1. {மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] நீதியை நிலைநாட்டுங்கள்,[SE][SS] நேர்மையைக் கடைபிடியுங்கள்;[SE][SS] நான் வழங்கும் விடுதலை[SE][SS] அண்மையில் உள்ளது;[SE][SS] நான் அளிக்கும் வெற்றி[SE][SS] விரைவில் வெளிப்படும்.[SE][QE]
2. [QS][SS] இவ்வாறு செய்யும் மனிதர்[SE][SS] பேறு பெற்றவர்;[SE][SS] ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது[SE][SS] கடைப்பிடித்து,[SE][SS] எந்தத் தீமையும் செய்யாது[SE][SS] தம் கையைக் காத்துக் கொண்டு,[SE][SS] இவற்றில் உறுதியாய் இருக்கும்[SE][SS] மானிடர் பேறுபெற்றவர்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரோடு தம்மை[SE][SS] இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர்,[SE][SS] ‘தம் மக்களிடமிருந்து ஆண்டவர்[SE][SS] என்னைப் பிரித்துவிடுவது உறுதி’[SE][SS] என்று சொல்லாதிருக்கட்டும்;[SE][SS] அவ்வாறே அண்ணகனும்,[SE][SS] ‘நான் வெறும் பட்டமரம்’ என்று[SE][SS] கூறாதிருக்கட்டும்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து,[SE][SS] நான் விரும்புகின்றவற்றையே[SE][SS] தேர்ந்து கொண்டு,[SE][SS] என் உடன்படிக்கையை உறுதியாய்ப்[SE][SS] பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,[SE][QE]
5. [QS][SS] என் இல்லத்தில்,[SE][SS] என் சுற்றுச்சுவர்களுக்குள்[SE][SS] நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்;[SE][SS] புதல்வர் புதல்வியரைவிடச்[SE][SS] சிறந்ததொரு பெயரை வழங்குவேன்;[SE][SS] ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை[SE][SS] அவர்களுக்குச் சூட்டுவேன்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும்,[SE][SS] அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும்,[SE][SS] அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும்,[SE][SS] தங்களை ஆண்டவரோடு[SE][SS] இணைத்துக்கொண்டு[SE][SS] ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது[SE][SS] கடைப்பிடித்து,[SE][SS] தம் உடன்படிக்கையை[SE][SS] உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்[SE][SS] பிற இன மக்களைக் குறித்து[SE][SS] ஆண்டவர் கூறுவது:[SE][QE]
7. [QS][SS] அவர்களை நான் என் திருமலைக்கு[SE][SS] அழைத்துவருவேன்;[SE][SS] இறைவேண்டல் செய்யப்படும்[SE][SS] என் இல்லத்தில்[SE][SS] அவர்களை மகிழச் செய்வேன்;[SE][SS] அவர்கள் படைக்கும் எரிபலிகளும்[SE][SS] மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல்[SE][SS] ஏற்றுக்கொள்ளப்படும்;[SE][SS] ஏனெனில், என் இல்லம்[SE][SS] மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய[SE][SS] ‘இறைமன்றாட்டின் வீடு’[SE][SS] என அழைக்கப்படும். [* மத் 21:13; மாற் 11:17; லூக் 19:46.[QE]. ] [SE][QE]
8. [QS][SS] சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை[SE][SS] ஒருங்கே சேர்க்கும்[SE][SS] என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது:[SE][SS] அவர்களுள் ஏற்கெனவே[SE][SS] கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு[SE][SS] ஏனையோரையும் சேர்த்துக் கொள்வேன்.[SE][PE][QE]
9. {இஸ்ரயேலின் தலைவர்கள் கண்டிக்கப்படல்} [PS] [QS][SS] வயல்வெளி விலங்குகளே,[SE][SS] காட்டு விலங்குகளே, நீங்களெல்லாம்[SE][SS] இரை விழுங்க வாருங்கள்.[SE][QE]
10. [QS][SS] அவர்களின் சாமக்காவலர் அனைவரும்[SE][SS] குருடர், அறிவற்றவர்;[SE][SS] அவர்கள் அனைவரும்[SE][SS] குரைக்க இயலா ஊமை நாய்கள்;[SE][SS] படுத்துக்கிடந்து[SE][SS] கனவு காண்கின்றவர்கள்;[SE][SS] தூங்குவதையே விரும்புகின்றவர்கள்.[SE][QE]
11. [QS][SS] தீராப் பசிகொண்ட நாய்கள்;[SE][SS] நிறைவு என்பதையே அறியாதவர்;[SE][SS] பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்;[SE][SS] அவர்கள் அனைவரும் அவரவர் தம்[SE][SS] வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்;[SE][SS] ஒவ்வொருவரும் தம் சொந்த[SE][SS] ஆதாயத்தைத் தேடுகின்றனர்.[SE][QE]
12. [QS][SS] ஒவ்வொருவரும், ‘வாருங்கள்;[SE][SS] நான் திராட்சை இரசம்[SE][SS] கொண்டு வருவேன்;[SE][SS] போதையேற நாம் மது அருந்துவோம்;[SE][SS] நாளை இன்று போலும்[SE][SS] இதைவிடச் சிறப்பாகவும்[SE][SS] அமையும்’ என்கின்றனர்.[SE][PE]