1. {வடநாட்டிற்கு எதிரான எச்சரிக்கை} [PS] [QS][SS] எப்ராயிமின் குடிவெறியரின் மாண்பு[SE][SS] மிகு மணிமுடிக்கு ஐயோ கேடு![SE][SS] வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு[SE][SS] எழில் குலைகின்றதே![SE][SS] பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே![SE][SS] நறுமணம் பூசிய தலைவர்கள்[SE][SS] மது மயக்கத்தால்[SE][SS] வீழ்ந்து கிடக்கின்றனரே![SE][QE]
2. [QS][SS] இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன்[SE][SS] என் தலைவரிடம் உள்ளான்;[SE][SS] அவன் கல்மழையென,[SE][SS] அழிக்கும் புயலென,[SE][SS] கரை புரண்டோடும்[SE][SS] பெருவெள்ளமென வந்து,[SE][SS] தன் கைவன்மையால்[SE][SS] அதைத் தரையில் வீழ்த்துவான்.[SE][QE]
3. [QS][SS] எப்ராயிம் குடிவெறியரின்[SE][SS] மாண்புமிகு மணிமுடி[SE][SS] கால்களால் மிதிக்கப்படும்.[SE][QE]
4. [QS][SS] வாடுகின்ற மலராய் அதன்[SE][SS] மேன்மை மிகு எழில் குலைகின்றது;[SE][SS] நறுமணம் பூசிய தலைவர்கள்[SE][SS] வீழ்ந்து கிடக்கின்றனர்;[SE][SS] இது கோடைக்காலம் வரும் முன்[SE][SS] பழுத்த அத்திப்பழம் போலாகும்;[SE][SS] அதைக் காண்பவன்[SE][SS] தன் கைக்கு எட்டியதும்[SE][SS] அதை விழுங்கி விடுவான்.[SE][QE]
5. [QS][SS] அந்நாளில் படைகளின் ஆண்டவரே,[SE][SS] தம் மக்களுள் எஞ்சியோருக்கு[SE][SS] எழில்மிகு மணிமுடியாகவும்[SE][SS] மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.[SE][QE]
6. [QS][SS] நீதி வழங்க அமர்வோனுக்கு[SE][SS] நீதியின் உணர்வாகவும்[SE][SS] நகரவாயிலைத் தாக்குவோர்[SE][SS] புறமுதுகிடுமாறு போராடுவோர்க்கு[SE][SS] ஆற்றலாகவும் அவர் இருப்பார்.[SE][PE][QE]
7. {எசாயாவும் யூதாவின் குடிகார இறைவாக்கினரும்} [PS] [QS][SS] குருக்களும் இறைவாக்கினரும்[SE][SS] திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்;[SE][SS] மதுவால் தள்ளாடுகின்றனர்;[SE][SS] அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்;[SE][SS] திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்;[SE][SS] மதுவால் மயங்குகின்றனர்;[SE][SS] காட்சி காணுகையில் மருள்கின்றனர்;[SE][SS] நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்![SE][QE]
8. [QS][SS] மேசைகள் எல்லாம்[SE][SS] வாந்தியால் நிறைந்துள்ளன;[SE][SS] அழுக்குப் படியாத இடமே இல்லை![SE][QE]
9. [QS][SS] “இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்?[SE][SS] யாருக்குச் செய்தியைப்[SE][SS] புரியுமாறு எடுத்துரைப்பான்?[SE][SS] பால்குடி மறந்தோர்க்கா?[SE][SS] தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?[SE][QE]
10. [QS][SS] ஏனெனில் கட்டளை மேல் கட்டளை,[SE][SS] கட்டளை மேல் கட்டளை;[SE][SS] அளவு நூலுக்குமேல் அளவுநூல்,[SE][SS] அளவு நூலுக்கு மேல் அளவுநூல்;[SE][SS] இங்கே கொஞ்சம்,[SE][SS] அங்கே கொஞ்சம்” என்கின்றனர்.[SE][QE]
11. [QS][SS] ஆனால் குழறிய பேச்சும்[SE][SS] புரியாத மொழியும் கொண்டோர் மூலம்[SE][SS] ஆண்டவர் இம்மக்களுக்குப்[SE][SS] பாடம் கற்பிப்பார். [* 1 கொரி 14:21. ] [SE][QE]
12. [QS][SS] “இதோ உள்ளது இளைப்பாற்றி;[SE][SS] களைத்தவன் இளைப்பாறட்டும்;[SE][SS] இதோ உள்ளது இளைப்பாற்றி” என்று[SE][SS] அவர்களுக்குச் சொன்னாலும்[SE][SS] செவி கொடுக்க மாட்டார்கள். [* 1 கொரி 14:21. ] [SE][QE]
13. [QS][SS] ஆதலால் ஆண்டவரின் வார்த்தை[SE][SS] அவர்களுக்குக்[SE][SS] கட்டளைமேல் கட்டளையாகவும்[SE][SS] அளவுநூல்மேல் அளவு நூலாகவும்[SE][SS] இங்கே கொஞ்சம்[SE][SS] அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்;[SE][SS] அவர்கள் புறப்பட்டுச்செல்கையில்[SE][SS] நிலை தடுமாறி வீழ்வர்;[SE][SS] நொறுக்கப்படுவர்;[SE][SS] கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.[SE][PE][QE]
14. {சீயோனின் மூலைக்கல்} [PS] [QS][SS] ஆதலால், எருசலேமிலுள்ள[SE][SS] இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே![SE][SS] ஆண்டவரின்[SE][SS] வார்த்தையைக் கேளுங்கள்.[SE][QE]
15. [QS][SS] “நாங்கள் சாவோடு ஓர்[SE][SS] உடன்படிக்கை செய்துள்ளோம்;[SE][SS] பாதாளத்துடன் ஓர்[SE][SS] உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம்.[SE][SS] பகைவன் பெருவெள்ளமெனப்[SE][SS] பாய்ந்துவந்தாலும்[SE][SS] அவனால் எங்களை அணுக இயலாது.[SE][SS] ஏனெனில், பொய்மையை நாங்கள்[SE][SS] எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்;[SE][SS] வஞ்சகத்தை எங்களுக்கு[SE][SS] மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்”[SE][SS] என்று சொன்னீர்கள்.[SE][QE]
16. [QS][SS] ஆதலால், ஆண்டவராகிய[SE][SS] என் தலைவர் கூறுவது இதுவே;[SE][SS] இதோ! சீயோனில் நான்[SE][SS] ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்;[SE][SS] அது பரிசோதிக்கப்பட்ட கல்;[SE][SS] விலையுயர்ந்த மூலைக்கல்;[SE][SS] உறுதியான அடித்தளமாய் அமையும் கல்;[SE][SS] “நம்பிக்கை கொண்டோன்[SE][SS] பதற்றமடையான்.” [* திபா 118:22-23; உரோ 9:33; 10:11; 1 பேது 2:6. ] [SE][QE]
17. [QS][SS] நீதியை அளவு நூலாகவும்,[SE][SS] நேர்மையைத் தூக்கு நூலாகவும்[SE][SS] அமைப்பேன்.[SE][SS] பொய்மை எனும் புகலிடத்தைக்[SE][SS] கல்மழை அழிக்கும்;[SE][SS] மறைவிடத்தைப்[SE][SS] பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.[SE][QE]
18. [QS][SS] சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை[SE][SS] முறிந்து போகும்;[SE][SS] பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு[SE][SS] நிலைத்து நிற்காது;[SE][SS] பகைவன் பெருவெள்ளமெனப்[SE][SS] பாய்ந்து வரும்போது[SE][SS] நீங்கள் அவனால்[SE][SS] நசுக்கப்படுவீர்கள்.[SE][QE]
19. [QS][SS] பகை உங்களைக்[SE][SS] கடக்கும் பொழுதெல்லாம்[SE][SS] உங்களை வாரிக்கொண்டு போகும்;[SE][SS] அது காலைதோறும்,[SE][SS] பகலும் இரவும், பாய்ந்து வரும்;[SE][SS] அச்செய்தியை உணர்வதே[SE][SS] மிகவும் திகிலூட்டும்.[SE][QE]
20. [QS][SS] கால் நீட்டப் படுக்கையின்[SE][SS] நீளம் போதாது;[SE][SS] போர்த்திக் கொள்ளப்[SE][SS] போர்வையின் அகலம் பற்றாது.[SE][QE]
21. [QS][SS] ஆண்டவர் பெராசிம் மலைமேல்[SE][SS] கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்![SE][SS] கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல்[SE][SS] செயலாற்றக் கொதித்தெழுவார்![SE][SS] தம் பணியை நிறைவேற்றுவார்![SE][SS] விந்தையானது அவர் தம் செயல்![SE][SS] புதிரானது அவர்தம் பணி! [* யோசு 10:10-12; 2 சாமு 5:20; 1 குறி 14:11.[QE]. ] [SE][QE]
22. [QS][SS] உங்கள் தளைகள் கடினமாகாதபடி[SE][SS] இகழ்வதை விட்டுவிடுங்கள்;[SE][SS] ஏனெனில் நாடு முழுவதையும்[SE][SS] அழித்தொழிக்குமாறு[SE][SS] படைகளின் ஆண்டவராகிய[SE][SS] என் தலைவர் இட்ட ஆணையை[SE][SS] நான் கேட்டேன்.[SE][QE]
23. [QS][SS] செவி கொடுங்கள்;[SE][SS] நான் கூறுவதைக் கேளுங்கள்;[SE][SS] செவிசாய்த்து நான் சொல்வதைக்[SE][SS] கவனியுங்கள்;[SE][QE]
24. [QS][SS] விதைப்பதற்கென உழுபவர்கள்[SE][SS] நாள்தோறும் உழுது கொண்டிருப்பார்களா?[SE][SS] நிலத்தை நாள்தோறும் கிளறிப்[SE][SS] பரம்படிப்பார்களா?[SE][QE]
25. [QS][SS] அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின்[SE][SS] உளுந்தைத் தூவிச் சீரகத்தை[SE][SS] விதைப்பார்களன்றோ?[SE][SS] வாற்கோதுமையைக் கோதுமைப்[SE][SS] பாத்திகளிலும்,[SE][SS] தானியங்களை ஓரங்களில்[SE][SS] உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?[SE][QE]
26. [QS][SS] இந்த நடைமுறையை அவர்கள்[SE][SS] கற்றுக் கொள்கின்றார்கள்;[SE][SS] அவர்களின் கடவுள் அவர்களுக்குக்[SE][SS] கற்றுத் தருகின்றார்;[SE][QE]
27. [QS][SS] உளுந்து இருப்புக் கோலால்[SE][SS] அடிக்கப்படுவதில்லை;[SE][SS] சீரகத்தின் மேல் வண்டி உருளை[SE][SS] உருட்டப்படுவதில்லை;[SE][SS] ஆனால் உளுந்து கோலாலும்[SE][SS] சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.[SE][QE]
28. [QS][SS] உணவுக்கான தானியத்தை யாரும்[SE][SS] நொறுக்குவார்களா? இல்லை;[SE][SS] அதை அவர்கள் இடைவிடாது[SE][SS] போரடிப்பதில்லை.[SE][SS] வண்டி உருளையையும் குதிரையையும்[SE][SS] அதன்மேல் ஓட்டும்போது,[SE][SS] அதை அவர்கள் நொறுக்குவதில்லை.[SE][QE]
29. [QS][SS] படைகளின் ஆண்டவரிடமிருந்து[SE][SS] இந்த அறிவு வருகின்றது;[SE][SS] அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்;[SE][SS] செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.[SE][PE]