தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. {ஏதோமுக்கு வரவிருக்கும் அழிவு} [PS] [QS][SS] மோவாபைப் பற்றிய திருவாக்கு:[SE][SS] ஒரே இரவில் ஆர் நகரம்[SE][SS] அழிக்கப்படுவதால்[SE][SS] மோவாபும் அழிக்கப்படும்.[SE][SS] ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால்,[SE][SS] மோவாபும் அழிக்கப்படும். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
2. [QS][SS] தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப[SE][SS] உயர்ந்த இடங்களுக்கு[SE][SS] ஏறிச் செல்கின்றனர்;[SE][SS] நெபோ, மேதாபா நகரங்களைக் குறித்து[SE][SS] மோவாபு அலறி அழுகின்றது;[SE][SS] அவர்கள் அனைவரின் தலைகளும்[SE][SS] மழிக்கப்பட்டாயிற்று.[SE][SS] தாடிகள் அனைத்தும்[SE][SS] சிரைக்கப்பட்டதாயிற்று. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
3. [QS][SS] அதன் தெருக்களில் நடமாடுவோர்[SE][SS] சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்;[SE][SS] வீட்டு மாடிகளிலும்[SE][SS] பொது இடங்களிலும் உள்ள யாவரும்[SE][SS] ஓலமிட்டு அழுகின்றனர்.[SE][SS] விழிநீர் ததும்பிவழியத்[SE][SS] தேம்பித் தேம்பி அழுகின்றனர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
4. [QS][SS] எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர்[SE][SS] கூக்குரலிடுகின்றனர்.[SE][SS] யாகசு ஊர்வரை[SE][SS] அவர்களின் குரல் கேட்கின்றது;[SE][SS] படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள்[SE][SS] கதறுகின்றார்கள்,[SE][SS] ஒவ்வொருவனும் மனக்கலக்கம்[SE][SS] அடைகிறான். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
5. [QS][SS] மோவாபுக்காக என் நெஞ்சம்[SE][SS] குமுறுகின்றது;[SE][SS] அதன் அகதிகள் சோவாருக்கும்[SE][SS] எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்;[SE][SS] ஏனெனில் அவர்கள்[SE][SS] லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில்[SE][SS] அழுதுகொண்டு செல்கின்றனர்;[SE][SS] ஒரோனயிம் சாலையில்[SE][SS] அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்; [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
6. [QS][SS] நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின;[SE][SS] புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின;[SE][SS] பசுமை என்பதே இல்லாமற் போயிற்று. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
7. [QS][SS] ஆதலால் தாங்கள்[SE][SS] மிகுதியாக ஈட்டியவற்றையும்[SE][SS] சேமித்து வைத்தவற்றையும்[SE][SS] தூக்கிக் கொண்டு அவர்கள்[SE][SS] அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
8. [QS][SS] மோவாபின் எல்லையெங்கும்[SE][SS] கதறியழும் குரல் எட்டுகின்றது;[SE][SS] அவர்களின் அவலக்குரல்[SE][SS] எக்லயிம் நகர்வரை கேட்கின்றது;[SE][SS] அவர்களின் புலம்பல்[SE][SS] பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
9. [QS][SS] தீபோன் நீர்நிலைகள்[SE][SS] இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன;[SE][SS] ஆயினும் தீபோன் மேல்[SE][SS] இன்னும் மிகுதியான [BR] துன்பத்தைக் கொண்டு வருவேன்;[SE][SS] மோவாபியருள்[SE][SS] தப்பிப் பிழைத்தோர்மேலும்[SE][SS] நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும்[SE][SS] சிங்கத்தை ஏவிவிடுவேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][PE][QE]

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 66
ஏதோமுக்கு வரவிருக்கும் அழிவு 1 மோவாபைப் பற்றிய திருவாக்கு: ஒரே இரவில் ஆர் நகரம் அழிக்கப்படுவதால் மோவாபும் அழிக்கப்படும். ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால், மோவாபும் அழிக்கப்படும். * :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64. 2 தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்கின்றனர்; நெபோ, மேதாபா நகரங்களைக் குறித்து மோவாபு அலறி அழுகின்றது; அவர்கள் அனைவரின் தலைகளும் மழிக்கப்பட்டாயிற்று. தாடிகள் அனைத்தும் சிரைக்கப்பட்டதாயிற்று. * :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64. 3 அதன் தெருக்களில் நடமாடுவோர் சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்; வீட்டு மாடிகளிலும் பொது இடங்களிலும் உள்ள யாவரும் ஓலமிட்டு அழுகின்றனர். விழிநீர் ததும்பிவழியத் தேம்பித் தேம்பி அழுகின்றனர். * :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64. 4 எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர் கூக்குரலிடுகின்றனர். யாகசு ஊர்வரை அவர்களின் குரல் கேட்கின்றது; படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள் கதறுகின்றார்கள், ஒவ்வொருவனும் மனக்கலக்கம் அடைகிறான். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ] 5 மோவாபுக்காக என் நெஞ்சம் குமுறுகின்றது; அதன் அகதிகள் சோவாருக்கும் எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்; ஏனெனில் அவர்கள் லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் அழுதுகொண்டு செல்கின்றனர்; ஒரோனயிம் சாலையில் அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்; * :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64. 6 நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின; புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின; பசுமை என்பதே இல்லாமற் போயிற்று. * :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64. 7 ஆதலால் தாங்கள் மிகுதியாக ஈட்டியவற்றையும் சேமித்து வைத்தவற்றையும் தூக்கிக் கொண்டு அவர்கள் அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர். * :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64. 8 மோவாபின் எல்லையெங்கும் கதறியழும் குரல் எட்டுகின்றது; அவர்களின் அவலக்குரல் எக்லயிம் நகர்வரை கேட்கின்றது; அவர்களின் புலம்பல் பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது. * :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64. 9 தீபோன் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன; ஆயினும் தீபோன் மேல் இன்னும் மிகுதியான
துன்பத்தைக் கொண்டு வருவேன்;
மோவாபியருள் தப்பிப் பிழைத்தோர்மேலும் நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும் சிங்கத்தை ஏவிவிடுவேன். * :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References