1. {நன்றிப் பா} [PS] [QS][SS] அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்:[SE][SS] ‟ஆண்வடரே, நான் உமக்கு[SE][SS] நன்றி சொல்வேன்;[SE][SS] நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்;[SE][SS] இப்பொழுதோ,[SE][SS] உம் சினம் தணிந்து விட்டது;[SE][SS] நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.[SE][QE]
2. [QS][SS] இறைவன் என் மீட்பர்,[SE][SS] அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,[SE][SS] நான் அஞ்சமாட்டேன்;[SE][SS] ஆண்டவரே என் ஆற்றல்,[SE][SS] அவரையே பாடுவேன்,[SE][SS] என் மீட்பும் அவரே.” [* விப 15:2; திபா 118:14.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள்[SE][SS] அகமகிழ்வோடு தண்ணீர்[SE][SS] முகந்து கொள்வீர்கள்.[SE][QE]
4. [QS][SS] அந்நாளில் நீங்கள் சொல்வதாவது:[SE][SS] ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;[SE][SS] அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;[SE][SS] மக்களினங்களிடையே[SE][SS] அவர்செயல்களை அறிவியுங்கள்;[SE][SS] அவர் திருப்பெயர் உயர்க எனப்[SE][SS] பறைசாற்றுங்கள்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவருக்குப் புகழ்ப்பா[SE][SS] அமைத்துப் பாடுங்கள்;[SE][SS] ஏனெனில் அவர் மாட்சியுறும்[SE][SS] செயல்களைப் புரிந்துள்ளார்;[SE][SS] அனைத்துலகும் இதை[SE][SS] அறிந்துகொள்வதாக.[SE][QE]
6. [QS][SS] சீயோனில் குடியிருப்போரே![SE][SS] ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;[SE][SS] இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே[SE][SS] சிறந்து விளங்குகின்றார்.[SE][PE]