1. {எருசலேமுக்கு ஆண்டவரின் பாதுகாப்பு} [PS] [QS][SS] துணை வேண்டி எகிப்துக்குச்[SE][SS] செல்வோருக்கு ஐயோ கேடு![SE][SS] அவர்கள் குதிரைகளுக்காகக்[SE][SS] காத்துக் கிடக்கின்றனர்;[SE][SS] பெரும் தேர்ப்படைகளையும்[SE][SS] வலிமைமிகு குதிரை வீரர்களையும்[SE][SS] நம்பியிருக்கிறார்கள்;[SE][SS] இஸ்ரயேலின் தூயவருக்காக[SE][SS] ஆவலுடன் காத்திருக்கவில்லை;[SE][SS] ஆண்டவரைத் தேடுவதுமில்லை; [* “அரியேல்” என்பது எபிரேயத்தில், ‘இறைவனின் பெண் சிங்கம்’ எனவும் ‘இறைவனின் பீடம்’ எனவும் பொருள்படும்.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] ஆனால் அவரோ ஞானமுடையவர்;[SE][SS] தீங்கை வருவிப்பவர்;[SE][SS] தம் வார்த்தைகளின் இலக்கை[SE][SS] மாற்றாதவர்;[SE][SS] தீயோர் வீட்டார்க்கும்[SE][SS] கொடியவருக்கு உதவுவோருக்கும்[SE][SS] எதிராகக் கிளர்ந்தெழுபவர்.[SE][QE]
3. [QS][SS] எகிப்தியர் வெறும் மனிதரே,[SE][SS] இறைவன் அல்லர்;[SE][SS] அவர்கள் குதிரைகள் வெறும்[SE][SS] தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல;[SE][SS] ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது[SE][SS] உதவி செய்பவன் இடறுவான்;[SE][SS] உதவி பெறுபவன் வீழ்வான்;[SE][SS] அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:[SE][SS] சிங்கமோ இளஞ்சிங்கமோ[SE][SS] தன் இரைமேல் பாய்ந்து[SE][SS] கர்ச்சிக்கும் போது[SE][SS] மேய்ப்பர் கூட்டம்[SE][SS] தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால்[SE][SS] திகிலடைவதில்லை;[SE][SS] அவர்கள் ஆரவாரத்தைப்[SE][SS] பொருட்படுத்துவதில்லை.[SE][SS] அதுபோல் படைகளின் ஆண்டவர்[SE][SS] சீயோன் மலைமேலும்[SE][SS] அதன் குன்றின்மேலும்[SE][SS] போர்புரிய இறங்கி வருவார்.[SE][QE]
5. [QS][SS] பறக்கும் பறவைகள்போல்[SE][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்;[SE][SS] அதைப் பாதுகாத்து விடுவிப்பார்;[SE][SS] தண்டிக்காமல் தப்புவிப்பார்.[SE][PE][QE]
6. [PS] இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள்.
7. அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.
8. [QS][SS] “அசீரியன் வாளால் வீழ்வான்;[SE][SS] ஆனால் மனிதரின் வாளாலன்று;[SE][SS] அவனை வாள் விழுங்கிவிடும்;[SE][SS] ஆனால் அது மனிதரின் வாளன்று;[SE][SS] அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்;[SE][SS] அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.[SE][QE]
9. [QS][SS] அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்;[SE][SS] அவன் தலைவர்[SE][SS] கலக்கமுற்று ஓடுவர்” என்கிறார்,[SE][SS] சீயோனில் தீப்பிழம்பையும்[SE][SS] எருசலேமில் தீச்சூளையையும்[SE][SS] கொண்ட ஆண்டவர்.[SE][PE][QE]