1. {சிலைகளும் உண்மைக் கடவுளும்} [PS] [QS][SS] இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர்[SE][SS] உங்களுக்குக் கூறும் சொல்லைக்[SE][SS] கேளுங்கள்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] வேற்றினங்களின் வழியைக்[SE][SS] கற்றுக் கொள்ளாதீர்;[SE][SS] வானத்தில் தோன்றும்[SE][SS] அடையாளங்களைக் கண்டு[SE][SS] கலங்காதீர்;[SE][SS] வேற்றினத்தாரே[SE][SS] அவற்றால் கலக்கமுறுவர்.[SE][QE]
3. [QS][SS] வேற்றினங்கள் வழிபடும் சிலைகள்[SE][SS] வீணானவை;[SE][SS] அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட[SE][SS] மரத்தாலானவை;[SE][SS] கைவினைஞர் உளியால் செய்த[SE][SS] வேலைப்பாடுகள்.[SE][QE]
4. [QS][SS] அவை பொன், வெள்ளியால்[SE][SS] அணி செய்யப்பட்டவை.[SE][SS] அசையாதபடி ஆணி,[SE][SS] சுத்தியல் கொண்டு[SE][SS] பொருத்தப் பெற்றவை.[SE][QE]
5. [QS][SS] அவை வெள்ளரித் தோட்டத்துப்[SE][SS] பொம்மை போன்றவை;[SE][SS] அவற்றால் பேச முடியாது;[SE][SS] அவற்றைத் தூக்கிக்கொண்டுதான்[SE][SS] செல்லவேண்டும்.[SE][SS] அவற்றால் நடக்கவும் முடியாது.[SE][SS] அவை நன்மையும் செய்யா;[SE][SS] தீமையும் செய்யா;[SE][SS] அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்;[SE][SS] நீர் பெரியவர்;[SE][SS] உமது பெயர் ஆற்றல் மிக்கது.[SE][QE]
7. [QS][SS] மக்களினங்களின் மன்னரே![SE][SS] உமக்கு அஞ்சாதவர் யார்?[SE][SS] அரசுரிமை உமதே;[SE][SS] வேற்றினத்தாரின் ஞானிகள்[SE][SS] அனைவரிலும்[SE][SS] அவர்களின் அரசுகள் அனைத்திலும்[SE][SS] உமக்கு நிகர் யாருமிலர். [* திவெ 15:4.[QE]. ] [SE][QE]
8. [QS][SS] அவர்கள் மூடர்களும்[SE][SS] முட்டாள்களுமாய் உள்ளனர்;[SE][SS] அவர்களது போதனையின் பொருளாம்[SE][SS] சிலைகள் மரக்கட்டைகளே.[SE][QE]
9. [QS][SS] தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்,[SE][SS] ஊபாசிலிருந்து பொன்னும்[SE][SS] வந்து சேர்கின்றன.[SE][SS] அவை கைவினைஞரின்[SE][SS] வேலைப்பாடுகள்;[SE][SS] பொற்கொல்லனின்[SE][SS] கைத்திறனால் ஆனவை;[SE][SS] ஊதா, கருஞ்சிவப்பு[SE][SS] உடைகளைக் கொண்டவை.[SE][SS] அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற[SE][SS] கைவினைஞரின் வேலைப்பாடுகள்.[SE][QE]
10. [QS][SS] ஆனால், ஆண்டவரே[SE][SS] உண்மையான கடவுள்![SE][SS] அவரே வாழும் கடவுள்![SE][SS] என்றும் ஆளும் அரசர்![SE][SS] அவர் வெஞ்சினம் கண்டு[SE][SS] நிலம் நடுங்கும்;[SE][SS] அவர் கடுங்கோபத்தை[SE][SS] வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.[SE][QE]
11. [QS][SS] நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு;[SE][SS] விண்ணையும் மண்ணையும்[SE][SS] உருவாக்காத அந்தத் தெய்வங்கள்[SE][SS] மண்ணின் மீதும் விண்ணின் கீழும்[SE][SS] இல்லாதொழியும்.[SE][QE]
12. [QS][SS] அவரே தம் ஆற்றலால்[SE][SS] மண்ணுலகைப் படைத்தார்;[SE][SS] தம் ஞானத்தால்[SE][SS] பூவுலகை நிலை நாட்டினார்;[SE][SS] தம் கூர்மதியால்[SE][SS] விண்ணுலகை விரித்தார்.[SE][QE]
13. [QS][SS] அவர் குரல் கொடுக்க[SE][SS] வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது;[SE][SS] மண்ணுலகின் எல்லையினின்று[SE][SS] மேகங்கள் எழச்செய்கிறார்;[SE][SS] மழை பொழியுமாறு[SE][SS] மின்னல் வெட்டச் செய்கிறார்;[SE][SS] தம் கிடங்குகளினின்று[SE][SS] காற்று வீசச் செய்கிறார்.[SE][QE]
14. [QS][SS] மனிதர் யாவரும் மூடர்கள்,[SE][SS] அறிவிலிகள்;[SE][SS] கொல்லர் எல்லாரும்[SE][SS] தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;[SE][SS] அவர்களின் வார்ப்புப் படிமங்கள்[SE][SS] பொய்யானவை;[SE][SS] அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.[SE][QE]
15. [QS][SS] அவை பயனற்றவை;[SE][SS] ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;[SE][SS] தம் தண்டனையின் காலத்தில்[SE][SS] அவை அழிந்துவிடும்.[SE][QE]
16. [QS][SS] யாக்கோபின் பங்காய் இருப்பவரோ[SE][SS] இவற்றைப் போன்றவர் அல்லர்;[SE][SS] அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;[SE][SS] அவரது உரிமைச் சொத்தாகிய[SE][SS] இஸ்ரயேல் இனத்தை[SE][SS] உருவாக்கியவரும் அவரே;[SE][SS] படைகளின் ஆண்டவர் என்பது[SE][SS] அவர் பெயராகும்.[SE][PE][QE]
17. {நாடுகடத்தப்படவிருத்தல்} [PS] [QS][SS] முற்றுகையிடப்பட்டவனே,[SE][SS] தலையில் கிடக்கும் உன் பொருள்களை[SE][SS] மூட்டையாகக் கட்டு.[SE][QE]
18. [QS][SS] ஏனெனில்,[SE][SS] ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] நாட்டில் வாழ்வோரை[SE][SS] இத்தருணத்தில் வீசி எறிவேன்;[SE][SS] அவர்கள் என்னைக் கண்டுணருமாறு[SE][SS] அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.[SE][QE]
19. [QS][SS] ஐயோ நான் நொறுங்குண்டேன்;[SE][SS] என் காயம் கொடியது;[SE][SS] நானோ “உண்மையில் இது ஒரு நோய்;[SE][SS] நான் இதைத் தாங்கியே[SE][SS] ஆக வேண்டும்” என்று[SE][SS] எண்ணிக்கொண்டேன்.[SE][QE]
20. [QS][SS] என் கூடாரம் அழிக்கப்பட்டது;[SE][SS] அதன் கயிறுகளெல்லாம்[SE][SS] அறுத்தெறியப்பட்டன;[SE][SS] என் மக்கள் என்னைவிட்டுச்[SE][SS] சென்றுவிட்டனர்;[SE][SS] அவர்கள் இங்கு இல்லை;[SE][SS] என் கூடாரத்தை மீண்டும்[SE][SS] எழுப்புவார் எவருமிலர்;[SE][SS] அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.[SE][QE]
21. [QS][SS] ஏனெனில், மேய்ப்பவர்கள்[SE][SS] மூடர்களாய் இருந்தனர்;[SE][SS] அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை;[SE][SS] எனவே, அவர்கள் வாழ்வு[SE][SS] வளம் பெறவில்லை;[SE][SS] அவர்களின் மந்தைகள் எல்லாம்[SE][SS] சிதறிப்போயின.[SE][QE]
22. [QS][SS] குரல் ஒலி ஒன்று கேட்கின்றது;[SE][SS] அது அண்மையில் ஒலிக்கின்றது;[SE][SS] வடக்கு நாட்டிலிருந்து[SE][SS] பெருங் கொந்தளிப்பு எழுகின்றது;[SE][SS] யூதாவின் நகர்கள் பாழாகிக்[SE][SS] குள்ள நரிகளின்[SE][SS] வளையாகப் போகின்றன.[SE][QE]
23. [QS][SS] ஆண்டவரே! நான் அறிவேன்;[SE][SS] மனிதர் செல்ல வேண்டிய வழி[SE][SS] அவர்களின் கையில் இல்லை;[SE][SS] நடப்பவன் காலடிப் போக்கும்[SE][SS] அவர்களின் அதிகாரத்தில் இல்லை.[SE][QE]
24. [QS][SS] ஆண்டவரே![SE][SS] உம் சினத்திற்கு ஏற்ப அன்று,[SE][SS] உன் நீதிக்கு ஏற்ப[SE][SS] என்னைத் திருத்தியருளும்.[SE][SS] இல்லையெனில்,[SE][SS] நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.[SE][QE]
25. [QS][SS] உம்மை அறியாத[SE][SS] வேற்றினத்தார் மேலும்,[SE][SS] உம் பெயரைச் சொல்லி மன்றாடாத[SE][SS] குடும்பத்தார் மேலும்[SE][SS] உன் சீற்றத்தைக் காட்டியருளும்.[SE][SS] ஏனெனில், அவர்கள் யாக்கோபை[SE][SS] விழுங்கிவிட்டார்கள்;[SE][SS] விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்;[SE][SS] அவர் குடியிருப்பையும்[SE][SS] பாழாக்கிவிட்டார்கள்.[SE][PE]