1. {ஆண்டவரின் பேரிரக்கம்} [PS] [QS][SS] தாகமாய் இருப்பவர்களே,[SE][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] நீர்நிலைகளுக்கு வாருங்கள்;[SE][SS] கையில் பணமில்லாதவர்களே,[SE][SS] நீங்களும் வாருங்கள்;[SE][SS] தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,[SE][SS] வாருங்கள், காசு பணமின்றித்[SE][SS] திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.[SE][QE]
2. [QS][SS] உணவாக இல்லாத ஒன்றிற்காக[SE][SS] நீங்கள் ஏன் பணத்தைச்[SE][SS] செலவிடுகின்றீர்கள்?[SE][SS] நிறைவு தராத ஒன்றிற்காய்[SE][SS] ஏன் உங்கள் உழைப்பை[SE][SS] வீணாக்குகிறீர்கள்?[SE][SS] எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்;[SE][SS] நல்லுணவை உண்ணுங்கள்;[SE][SS] கொழுத்ததை உண்டு மகிழுங்கள். [* திவெ 21:6; 22:17 ] [SE][QE]
3. [QS][SS] எனக்குச் செவிகொடுங்கள்,[SE][SS] என்னிடம் வாருங்கள்;[SE][SS] கேளுங்கள்; அப்பொழுது[SE][SS] நீங்கள் வாழ்வடைவீர்கள்.[SE][SS] நான் உங்களுடன் ஓர்[SE][SS] என்றுமுள உடன்படிக்கையைச்[SE][SS] செய்து கொள்வேன்;[SE][SS] தாவீதுக்கு நான் காட்டிய[SE][SS] மாறாத பேரன்பை[SE][SS] உங்களுக்கும் காட்டுவேன்.[SE][QE]
4. [QS][SS] நான் அவனை[SE][SS] மக்களினங்களுக்குச் சாட்சியாகவும்,[SE][SS] வேற்றினங்களுக்குத் தலைவராகவும்[SE][SS] தளபதியாகவும் ஏற்படுத்தினேன். [* திப 13:34 ] [SE][QE]
5. [QS][SS] இதோ, நீ அறியாத[SE][SS] பிற இனமக்களை அழைப்பாய்;[SE][SS] உன் கடவுளாகிய ஆண்டவரை,[SE][SS] இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு,[SE][SS] உன்னை அறியாத பிறஇனத்தார்[SE][SS] உன்னிடம் ஓடிவருவர்.[SE][SS] ஏனெனில், அவர் உன்னை[SE][SS] மேன்மைப்படுத்தியுள்ளார்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரைக் காண்பதற்கு[SE][SS] வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்;[SE][SS] அவர் அண்மையில் இருக்கும்போதே[SE][SS] அவரை நோக்கி மன்றாடுங்கள்.[SE][QE]
7. [QS][SS] கொடியவர் தம் வழிமுறையையும்,[SE][SS] தீயவர் தம் எண்ணங்களையும்[SE][SS] விட்டுவிடுவார்களாக;[SE][SS] அவர்கள் ஆண்டவரிடம்[SE][SS] திரும்பி வரட்டும்; அவர்[SE][SS] அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்;[SE][SS] அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்;[SE][SS] ஏனெனில், மன்னிப்பதில்[SE][SS] அவர் தாராள மனத்தினர்.[SE][QE]
8. [QS][SS] என் எண்ணங்கள்[SE][SS] உங்கள் எண்ணங்கள் அல்ல,[SE][SS] உங்கள் வழிமுறைகள்[SE][SS] என் வழிமுறைகள் அல்ல,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
9. [QS][SS] மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம்[SE][SS] மிக உயர்ந்து இருப்பதுபோல[SE][SS] உங்கள் வழிமுறைகளைவிட[SE][SS] என் வழிமுறைகளும்,[SE][SS] உங்கள் எண்ணங்களைவிட[SE][SS] என் எண்ணங்களும்[SE][SS] மிக உயர்ந்திருக்கின்றன.[SE][QE]
10. [QS][SS] மழையும் பனியும்[SE][SS] வானத்திலிருந்து இறங்கி வருகின்றன;[SE][SS] அவை நிலத்தை நனைத்து,[SE][SS] முளை அரும்பி வளரச் செய்து,[SE][SS] விதைப்பவனுக்கு விதையையும்[SE][SS] உண்பவனுக்கு உணவையும்[SE][SS] கொடுக்காமல்,[SE][SS] அங்குத் திரும்பிச் செல்வதில்லை.[SE][QE]
11. [QS][SS] அவ்வாறே, என் வாயிலிருந்து[SE][SS] புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.[SE][SS] அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி,[SE][SS] எதற்காக நான் அதை அனுப்பினேனோ[SE][SS] அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல்[SE][SS] வெறுமையாய் என்னிடம்[SE][SS] திரும்பி வருவதில்லை. [* 2 கொரி 9:10.[QE] ] [SE][QE]
12. [QS][SS] மகிழ்ச்சியுடன் நீங்கள்[SE][SS] புறப்பட்டுச் செல்வீர்கள்;[SE][SS] அமைதியுடன்[SE][SS] நடத்திச் செல்லப் படுவீர்கள்;[SE][SS] மலைகளும் குன்றுகளும் உங்கள் முன்[SE][SS] முழங்கி மகிழ்ந்து பாடும்;[SE][SS] காட்டு மரங்கள்[SE][SS] கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.[SE][QE]
13. [QS][SS] முட்செடிக்குப் பதிலாக[SE][SS] தேவதாரு மரம் முளைத்து வளரும்;[SE][SS] காஞ்சொறிக்குப் பதிலாக[SE][SS] நறுமணச் செடி துளிர்த்து வளரும்;[SE][SS] இது, ஆண்டவருக்கு[SE][SS] நற்பெயர் ஏற்படச் செய்யும்;[SE][SS] அழிவில்லா, என்றுமுள[SE][SS] நினைவுச் சின்னமாய் அமையும்.[SE][PE]