQEQS தீயோர் காணப்படுகின்றனர்;QEQS வேடர் பதுங்கியிருப்பதுபோல்QEQS அவர்கள் மறைந்து கண்ணி வைத்துQEQS மனிதர்களைப் பிடிக்கின்றனர்.QEQS
27. 27. பறவைகளால்QEQS கூண்டு நிறைந்திருப்பது போல,QEQS அவர்களின் வீடுகள்QEQS சூழ்ச்சிவழி கிடைத்தQEQS பொருள்களினால் நிறைந்துள்ளன.QEQS இவ்வாறு அவர்கள் பெரியவர்களும்QEQS செல்வர்களும் ஆனார்கள்.QEQS
28. 28. அவர்கள் கொழுத்துத்QEQS தளதள வென்றிருக்கின்றார்கள்;QEQS அவர்களின் தீச்செயல்களுக்குக்QEQS கணக்கில்லை;QEQS வழக்குகளைQEQS நீதியுடன் விசாரிப்பதில்லை;QEQS அனாதைகள் வளம்பெறும் வகையில்QEQS அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை.QEQS ஏழைகளின் உரிமைகளைQEQS நிலைநாட்டுவதுமில்லை.QEQS
29. 29. இவற்றிற்காக நான்QEQS இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS இத்தகைய மக்களினத்தைQEQS நான் பழிவாங்காமல் விடுவேனா?QEQS
30. 30. திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சிQEQS நாட்டில் நடக்கின்றது.QEQS
31. 31. இறைவாக்கினர் பொய்யைQEQS இறைவாக்காக உரைக்கின்றனர்;QEQS குருக்கள் தங்கள் விருப்பப்படியேQEQS அதிகாரம் செலுத்துகின்றனர்;QEQS இதையே என் மக்களும் விரும்புகின்றனர்;QEQS ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்?QEPE
Total 52 Chapters, Current Chapter 5 of Total Chapters 52
×

Alert

×

tamil Letters Keypad References