தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஓசியா
1. {ஓசேயாவும் உண்மையற்ற மனைவியும்} [PS] [QS][SS] ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:[SE][SS] “இஸ்ரயேல் மக்கள் வேற்றுத்[SE][SS] தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு,[SE][SS] உயர்ந்த திராட்சை அடைகளை* [BR] விரும்புகின்றனர்.[SE][SS] எனினும் அவர்கள்மேல்[SE][SS] ஆண்டவர் அன்பு வைத்துள்ளார்.[SE][SS] இதற்கு அடையாளமாக[SE][SS] நீ மறுபடியும் போய்,[SE][SS] வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும் [BR] விபசாரியுமான ஒரு பெண்ணின்மேல்[SE][SS] காதல் கொள்.” [* * இவை பாகால் வழிபாட்டில் படைக்கப்பட்டவை. ] [SE][QE]
2. [QS][SS] அவ்வாறே நான் அவளைப்[SE][SS] பதினைந்து வெள்ளிக்காசுகளையும்*[SE][SS] ஒன்றரை கலம்** அளவுள்ள[SE][SS] வாற்கோதுமையும் கொடுத்து[SE][SS] எனக்கென வாங்கிக்கொண்டேன். [* * ‘பதினைந்து செக்கேல் நிறையுள்ள வெள்ளி’ என்பது எபிரேய பாடம். ; ** ‘ஒன்றரை கோமர்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] பின்பு நான் அவளை நோக்கி,[SE][SS] ‘நீ வேசித்தொழில் புரியாமலும்[SE][SS] வேறொருவனுக்கு உடைமையாகாமலும்,[SE][SS] நெடுநாள் எனக்கே உரியவளாய்[SE][SS] வாழவேண்டும்.[SE][SS] நானும் அவ்வண்ணமே[SE][SS] உனக்காக வாழ்வேன்’ என்றேன்.[SE][QE]
4. [QS][SS] இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள்[SE][SS] அரசனின்றி, தலைவனின்றி,[SE][SS] பலியின்றி, பலி பீடமின்றி,[SE][SS] குருத்துவ உடையின்றி,[SE][SS] குலதெய்வச் சிலைகளுமின்றி[SE][SS] இருப்பார்கள்.[SE][QE]
5. [QS][SS] அதற்குப் பிறகு,[SE][SS] இஸ்ரயேல் மக்கள்[SE][SS] தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும்[SE][SS] தங்கள் அரசனாகிய தாவீதையும்[SE][SS] தேடி வருவார்கள்;[SE][SS] இறுதி நாள்களில் ஆண்டவரையும்[SE][SS] அவர்தம் நன்மைகளையும் நாடி [BR] நடுக்கத்தோடு வருவார்கள்.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
ஓசேயாவும் உண்மையற்ற மனைவியும் 1 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “இஸ்ரயேல் மக்கள் வேற்றுத் தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு, உயர்ந்த திராட்சை அடைகளை*
விரும்புகின்றனர்.
எனினும் அவர்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்துள்ளார். இதற்கு அடையாளமாக நீ மறுபடியும் போய், வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும்
விபசாரியுமான ஒரு பெண்ணின்மேல்
காதல் கொள்.” <b> /b> இவை பாகால் வழிபாட்டில் படைக்கப்பட்டவை.
2 அவ்வாறே நான் அவளைப் பதினைந்து வெள்ளிக்காசுகளையும்* ஒன்றரை கலம்** அளவுள்ள வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென வாங்கிக்கொண்டேன். [ ‘பதினைந்து செக்கேல் நிறையுள்ள வெள்ளி’ என்பது எபிரேய பாடம். ; ** ‘ஒன்றரை கோமர்’ என்பது எபிரேய பாடம்.. ] 3 பின்பு நான் அவளை நோக்கி, ‘நீ வேசித்தொழில் புரியாமலும் வேறொருவனுக்கு உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாய் வாழவேண்டும். நானும் அவ்வண்ணமே உனக்காக வாழ்வேன்’ என்றேன். 4 இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள் அரசனின்றி, தலைவனின்றி, பலியின்றி, பலி பீடமின்றி, குருத்துவ உடையின்றி, குலதெய்வச் சிலைகளுமின்றி இருப்பார்கள். 5 அதற்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும் தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடி வருவார்கள்; இறுதி நாள்களில் ஆண்டவரையும் அவர்தம் நன்மைகளையும் நாடி
நடுக்கத்தோடு வருவார்கள்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References