1. {பகைவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] வேற்றினத்தாரே, நெருங்கி வந்து[SE][SS] செவிகொடுங்கள்;[SE][SS] மக்களினங்களே,[SE][SS] கவனித்துக் கேளுங்கள்;[SE][SS] மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும்[SE][SS] கேட்கட்டும்;[SE][SS] வையகமும் அதில் தோன்றுவன யாவும்[SE][SS] செவிகொடுக்கட்டும்.[SE][QE]
2. [QS][SS] வேற்றினத்தார் அனைவர் மேலும்[SE][SS] ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்;[SE][SS] அவர்களின் படைத்திரள்[SE][SS] முழுவதற்கும் எதிராக[SE][SS] வெஞ்சினம் கொண்டுள்ளார்;[SE][SS] அவர்களை அவர் அடியோடு அழிப்பார்;[SE][SS] அவர்களைப் படுகொலைக்கு[SE][SS] உள்ளாக்குவார்.[SE][QE]
3. [QS][SS] அவர்களில் வாளுக்கு இரையானோர்[SE][SS] தூக்கியெறிப்படுவர்;[SE][SS] அவர்களின் பிணங்கள்[SE][SS] துர்நாற்றமடிக்கும்;[SE][SS] அவர்களின் இரத்தம்[SE][SS] மலைகளில் வழிந்தோடும்.[SE][QE]
4. [QS][SS] விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும்[SE][SS] உருகிப்போகும்; வானின் வெளி ஏட்டுச் சுருளெனச்[SE][SS] சுருட்டப்படும்;[SE][SS] திராட்சை இலை உதிர்வதுபோலும்[SE][SS] அத்தி இலை வீழ்வதுபோலும்,[SE][SS] வான் படைகள் அனைத்தும்[SE][SS] உதிர்ந்து விடும். [* மத் 24:29; மாற் 13:25; லூக் 21:26; திவெ 6:13-14. ] [SE][QE]
5. [QS][SS] ஆண்டவரது வாள் வானில்[SE][SS] வெளியேறக் குடித்துள்ளது;[SE][SS] இதோ, ஏதோமின் மேலும்[SE][SS] அழிவுக்கென ஒதுக்கப்பட்ட[SE][SS] மக்களினத்தின் மேலும்[SE][SS] தண்டனைத் தீர்ப்புக்காக[SE][SS] அது இறங்கப்போகிறது. [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
6. [QS][SS] அவரது வாளில் செம்மறிக்குட்டி,[SE][SS] வெள்ளாடு ஆகியவற்றின்[SE][SS] இரத்தக் கறை படிந்துள்ளது:[SE][SS] அதில் கிடாய்களின்[SE][SS] சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது;[SE][SS] ஏனெனில், பொட்சராவில்[SE][SS] ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்;[SE][SS] ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
7. [QS][SS] அவர்களின் காட்டெருதுகள்[SE][SS] செத்துவிழும்;[SE][SS] எருதுகளுடன் காளைகளும் மடியும்;[SE][SS] அவர்களின் நாடு இரத்தத்தை[SE][SS] வெறியேறக் குடிக்கும்;[SE][SS] தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது;[SE][SS] சீயோன் வழக்கில்[SE][SS] நல்தீர்ப்பீன் ஆண்டு அது. [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
9. [QS][SS] ஏதோமின் நீரோடைகள் கீலாகும்;[SE][SS] அதன் தரைப்புழுதி கந்தகமாகும்;[SE][SS] அதன் நிலம்[SE][SS] கொழுந்து விட்டெரியும் கீலாகும். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
10. [QS][SS] இரவும் பகலும் அது[SE][SS] அணையாமல் எரியும்;[SE][SS] அதன் புகை என்றென்றும்[SE][SS] எழும்பிக் கொண்டிருக்கும்;[SE][SS] தலைமுறை தோறும்[SE][SS] நாடு பாழடைந்து கிடக்கும்;[SE][SS] எவருமே அதன் வழியாய்[SE][SS] ஒருபோதும் பயணம் செய்யார். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ; திவெ 14:11; 19:3.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] கூகையும் சாக்குருவியும்[SE][SS] அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்;[SE][SS] ஆந்தையும் கருங்காகமும்[SE][SS] அங்கே தங்கியிருக்கும்;[SE][SS] ஆண்டவர் நூல்பிடித்து[SE][SS] அதை உருக்குலையச் செய்வார்;[SE][SS] அவர் தூக்குநூல் பிடித்து[SE][SS] அதைப் பாழடையச் செய்வார். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
12. [QS][SS] உயர்குடி மக்கள் அங்கே இல்லை;[SE][SS] அரசன் என அழைக்க[SE][SS] அங்கே யாரும் இல்லை;[SE][SS] அதன் தலைவர் அனைவரும்[SE][SS] ஒன்றுமில்லாது ஒழிவர். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
13. [QS][SS] அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும்[SE][SS] அதன் அரண்கள்மேல்[SE][SS] காஞ்சொறிப் பூண்டுகளும்[SE][SS] நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்;[SE][SS] அது குள்ள நரிகளின்[SE][SS] குடியிருப்பாக மாறும்;[SE][SS] ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
14. [QS][SS] காட்டு விலங்குகள்[SE][SS] கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்;[SE][SS] காட்டாடுகள் ஒன்றையொன்று[SE][SS] கத்தி அழைக்கும்;[SE][SS] கூளி அங்கே தங்கித்[SE][SS] தான் இளைப்பாறுவதற்கென[SE][SS] இடத்தைக் கண்டுபிடிக்கும். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
15. [QS][SS] ஆந்தை அங்கே கூடுகட்டி[SE][SS] முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து[SE][SS] , தன் நிழலில் அவற்றைச்[SE][SS] சேர்த்து வளர்க்கும்;[SE][SS] பருந்துகளும் சோடி சோடியாய்ச்[SE][SS] சேர்ந்துவரும். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
16. [QS][SS] ஆண்டவரின் ஏட்டுச் சுருளை[SE][SS] ஆய்ந்து படியுங்கள்;[SE][SS] ‘எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை,[SE][SS] துணையின்றி எதுவும் இருப்பதில்லை’[SE][SS] ஏனெனில், ஆண்டவரின்[SE][SS] வாய் மொழிந்த கட்டளை இது.[SE][SS] அவரது ஆவிதான்[SE][SS] இவற்றை ஒருங்கிணைத்தது. [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
17. [QS][SS] அவரே அவர்களுக்கென்று[SE][SS] சீட்டுப் போட்டார்;[SE][SS] அவர்தம் கை, நூல் பிடித்து[SE][SS] நாட்டை அவர்களுக்குப்[SE][SS] பகிர்ந்து கொடுத்தது;[SE][SS] அவர்கள் அதை என்றுமுள[SE][SS] உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;[SE][SS] தலைமுறைதோறும்[SE][SS] அதில் தங்கி வாழ்வர். [* எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][PE]