தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எரேமியா
1. {பெலிஸ்தியருக்கு எதிராக} [PS] பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: [* எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7. ]
2. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே: [BR] வடக்கினின்று வெள்ளம்[SE][SS] பொங்கி எழுகின்றது;[SE][SS] கரை புரண்டோடும் காட்டாறென[SE][SS] அது மாறுகின்றது.[SE][SS] நாட்டையும் அதில் உள்ள[SE][SS] அனைத்தையும்[SE][SS] நகரையும் அதன் குடிகளையும்[SE][SS] மூழ்கடிக்கும்.[SE][SS] மனிதர் கூக்குரலிடுவர்; [BR] நாட்டு மக்கள் அனைவரும்[SE][SS] ஓலமிடுவர். [* எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7. ] [SE][QE]
3. [QS][SS] போர்க் குதிரைகளின்[SE][SS] குளம்பொலியையும்[SE][SS] தேர்களின் இரைச்சலையும்[SE][SS] அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு,[SE][SS] தந்தையர் கை சோர்ந்தமையால்[SE][SS] தம் குழந்தைகளையும் [BR] திரும்பிப் பார்க்கமாட்டார்கள். [* எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7. ] [SE][QE]
4. [QS][SS] பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள்,[SE][SS] தீர், சீதோனும் அவற்றின்[SE][SS] எஞ்சியுள்ள துணையாளர் எல்லாரும்[SE][SS] ஒழியும் நாள் நெருங்கிவிட்டது.[SE][SS] ஆண்டவர் பெலிஸ்தியரையும்[SE][SS] கப்தோர் தீவின் எஞ்சியோரையும் [BR] அழிக்கவிருக்கிறார். [* எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7. ] [SE][QE]
5. [QS][SS] காசா மொட்டையடிக்கப்படும்;[SE][SS] அஸ்கலோன் அழிக்கப்படும்;[SE][SS] அனாக்கியருள்* எஞ்சியிருப்போரே,[SE][SS] எத்துணைக் காலம் நீங்கள்[SE][SS] உங்களையே[SE][SS] காயப்படுத்திக் கொள்வீர்கள்? [* எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7. ; ‘அவர்களது பள்ளத்தாக்கு’ என்பது எபிரேய பாடம். ] [SE][QE]
6. [QS][SS] ஓ, ஆண்டவரின் வாளே![SE][SS] என்று நீ ஓய்ந்திருப்பாய்?[SE][SS] நீ உன் உறைக்குள் செல்![SE][SS] அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு. [* எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7. ] [SE][QE]
7. [QS][SS] ஆண்டவர் அதற்குக்[SE][SS] கட்டளை கொடுத்திருக்கிறார்;[SE][SS] அது* எப்படி ஓய்ந்திருக்க முடியும்?[SE][SS] அஸ்கலோனுக்கும்[SE][SS] கடற்கரைப் பகுதிக்கும் எதிராக[SE][SS] அவர் அதற்குப் பணி[SE][SS] குறித்து வைத்துள்ளாரே! [* எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7. ; ‘நீ’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][PE]
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 52
பெலிஸ்தியருக்கு எதிராக 1 பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: * எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5- 7. 2 ஆண்டவர் கூறுவது இதுவே:
வடக்கினின்று வெள்ளம்
பொங்கி எழுகின்றது; கரை புரண்டோடும் காட்டாறென அது மாறுகின்றது. நாட்டையும் அதில் உள்ள அனைத்தையும் நகரையும் அதன் குடிகளையும் மூழ்கடிக்கும். மனிதர் கூக்குரலிடுவர்;
நாட்டு மக்கள் அனைவரும்
ஓலமிடுவர். * எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5- 7.
3 போர்க் குதிரைகளின் குளம்பொலியையும் தேர்களின் இரைச்சலையும் அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு, தந்தையர் கை சோர்ந்தமையால் தம் குழந்தைகளையும்
திரும்பிப் பார்க்கமாட்டார்கள். * எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5- 7.
4 பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள், தீர், சீதோனும் அவற்றின் எஞ்சியுள்ள துணையாளர் எல்லாரும் ஒழியும் நாள் நெருங்கிவிட்டது. ஆண்டவர் பெலிஸ்தியரையும் கப்தோர் தீவின் எஞ்சியோரையும்
அழிக்கவிருக்கிறார். * எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5- 7.
5 காசா மொட்டையடிக்கப்படும்; அஸ்கலோன் அழிக்கப்படும்; அனாக்கியருள்* எஞ்சியிருப்போரே, எத்துணைக் காலம் நீங்கள் உங்களையே காயப்படுத்திக் கொள்வீர்கள்? * எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5- 7. ; ‘அவர்களது பள்ளத்தாக்கு’ என்பது எபிரேய பாடம். 6 ஓ, ஆண்டவரின் வாளே! என்று நீ ஓய்ந்திருப்பாய்? நீ உன் உறைக்குள் செல்! அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு. * எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5- 7. 7 ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்; அது* எப்படி ஓய்ந்திருக்க முடியும்? அஸ்கலோனுக்கும் கடற்கரைப் பகுதிக்கும் எதிராக அவர் அதற்குப் பணி குறித்து வைத்துள்ளாரே! [* எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5- 7 ; ‘நீ’ என்பது எபிரேய பாடம்.. ]
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 52
×

Alert

×

Tamil Letters Keypad References