1. {அம்மோனுக்கு எதிராக} [PS] [QS][SS] அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா?[SE][SS] அதற்கு வழிமரபே கிடையாதா?[SE][SS] மில்க்கோம்*[SE][SS] காத்தைக் கைப்பற்றியது ஏன்?[SE][SS] அவன் மக்கள் அதன் நகர்களில்[SE][SS] குடியிருப்பது ஏன்? [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ; * ‘அவர்களின் அரசன்’ என்பது எபிரேய பாடம். ] [SE][QE]
2. [QS][SS] இதோ, நாள்கள் வருகின்றன,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப்[SE][SS] போர்முரசு ஒலிக்கச் செய்வேன்.[SE][SS] அது பாழடைந்த குவியல் ஆகும்;[SE][SS] அதன் ஊர்கள்* தீக்கிரையாகும்;[SE][SS] தன்னைக் கைப்பற்றியோரை[SE][SS] இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும்,[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ; * ‘புதல்வியர்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] எஸ்போனே, புலம்பியழு;[SE][SS] ஆயி பாழடைந்துவிட்டது.[SE][SS] இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்;[SE][SS] சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்;[SE][SS] ஒப்பாரி வையுங்கள்;[SE][SS] மதில்களுக்கிடையே[SE][SS] அங்குமிங்கும் ஓடுங்கள்;[SE][SS] மில்கோம் நாடுகடத்தப்படுவான்.[SE][SS] அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும்[SE][SS] அவனோடு செல்வார்கள். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ] [SE][QE]
4. [QS][SS] பற்றுறுதியற்ற மகளே,[SE][SS] உன் பள்ளத்தாக்குகள் பற்றி,[SE][SS] உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி,[SE][SS] பெருமையடிப்பானேன்?[SE][SS] உன் செல்வங்களில்[SE][SS] நம்பிக்கை வைக்கிறாய்;[SE][SS] ‘எனக்கு எதிராய் எவன் வருவான்?’[SE][SS] எனச் சொல்லிக்கொள்கின்றாய். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ] [SE][QE]
5. [QS][SS] உன்னைச் சுற்றியிருப்போர்[SE][SS] அனைவரிடமிருந்தும்[SE][SS] உனக்குத் திகில் வருவிப்பேன்,[SE][SS] என்கிறார் படைகளின்[SE][SS] ஆண்டவராகிய தலைவர்.[SE][SS] நீங்கள் எல்லாரும்[SE][SS] தலை தெறிக்க ஓடுமாறு[SE][SS] விரட்டியடிக்கப்படுவீர்கள்;[SE][SS] தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க[SE][SS] எவரும் இரார். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ] [SE][QE]
6. [QS][SS] பின்னர், அம்மோனியரின்[SE][SS] சொத்து, செல்வங்களைத்[SE][SS] திரும்பக் கொடுப்பேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ] [SE][PE][QE]
7. {ஏதோமுக்கு எதிராக} [PS] [QS][SS] ஏதோமைக் குறித்து,[SE][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே;[SE][SS] தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா?[SE][SS] மதி நுட்பமுடையோரிடமிருந்து[SE][SS] அறிவுரை ஒழிந்துபோயிற்றா?[SE][SS] அவர்களின் ஞானம்[SE][SS] மறைந்து போயிற்றா? [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
8. [QS][SS] தெதோன் குடிமக்களே,[SE][SS] திரும்புங்கள், தப்பியோடுங்கள்;[SE][SS] பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்;[SE][SS] நான் ஏசாவைத் தண்டிக்கும்[SE][SS] அவனது காலத்தில்[SE][SS] அழிவை அவன்மீது கொண்டுவருவேன். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
9. [QS][SS] திராட்சைப் பழம் பறிப்போர்[SE][SS] உன்னிடம் வந்தால்,[SE][SS] விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ?[SE][SS] இரவில் திருடர் வருவாராயின்,[SE][SS] தேவைக்குமேல்[SE][SS] திருடமாட்டார் அன்றோ? [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
10. [QS][SS] நானோ ஏசாவை[SE][SS] வெறுமையாக்கிவிட்டேன்;[SE][SS] அவனுடைய பதுங்கிடங்களை[SE][SS] வெளிப்படுத்திவிட்டேன்.[SE][SS] இனி அவனால் மறைந்திருக்க முடியாது.[SE][SS] அவன் வழிமரபினர், சகோதரர்,[SE][SS] அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;[SE][SS] அவன் முற்றிலும் அழிந்து போவான். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
11. [QS][SS] அனாதைகளைப்பற்றிக்[SE][SS] கவலை கொள்ளாதே.[SE][SS] நான் அவர்களை வாழவைப்பேன்.[SE][SS] உன் விதவைகள்[SE][SS] என்னில் நம்பிக்கை வைக்கட்டும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][PE][QE]
12. [PS] ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்; நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ]
13. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்; அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [PE]
14. [PS] [QS][SS] நான் ஆண்டவரிடமிருந்து[SE][SS] ஒரு செய்தி கேட்டேன்.[SE][SS] ‘ஒன்றுகூடுங்கள்,[SE][SS] அதனை எதிர்க்க வாருங்கள்,[SE][SS] போருக்குப் புறப்படுங்கள்’[SE][SS] என்று சொல்லுமாறு,[SE][SS] மக்களினத்தார்க்கு ஒரு தூதன்[SE][SS] அனுப்பப்பட்டுள்ளான். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
15. [QS][SS] பார்! மக்களினத்தாருள்[SE][SS] உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்;[SE][SS] மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
16. [QS][SS] பாறை இடுக்குகளில் வாழ்பவனே,[SE][SS] குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே,[SE][SS] நீ விளைவித்த அச்சமும்[SE][SS] உன் உள்ளத்தின் இறுமாப்பும்[SE][SS] உன்னை ஏமாற்றிவிட்டன;[SE][SS] நீ கழுகைப் போல் உன் கூட்டை[SE][SS] உயரத்தில் கட்டினாலும்,[SE][SS] நான் உன்னை அங்கிருந்து[SE][SS] கீழே தள்ளிவிடுவேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][PE][QE]
17. [PS] ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்; அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ]
18. சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்; எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ; தொநூ 19:24-25. ]
19. யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்; நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்? [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ]
20. எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ]
21. அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ]
22. இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்; போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [PE]
23. {தமஸ்குவுக்கு எதிராக} [PS] [QS][SS] தமஸ்கு குறித்து:[SE][SS] ஆமாத்தும் அர்ப்பாத்தும்[SE][SS] கலக்கம் அடைந்துள்ளன;[SE][SS] கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன;[SE][SS] அவை அச்சத்தால் நடுங்குகின்றன;[SE][SS] கடலைப்போல் தத்தளிக்கின்றன;[SE][SS] அவற்றுக்கு அமைதியே கிடையாது. [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9:1. ] [SE][QE]
24. [QS][SS] தமஸ்கு தளர்ந்துவிட்டது;[SE][SS] தப்பியோடப் பார்க்கின்றது;[SE][SS] அதனைக் கிலி பிடித்துக்கொண்டது;[SE][SS] வேதனை, துயரத்தின் பிடியில்[SE][SS] பேறுகாலப் பெண் தவிப்பதுபோல்[SE][SS] அதுவும் தவிக்கின்றது. [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9:1. ] [SE][QE]
25. [QS][SS] புகழ் பெற்ற நகர் —[SE][SS] மகிழ்ச்சி பொங்கும் நகர் —[SE][SS] இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே! [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9:1. ] [SE][QE]
26. [QS][SS] அதன் இளைஞர்கள்[SE][SS] தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்.[SE][SS] அதன் படைவீரர்கள் அனைவரும்[SE][SS] அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,[SE][SS] என்கிறார் படைகளின் ஆண்டவர். [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9:1. ] [SE][QE]
27. [QS][SS] தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்;[SE][SS] பென்அதாதின் கோட்டைகளை[SE][SS] அது சுட்டெரிக்கும். [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9:1. ] [SE][PE][QE]
28. {கேதார், ஆட்சோர் அரசுகளுக்கு எதிராக} [PS] [QS][SS] பாபிலோனிய மன்னன்[SE][SS] நெபுகத்னேசர் வீழ்த்திய[SE][SS] கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி,[SE][SS] ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] புறப்படுங்கள்,[SE][SS] கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்;[SE][SS] கீழ்த்திசை மக்களை[SE][SS] அழித்தொழியுங்கள்.[SE][QE]
29. [QS][SS] அவர்களின் கூடாரங்களும்[SE][SS] மந்தைகளும் பிடிபடும்;[SE][SS] கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப்[SE][SS] பொருள்களும் கைப்பற்றப்படும்;[SE][SS] அவர்களின் ஒட்டகங்களை[SE][SS] அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்;[SE][SS] “எப்பக்கமும் ஒரே திகில்” என[SE][SS] மனிதர் ஓலமிடுவர்.[SE][QE]
30. [QS][SS] ஆட்சோரின் குடிமக்களே![SE][SS] தப்பியோடுங்கள்,[SE][SS] தூரமாகச் சென்று[SE][SS] பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்[SE][SS] உங்களுக்கு எதிராகச்[SE][SS] சதித்திட்டம் தீட்டியுள்ளான்;[SE][SS] உங்களுக்கு எதிராகச்[SE][SS] சூழ்ச்சி செய்துள்ளான்.[SE][QE]
31. [QS][SS] புறப்படுங்கள்;[SE][SS] கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி[SE][SS] அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும்[SE][SS] மக்களினத்தார்க்கு எதிராக —[SE][SS] தனித்து வாழும்[SE][SS] மக்களினத்தார்க்கு எதிராக[SE][SS] முன்னேறிச் செல்லுங்கள்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
32. [QS][SS] அவர்களுடைய ஒட்டகங்கள்[SE][SS] கொள்ளையடிக்கப்படும்;[SE][SS] அவர்களின் எண்ணற்ற மந்தைகள்[SE][SS] பறிமுதலாகும்;[SE][SS] முன்தலையை[SE][SS] மழித்துக்கொள்ளும் மக்களைக்[SE][SS] காற்றில் பறக்கவிடுவேன்;[SE][SS] எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல்[SE][SS] அழிவைக் கொணர்வேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
33. [QS][SS] ஆட்சோர்,[SE][SS] குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்;[SE][SS] என்றும் பாழடைந்து கிடக்கும்;[SE][SS] அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்;[SE][SS] எவரும் அதில் தங்கவும் மாட்டார்.[SE][PE][QE]
34. {ஏலாமுக்கு எதிராக} [PS] யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
35. [QS][SS] படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான[SE][SS] வில்லை முறித்துப்போடுவேன்.[SE][QE]
36. [QS][SS] வானத்தின் நான்கு திசைகளினின்று[SE][SS] நால்வகைக் காற்றுகளை[SE][SS] ஏலாம்மீது வரவழைப்பேன்;[SE][SS] இந்த எல்லாக் காற்றுகளினாலும்[SE][SS] அவர்களைச் சிதறடிப்பேன்.[SE][SS] ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர்[SE][SS] சென்றடையாத நாடே இராது.[SE][QE]
37. [QS][SS] ஏலாமின் எதிரிகள் முன்னும்,[SE][SS] அதன் உயிரைப்[SE][SS] பறிக்கத் தேடுவோர் முன்னும்[SE][SS] நான் அதை நடுங்கச்செய்வேன்;[SE][SS] அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன்.[SE][SS] என் சினம் அவர்கள் மேல்[SE][SS] மூண்டெழும், என்கிறார் ஆண்டவர்.[SE][SS] அவர்களை முற்றிலும்[SE][SS] அழித்துத் தீர்க்கும்வரை,[SE][SS] அவர்களைப் பின்தொடருமாறு[SE][SS] வாளை அனுப்பி வைப்பேன்.[SE][QE]
38. [QS][SS] ஏலாமில்[SE][SS] என் அரியணையை அமைப்பேன்;[SE][SS] அவர்களின் அரசரையும்[SE][SS] தலைவர்களையும் அழிப்பேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
39. [QS][SS] ஆயினும் ,இறுதி நாள்களில் நான்[SE][SS] ஏலாமின் சொத்து, செல்வங்களைத்[SE][SS] திரும்பக் கொணர்வேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE]