1. {அடிமைத்தனத்தினின்று திரும்புதல்} [PS] ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்து கொள்வார்; அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்ட வரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ]
2. மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்; தங்களை அடிமைப் படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்; அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [PE]
3. {பாபிலோனிய அரசன்மீது வசைப்பாடல்} [PS] ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில், [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ]
4. [QS][SS] பாபிலோன் மன்னனுக்கு எதிராக[SE][SS] இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு:[SE][SS] “ஒடுக்கியவன் ஒழிந்தானே![SE][SS] அவன் ஆணவமும் ஓய்ந்ததே! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
5. [QS][SS] தீயோரின் கோலையும்[SE][SS] ஆட்சியாளரின் செங்கோலையும்[SE][SS] ஆண்டவர் முறித்துப் போட்டார். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
6. [QS][SS] அவர்கள் கோபத்தால் வெகுண்டு[SE][SS] அடிமேல் அடியாக மக்களினங்களை[SE][SS] அடித்து நொறுக்கினார்கள்;[SE][SS] பிற நாட்டினரைத் தொடர்ந்து[SE][SS] கொடுமைப்படுத்திக்[SE][SS] கடுமையாய் ஆண்டார்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
7. [QS][SS] மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி[SE][SS] அமைதியில் மூழ்கியிருக்கின்றது;[SE][SS] மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து[SE][SS] ஆரவாரம் செய்கின்றது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
8. [QS][SS] தேவதாரு மரங்களும்[SE][SS] லெபனோனின் கேதுரு மரங்களும்[SE][SS] உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன;[SE][SS] ‘நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல்[SE][SS] எமை வெட்டி வீழ்த்த[SE][SS] எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை’[SE][SS] எனப் பாடுகின்றன. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
9. [QS][SS] நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக்[SE][SS] கீழுள்ள பாதாளம்[SE][SS] மகிழ்ச்சியால் பரபரக்கின்றது;[SE][SS] உலகின் இறந்த[SE][SS] தலைவர்கள் அனைவரும்[SE][SS] உன்னை வரவேற்குமாறு[SE][SS] அவர்களை எழுப்புகிறது.[SE][SS] வேற்றினத்தாரின் அரசர்கள்[SE][SS] அனைவரையும்[SE][SS] அவர்தம் அரியணையை விட்டு[SE][SS] எழச் செய்கிறது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
10. [QS][SS] அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி,[SE][SS] “நீயும் எங்களைப்போல்[SE][SS] வலுவிழந்து போனாயே![SE][SS] எங்களின் கதியை நீயும் அடைந்தாயே! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
11. [QS][SS] உன் இறுமாப்பும்[SE][SS] உன் வீணைகளின் இசையொலியும்[SE][SS] பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன;[SE][SS] புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்![SE][SS] பூச்சிகள் உன் போர்வையாகும்! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ] [SE][QE]
12. [QS][SS] வைகறைப் புதல்வனாகிய[SE][SS] விடி வெள்ளியே![SE][SS] வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே![SE][SS] மக்களினங்களை[SE][SS] வலிமை குன்றச் செய்தவனே,[SE][SS] வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ; திவெ 8:10; 9:1. ] [SE][QE]
13. [QS][SS] ‘நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;[SE][SS] இறைவனுடைய[SE][SS] விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில்[SE][SS] என் அரியணையை ஏற்படுத்துவேன்;[SE][SS] வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள[SE][SS] பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ; மத் 11:23; லூக் 10:15. ] [SE][QE]
14. [QS][SS] மேகத்திரள்மேல் ஏறி,[SE][SS] உன்னதற்கு ஒப்பாவேன்’ என்று[SE][SS] உன் உள்ளத்தில் உரைத்தாயே! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64. ; மத் 11:23; லூக் 10:15. ] [SE][QE]
15. [QS][SS] ஆனால் நீ பாதாளம் வரை[SE][SS] தாழ்த்தப்பட்டாய்;[SE][SS] படுகுழியின் அடிமட்டத்திற்குள்[SE][SS] தள்ளப்பட்டாயே! [* மத் 11:23; லூக் 10:15. ] [SE][QE]
16. [QS][SS] உன்னைக் காண்போர்,[SE][SS] உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து,[SE][SS] ‘மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும்,[SE][SS] அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,[SE][QE]
17. [QS][SS] பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி,[SE][SS] அதன் நகரங்களை அழித்தவனும்,[SE][SS] தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப[SE][SS] விடுதலை அளிக்காதிருப்பவனும்[SE][SS] இவன் தானோ?’ என்பர்.[SE][QE]
18. [QS][SS] மக்களின மன்னர்கள் அனைவரும்[SE][SS] அவரவர் உறைவிடங்களில்[SE][SS] மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.[SE][QE]
19. [QS][SS] நீயோ, அருவருப்பான[SE][SS] அழுகிய இலைபோல,[SE][SS] உன் கல்லறையிலிருந்து[SE][SS] வெளியே வீசப்பட்டிருக்கிறாய்;[SE][SS] வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு,[SE][SS] நாற்றமெடுத்த பிணம்போலக்[SE][SS] கிடக்கின்றாய்.[SE][QE]
20. [QS][SS] கல்லறையில் அவர்களோடு[SE][SS] நீ இடம் பெறமாட்டாய்;[SE][SS] ஏனெனில், உன் நாட்டை[SE][SS] நீ அழித்து விட்டாய்;[SE][SS] உன் மக்களைக் கொன்று போட்டாய்;[SE][SS] தீங்கிழைப்போரின் வழிமரபு[SE][SS] என்றுமே பெயரற்றுப் போகும்.[SE][QE]
21. [QS][SS] மூதாதையரின் தீச்செயல்களை[SE][SS] முன்னிட்டு[SE][SS] அவர்கள் புதல்வர்களுக்குக்[SE][SS] கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்;[SE][SS] நாட்டை உரிமையாக்க[SE][SS] இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது;[SE][SS] பூவுலகின் பரப்பை அவர்கள்[SE][SS] நகரங்களால் நிரப்பக்கூடாது.”[SE][PE][QE]
22. {பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] “அவர்களுக்கு எதிராக[SE][SS] நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார்[SE][SS] படைகளின் ஆண்டவர்,[SE][SS] “பாபிலோனின் பெயரையும்[SE][SS] அங்கே எஞ்சியிருப்போரையும்,[SE][SS] வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும்[SE][SS] இல்லாதொழிப்பேன்,”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
23. [QS][SS] “அந்நாட்டை முள்ளம்பன்றிகளின்[SE][SS] இடமாக்குவேன்;[SE][SS] சேறும் சகதியும் நிறைந்த[SE][SS] நீர்நிலையாக்குவேன்;[SE][SS] அழிவு என்னும் துடைப்பத்தால்[SE][SS] முற்றிலும் துடைத்துவிடுவேன்”[SE][SS] என்கிறார் படைகளின் ஆண்டவர்.[SE][QE]
24. [QS][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] ஆணையிட்டுக் கூறுகின்றார்:[SE][SS] “நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்;[SE][SS] நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும். [* எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
25. [QS][SS] என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்;[SE][SS] என் மலைகளின் மேல்[SE][SS] அவனை மிதித்துப் போடுவேன்;[SE][SS] அப்பொழுது அவனது நுகத்தடி[SE][SS] அவர்களைவிட்டு அகலும்;[SE][SS] அவன் வைத்த சுமை[SE][SS] அவர்கள் தோளிலிருந்து இறங்கும். [* எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
26. [QS][SS] மண்ணுலகம் முழுவதையும்பற்றி[SE][SS] நான் தீட்டிய திட்டம் இதுவே;[SE][SS] பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக[SE][SS] நான் ஓங்கியுள்ள கையும் இதுவே. [* எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
27. [QS][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] தீட்டிய திட்டத்தைச்[SE][SS] சீர்குலைக்க வல்லவன் எவன்?[SE][SS] அவர் தம் கையை ஓங்கியிருக்க[SE][SS] அதை மடக்கக்கூடியவன் எவன்?” [* எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][PE][QE]
28. {பெலிஸ்தியருக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] ஆகாசு அரசன் இறந்த ஆண்டில்[SE][SS] இந்தத் திருவாக்கு அருளப்பட்டது. [* 2 அர 16:20; 2 குறி 28:27. ] [SE][QE]
29. [QS][SS] பெலிஸ்திய நாட்டின்[SE][SS] அனைத்து மக்களே,[SE][SS] உங்களை அடித்த கோல்[SE][SS] முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்;[SE][SS] ஏனெனில் பாம்பின் வேரினின்று[SE][SS] கட்டுவிரியன் புறப்பட்டு வரும்;[SE][SS] அதன் கனியாகப்[SE][SS] பறவைநாகம் வெளிப்படும். [* எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.[QE]. ] [SE][QE]
30. [QS][SS] ஏழைகளின் தலைப்பிள்ளைகள்[SE][SS] உணவு பெறுவார்கள்;[SE][SS] வறியவர்கள் அச்சமின்றி[SE][SS] இளைப்பாறுவார்கள்;[SE][SS] உன் வழிமரபைப்[SE][SS] பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன்,[SE][SS] உன்னில் எஞ்சியிருப்போரை[SE][SS] நான் கொன்றொழிப்பேன். [* எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.[QE]. ] [SE][QE]
31. [QS][SS] வாயிலே, வீறிட்டு அழு;[SE][SS] நகரே, கதறியழு;[SE][SS] எல்லாப் பெலிஸ்திய மக்களே;[SE][SS] மனம் பதறுங்கள்,[SE][SS] ஏனெனில் வடபுறத்திலிருந்து[SE][SS] புகையெனப் படை வருகின்றது.[SE][SS] அதன் போர்வீரருள்[SE][SS] கோழை எவனும் இல்லை. [* எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.[QE]. ] [SE][QE]
32. [QS][SS] அந்த நாட்டுத் தூதருக்கு[SE][SS] என்ன மறுமொழி கூறப்படும்?[SE][SS] “சீயோனுக்கு அடித்தளமிட்டவர்[SE][SS] ஆண்டவர்;[SE][SS] அவர்தம் மக்களுள் துயருறுவோர்[SE][SS] அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே.”[SE][PE]