தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. {அம்மோனுக்கு எதிராக}[PS] [QS] அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே;[QE][QS] இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா?[QE][QS] அதற்கு வழிமரபே கிடையாதா?[QE][QS] மில்க்கோம்*[QE][QS] காத்தைக் கைப்பற்றியது ஏன்?[QE][QS] அவன் மக்கள் அதன் நகர்களில்[QE][QS] குடியிருப்பது ஏன்?[QE][QS]
2. இதோ, நாள்கள் வருகின்றன,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப்[QE][QS] போர்முரசு ஒலிக்கச் செய்வேன்.[QE][QS] அது பாழடைந்த குவியல் ஆகும்;[QE][QS] அதன் ஊர்கள்* தீக்கிரையாகும்;[QE][QS] தன்னைக் கைப்பற்றியோரை[QE][QS] இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
3. எஸ்போனே, புலம்பியழு;[QE][QS] ஆயி பாழடைந்துவிட்டது.[QE][QS] இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்;[QE][QS] சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்;[QE][QS] ஒப்பாரி வையுங்கள்;[QE][QS] மதில்களுக்கிடையே[QE][QS] அங்குமிங்கும் ஓடுங்கள்;[QE][QS] மில்கோம் நாடுகடத்தப்படுவான்.[QE][QS] அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும்[QE][QS] அவனோடு செல்வார்கள்.[QE][QS]
4. பற்றுறுதியற்ற மகளே,[QE][QS] உன் பள்ளத்தாக்குகள் பற்றி,[QE][QS] உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி,[QE][QS] பெருமையடிப்பானேன்?[QE][QS] உன் செல்வங்களில்[QE][QS] நம்பிக்கை வைக்கிறாய்;[QE][QS] ‘எனக்கு எதிராய் எவன் வருவான்?’[QE][QS] எனச் சொல்லிக்கொள்கின்றாய்.[QE][QS]
5. உன்னைச் சுற்றியிருப்போர்[QE][QS] அனைவரிடமிருந்தும்[QE][QS] உனக்குத் திகில் வருவிப்பேன்,[QE][QS] என்கிறார் படைகளின்[QE][QS] ஆண்டவராகிய தலைவர்.[QE][QS] நீங்கள் எல்லாரும்[QE][QS] தலை தெறிக்க ஓடுமாறு[QE][QS] விரட்டியடிக்கப்படுவீர்கள்;[QE][QS] தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க[QE][QS] எவரும் இரார்.[QE][QS]
6. பின்னர், அம்மோனியரின்[QE][QS] சொத்து, செல்வங்களைத்[QE][QS] திரும்பக் கொடுப்பேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE]
7. {ஏதோமுக்கு எதிராக}[PS] [QS] ஏதோமைக் குறித்து,[QE][QS] படைகளின் ஆண்டவர்[QE][QS] கூறுவது இதுவே;[QE][QS] தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா?[QE][QS] மதி நுட்பமுடையோரிடமிருந்து[QE][QS] அறிவுரை ஒழிந்துபோயிற்றா?[QE][QS] அவர்களின் ஞானம்[QE][QS] மறைந்து போயிற்றா?[QE][QS]
8. தெதோன் குடிமக்களே,[QE][QS] திரும்புங்கள், தப்பியோடுங்கள்;[QE][QS] பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்;[QE][QS] நான் ஏசாவைத் தண்டிக்கும்[QE][QS] அவனது காலத்தில்[QE][QS] அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.[QE][QS]
9. திராட்சைப் பழம் பறிப்போர்[QE][QS] உன்னிடம் வந்தால்,[QE][QS] விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ?[QE][QS] இரவில் திருடர் வருவாராயின்,[QE][QS] தேவைக்குமேல்[QE][QS] திருடமாட்டார் அன்றோ?[QE][QS]
10. நானோ ஏசாவை[QE][QS] வெறுமையாக்கிவிட்டேன்;[QE][QS] அவனுடைய பதுங்கிடங்களை[QE][QS] வெளிப்படுத்திவிட்டேன்.[QE][QS] இனி அவனால் மறைந்திருக்க முடியாது.[QE][QS] அவன் வழிமரபினர், சகோதரர்,[QE][QS] அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;[QE][QS] அவன் முற்றிலும் அழிந்து போவான்.[QE][QS]
11. அனாதைகளைப்பற்றிக்[QE][QS] கவலை கொள்ளாதே.[QE][QS] நான் அவர்களை வாழவைப்பேன்.[QE][QS] உன் விதவைகள்[QE][QS] என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.[QE][PE][PS]
12. ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்; நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய்.
13. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்; அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.[PE][PS] [QS]
14. நான் ஆண்டவரிடமிருந்து[QE][QS] ஒரு செய்தி கேட்டேன்.[QE][QS] ‘ஒன்றுகூடுங்கள்,[QE][QS] அதனை எதிர்க்க வாருங்கள்,[QE][QS] போருக்குப் புறப்படுங்கள்’[QE][QS] என்று சொல்லுமாறு,[QE][QS] மக்களினத்தார்க்கு ஒரு தூதன்[QE][QS] அனுப்பப்பட்டுள்ளான்.[QE][QS]
15. பார்! மக்களினத்தாருள்[QE][QS] உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்;[QE][QS] மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.[QE][QS]
16. பாறை இடுக்குகளில் வாழ்பவனே,[QE][QS] குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே,[QE][QS] நீ விளைவித்த அச்சமும்[QE][QS] உன் உள்ளத்தின் இறுமாப்பும்[QE][QS] உன்னை ஏமாற்றிவிட்டன;[QE][QS] நீ கழுகைப் போல் உன் கூட்டை[QE][QS] உயரத்தில் கட்டினாலும்,[QE][QS] நான் உன்னை அங்கிருந்து[QE][QS] கீழே தள்ளிவிடுவேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][PE][PS]
17. ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்; அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான்.
18. சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்; எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர்.
19. யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்; நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்?
20. எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
21. அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
22. இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்; போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.
24. {தமஸ்குவுக்கு எதிராக}[PS] [QS] தமஸ்கு குறித்து:[QE][QS] ஆமாத்தும் அர்ப்பாத்தும்[QE][QS] கலக்கம் அடைந்துள்ளன;[QE][QS] கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன;[QE][QS] அவை அச்சத்தால் நடுங்குகின்றன;[QE][QS] கடலைப்போல் தத்தளிக்கின்றன;[QE][QS] அவற்றுக்கு அமைதியே கிடையாது.[QE][QS]
24. தமஸ்கு தளர்ந்துவிட்டது;[QE][QS] தப்பியோடப் பார்க்கின்றது;[QE][QS] அதனைக் கிலி பிடித்துக்கொண்டது;[QE][QS] வேதனை, துயரத்தின் பிடியில்[QE][QS] பேறுகாலப் பெண் தவிப்பதுபோல்[QE][QS] அதுவும் தவிக்கின்றது.[QE][QS]
25. புகழ் பெற்ற நகர் —[QE][QS] மகிழ்ச்சி பொங்கும் நகர் —[QE][QS] இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே![QE][QS]
26. அதன் இளைஞர்கள்[QE][QS] தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்.[QE][QS] அதன் படைவீரர்கள் அனைவரும்[QE][QS] அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,[QE][QS] என்கிறார் படைகளின் ஆண்டவர்.[QE][QS]
27. தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்;[QE][QS] பென்அதாதின் கோட்டைகளை[QE][QS] அது சுட்டெரிக்கும்.[QE]
30. {கேதார், ஆட்சோர் அரசுகளுக்கு எதிராக}[PS] [QS] பாபிலோனிய மன்னன்[QE][QS] நெபுகத்னேசர் வீழ்த்திய[QE][QS] கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி,[QE][QS] ஆண்டவர் கூறுவது இதுவே;[QE][QS] புறப்படுங்கள்,[QE][QS] கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்;[QE][QS] கீழ்த்திசை மக்களை[QE][QS] அழித்தொழியுங்கள்.[QE][QS]
29. அவர்களின் கூடாரங்களும்[QE][QS] மந்தைகளும் பிடிபடும்;[QE][QS] கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப்[QE][QS] பொருள்களும் கைப்பற்றப்படும்;[QE][QS] அவர்களின் ஒட்டகங்களை[QE][QS] அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்;[QE][QS] “எப்பக்கமும் ஒரே திகில்” என[QE][QS] மனிதர் ஓலமிடுவர்.[QE][QS]
30. ஆட்சோரின் குடிமக்களே![QE][QS] தப்பியோடுங்கள்,[QE][QS] தூரமாகச் சென்று[QE][QS] பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்[QE][QS] உங்களுக்கு எதிராகச்[QE][QS] சதித்திட்டம் தீட்டியுள்ளான்;[QE][QS] உங்களுக்கு எதிராகச்[QE][QS] சூழ்ச்சி செய்துள்ளான்.[QE][QS]
31. புறப்படுங்கள்;[QE][QS] கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி[QE][QS] அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும்[QE][QS] மக்களினத்தார்க்கு எதிராக —[QE][QS] தனித்து வாழும்[QE][QS] மக்களினத்தார்க்கு எதிராக[QE][QS] முன்னேறிச் செல்லுங்கள்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
32. அவர்களுடைய ஒட்டகங்கள்[QE][QS] கொள்ளையடிக்கப்படும்;[QE][QS] அவர்களின் எண்ணற்ற மந்தைகள்[QE][QS] பறிமுதலாகும்;[QE][QS] முன்தலையை[QE][QS] மழித்துக்கொள்ளும் மக்களைக்[QE][QS] காற்றில் பறக்கவிடுவேன்;[QE][QS] எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல்[QE][QS] அழிவைக் கொணர்வேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
33. ஆட்சோர்,[QE][QS] குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்;[QE][QS] என்றும் பாழடைந்து கிடக்கும்;[QE][QS] அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்;[QE][QS] எவரும் அதில் தங்கவும் மாட்டார்.[QE]
34. {ஏலாமுக்கு எதிராக} [PS]யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:[QS]
35. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:[QE][QS] ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான[QE][QS] வில்லை முறித்துப்போடுவேன்.[QE][QS]
36. வானத்தின் நான்கு திசைகளினின்று[QE][QS] நால்வகைக் காற்றுகளை[QE][QS] ஏலாம்மீது வரவழைப்பேன்;[QE][QS] இந்த எல்லாக் காற்றுகளினாலும்[QE][QS] அவர்களைச் சிதறடிப்பேன்.[QE][QS] ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர்[QE][QS] சென்றடையாத நாடே இராது.[QE][QS]
37. ஏலாமின் எதிரிகள் முன்னும்,[QE][QS] அதன் உயிரைப்[QE][QS] பறிக்கத் தேடுவோர் முன்னும்[QE][QS] நான் அதை நடுங்கச்செய்வேன்;[QE][QS] அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன்.[QE][QS] என் சினம் அவர்கள் மேல்[QE][QS] மூண்டெழும், என்கிறார் ஆண்டவர்.[QE][QS] அவர்களை முற்றிலும்[QE][QS] அழித்துத் தீர்க்கும்வரை,[QE][QS] அவர்களைப் பின்தொடருமாறு[QE][QS] வாளை அனுப்பி வைப்பேன்.[QE][QS]
38. ஏலாமில்[QE][QS] என் அரியணையை அமைப்பேன்;[QE][QS] அவர்களின் அரசரையும்[QE][QS] தலைவர்களையும் அழிப்பேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
39. ஆயினும் ,இறுதி நாள்களில் நான்[QE][QS] ஏலாமின் சொத்து, செல்வங்களைத்[QE][QS] திரும்பக் கொணர்வேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 49 of Total Chapters 52
எரேமியா 49:56
1. {அம்மோனுக்கு எதிராக}PS QS அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா?QEQS அதற்கு வழிமரபே கிடையாதா?QEQS மில்க்கோம்*QEQS காத்தைக் கைப்பற்றியது ஏன்?QEQS அவன் மக்கள் அதன் நகர்களில்QEQS குடியிருப்பது ஏன்?QEQS
2. 2. இதோ, நாள்கள் வருகின்றன,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப்QEQS போர்முரசு ஒலிக்கச் செய்வேன்.QEQS அது பாழடைந்த குவியல் ஆகும்;QEQS அதன் ஊர்கள்* தீக்கிரையாகும்;QEQS தன்னைக் கைப்பற்றியோரைQEQS இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
3. 3. எஸ்போனே, புலம்பியழு;QEQS ஆயி பாழடைந்துவிட்டது.QEQS இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்;QEQS சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்;QEQS ஒப்பாரி வையுங்கள்;QEQS மதில்களுக்கிடையேQEQS அங்குமிங்கும் ஓடுங்கள்;QEQS மில்கோம் நாடுகடத்தப்படுவான்.QEQS அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும்QEQS அவனோடு செல்வார்கள்.QEQS
4. 4. பற்றுறுதியற்ற மகளே,QEQS உன் பள்ளத்தாக்குகள் பற்றி,QEQS உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி,QEQS பெருமையடிப்பானேன்?QEQS உன் செல்வங்களில்QEQS நம்பிக்கை வைக்கிறாய்;QEQS ‘எனக்கு எதிராய் எவன் வருவான்?’QEQS எனச் சொல்லிக்கொள்கின்றாய்.QEQS
5. 5. உன்னைச் சுற்றியிருப்போர்QEQS அனைவரிடமிருந்தும்QEQS உனக்குத் திகில் வருவிப்பேன்,QEQS என்கிறார் படைகளின்QEQS ஆண்டவராகிய தலைவர்.QEQS நீங்கள் எல்லாரும்QEQS தலை தெறிக்க ஓடுமாறுQEQS விரட்டியடிக்கப்படுவீர்கள்;QEQS தப்பியோடுவோரை ஒன்று சேர்க்கQEQS எவரும் இரார்.QEQS
6. 6. பின்னர், அம்மோனியரின்QEQS சொத்து, செல்வங்களைத்QEQS திரும்பக் கொடுப்பேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QE
7. {ஏதோமுக்கு எதிராக}PS QS ஏதோமைக் குறித்து,QEQS படைகளின் ஆண்டவர்QEQS கூறுவது இதுவே;QEQS தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா?QEQS மதி நுட்பமுடையோரிடமிருந்துQEQS அறிவுரை ஒழிந்துபோயிற்றா?QEQS அவர்களின் ஞானம்QEQS மறைந்து போயிற்றா?QEQS
8. 8. தெதோன் குடிமக்களே,QEQS திரும்புங்கள், தப்பியோடுங்கள்;QEQS பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்;QEQS நான் ஏசாவைத் தண்டிக்கும்QEQS அவனது காலத்தில்QEQS அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.QEQS
9. 9. திராட்சைப் பழம் பறிப்போர்QEQS உன்னிடம் வந்தால்,QEQS விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ?QEQS இரவில் திருடர் வருவாராயின்,QEQS தேவைக்குமேல்QEQS திருடமாட்டார் அன்றோ?QEQS
10. 10. நானோ ஏசாவைQEQS வெறுமையாக்கிவிட்டேன்;QEQS அவனுடைய பதுங்கிடங்களைQEQS வெளிப்படுத்திவிட்டேன்.QEQS இனி அவனால் மறைந்திருக்க முடியாது.QEQS அவன் வழிமரபினர், சகோதரர்,QEQS அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;QEQS அவன் முற்றிலும் அழிந்து போவான்.QEQS
11. 11. அனாதைகளைப்பற்றிக்QEQS கவலை கொள்ளாதே.QEQS நான் அவர்களை வாழவைப்பேன்.QEQS உன் விதவைகள்QEQS என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.QEPEPS
12. ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்; நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய்.
13. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்; அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.PEPS QS
14. 14. நான் ஆண்டவரிடமிருந்துQEQS ஒரு செய்தி கேட்டேன்.QEQS ‘ஒன்றுகூடுங்கள்,QEQS அதனை எதிர்க்க வாருங்கள்,QEQS போருக்குப் புறப்படுங்கள்’QEQS என்று சொல்லுமாறு,QEQS மக்களினத்தார்க்கு ஒரு தூதன்QEQS அனுப்பப்பட்டுள்ளான்.QEQS
15. 15. பார்! மக்களினத்தாருள்QEQS உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்;QEQS மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.QEQS
16. 16. பாறை இடுக்குகளில் வாழ்பவனே,QEQS குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே,QEQS நீ விளைவித்த அச்சமும்QEQS உன் உள்ளத்தின் இறுமாப்பும்QEQS உன்னை ஏமாற்றிவிட்டன;QEQS நீ கழுகைப் போல் உன் கூட்டைQEQS உயரத்தில் கட்டினாலும்,QEQS நான் உன்னை அங்கிருந்துQEQS கீழே தள்ளிவிடுவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEPEPS
17. ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்; அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான்.
18. சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்; எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர்.
19. யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்; நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்?
20. எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
21. அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
22. இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்; போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.
23. {தமஸ்குவுக்கு எதிராக}PS QS தமஸ்கு குறித்து:QEQS ஆமாத்தும் அர்ப்பாத்தும்QEQS கலக்கம் அடைந்துள்ளன;QEQS கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன;QEQS அவை அச்சத்தால் நடுங்குகின்றன;QEQS கடலைப்போல் தத்தளிக்கின்றன;QEQS அவற்றுக்கு அமைதியே கிடையாது.QEQS
24. 24. தமஸ்கு தளர்ந்துவிட்டது;QEQS தப்பியோடப் பார்க்கின்றது;QEQS அதனைக் கிலி பிடித்துக்கொண்டது;QEQS வேதனை, துயரத்தின் பிடியில்QEQS பேறுகாலப் பெண் தவிப்பதுபோல்QEQS அதுவும் தவிக்கின்றது.QEQS
25. 25. புகழ் பெற்ற நகர் QEQS மகிழ்ச்சி பொங்கும் நகர் QEQS இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே!QEQS
26. 26. அதன் இளைஞர்கள்QEQS தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்.QEQS அதன் படைவீரர்கள் அனைவரும்QEQS அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,QEQS என்கிறார் படைகளின் ஆண்டவர்.QEQS
27. 27. தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்;QEQS பென்அதாதின் கோட்டைகளைQEQS அது சுட்டெரிக்கும்.QE
28. {கேதார், ஆட்சோர் அரசுகளுக்கு எதிராக}PS QS பாபிலோனிய மன்னன்QEQS நெபுகத்னேசர் வீழ்த்தியQEQS கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி,QEQS ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS புறப்படுங்கள்,QEQS கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்;QEQS கீழ்த்திசை மக்களைQEQS அழித்தொழியுங்கள்.QEQS
29. 29. அவர்களின் கூடாரங்களும்QEQS மந்தைகளும் பிடிபடும்;QEQS கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப்QEQS பொருள்களும் கைப்பற்றப்படும்;QEQS அவர்களின் ஒட்டகங்களைQEQS அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்;QEQS “எப்பக்கமும் ஒரே திகில்” எனQEQS மனிதர் ஓலமிடுவர்.QEQS
30. 30. ஆட்சோரின் குடிமக்களே!QEQS தப்பியோடுங்கள்,QEQS தூரமாகச் சென்றுQEQS பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்QEQS உங்களுக்கு எதிராகச்QEQS சதித்திட்டம் தீட்டியுள்ளான்;QEQS உங்களுக்கு எதிராகச்QEQS சூழ்ச்சி செய்துள்ளான்.QEQS
31. 31. புறப்படுங்கள்;QEQS கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றிQEQS அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும்QEQS மக்களினத்தார்க்கு எதிராக QEQS தனித்து வாழும்QEQS மக்களினத்தார்க்கு எதிராகQEQS முன்னேறிச் செல்லுங்கள்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
32. 32. அவர்களுடைய ஒட்டகங்கள்QEQS கொள்ளையடிக்கப்படும்;QEQS அவர்களின் எண்ணற்ற மந்தைகள்QEQS பறிமுதலாகும்;QEQS முன்தலையைQEQS மழித்துக்கொள்ளும் மக்களைக்QEQS காற்றில் பறக்கவிடுவேன்;QEQS எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல்QEQS அழிவைக் கொணர்வேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
33. 33. ஆட்சோர்,QEQS குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்;QEQS என்றும் பாழடைந்து கிடக்கும்;QEQS அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்;QEQS எவரும் அதில் தங்கவும் மாட்டார்.QE
34. {ஏலாமுக்கு எதிராக} PSயூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:QS
35. 35. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS ஏலாமின் வலிமைக்கு ஆதாரமானQEQS வில்லை முறித்துப்போடுவேன்.QEQS
36. 36. வானத்தின் நான்கு திசைகளினின்றுQEQS நால்வகைக் காற்றுகளைQEQS ஏலாம்மீது வரவழைப்பேன்;QEQS இந்த எல்லாக் காற்றுகளினாலும்QEQS அவர்களைச் சிதறடிப்பேன்.QEQS ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர்QEQS சென்றடையாத நாடே இராது.QEQS
37. 37. ஏலாமின் எதிரிகள் முன்னும்,QEQS அதன் உயிரைப்QEQS பறிக்கத் தேடுவோர் முன்னும்QEQS நான் அதை நடுங்கச்செய்வேன்;QEQS அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன்.QEQS என் சினம் அவர்கள் மேல்QEQS மூண்டெழும், என்கிறார் ஆண்டவர்.QEQS அவர்களை முற்றிலும்QEQS அழித்துத் தீர்க்கும்வரை,QEQS அவர்களைப் பின்தொடருமாறுQEQS வாளை அனுப்பி வைப்பேன்.QEQS
38. 38. ஏலாமில்QEQS என் அரியணையை அமைப்பேன்;QEQS அவர்களின் அரசரையும்QEQS தலைவர்களையும் அழிப்பேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
39. 39. ஆயினும் ,இறுதி நாள்களில் நான்QEQS ஏலாமின் சொத்து, செல்வங்களைத்QEQS திரும்பக் கொணர்வேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEPE
Total 52 Chapters, Current Chapter 49 of Total Chapters 52
×

Alert

×

tamil Letters Keypad References