1. {தம் மக்கள்மேல் கடவுளின் பேரன்பு} [PS] [QS][SS] இஸ்ரயேல் குழந்தையாய் இருந்த[SE][SS] போது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்;[SE][SS] எகிப்திலிருந்து என் மகனை[SE][SS] அழைத்து வந்தேன். [* விப 4:22; மத் 2:15. ] [SE][QE]
2. [QS][SS] எவ்வளவுக்கு நான் அவர்களை[SE][SS] வருந்தி அழைத்தேனோ,[SE][SS] அவ்வளவுக்கு என்னை விட்டுப்[SE][SS] பிடிவாதமாய் விலகிப் போனார்கள்;[SE][SS] பாகால்களுக்குப் பலியிட்டார்கள்,[SE][SS] சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.[SE][QE]
3. [QS][SS] ஆனால் எப்ராயிமுக்கு[SE][SS] நடைபயிற்றுவித்தது நானே;[SE][SS] அவர்களைக் கையிலேந்தியதும் நானே;[SE][SS] ஆயினும், அவர்களைக் குணமாக்கியது[SE][SS] நானே என்பதை[SE][SS] அவர்கள் உணராமற் போனார்கள்.[SE][QE]
4. [QS][SS] *பரிவு என்னும் கட்டுகளால்[SE][SS] அவர்களைப் பிணைத்து,[SE][SS] அன்புக் கயிறுகளால் கட்டி[SE][SS] நடத்தி வந்தேன்;[SE][SS] அவர்கள் கழுத்தின்மேல் இருந்த[SE][SS] நுகத்தை அகற்றினேன்;[SE][SS] அவர்கள் பக்கம் சாய்ந்து[SE][SS] உணவு ஊட்டினேன். [* "மனிதன்" என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
5. [QS][SS] எகிப்து நாட்டுக்கே[SE][SS] அவர்கள் திரும்பிப் போவார்கள்;[SE][SS] அசீரியா அவர்களை அரசாளும்;[SE][SS] ஏனெனில் என்னிடம் திரும்பி வர[SE][SS] மறுத்துவிட்டார்கள்.[SE][QE]
6. [QS][SS] அவர்களுடைய[SE][SS] தீய எண்ணங்களை முன்னிட்டு[SE][SS] அவர்களின் நகர்களுக்கு எதிராக[SE][SS] வாள் பாய்ந்தெழுந்து,[SE][SS] அவர்கள் கதவுகளின் தாழ்ப்பாள்களை[SE][SS] நொறுக்கிவிட்டு,[SE][SS] அவர்களை விழுங்கிவிடும்.[SE][QE]
7. [QS][SS] என் மக்கள் என்னை விட்டு[SE][SS] விலகிப் போவதிலேயே[SE][SS] கருத்தாய் இருக்கிறார்கள்,[SE][SS] அவர்கள்மேல்[SE][SS] நுகத்தடி பூட்டப்படுவதால்[SE][SS] கூக்குரலிடுவார்கள்;[SE][SS] அந்த நுகத்தை அகற்றுவார்[SE][SS] எவருமில்லை.[SE][QE]
8. [QS][SS] எப்ராயிமே! நான் உன்னை[SE][SS] எப்படிக் கைவிடுவேன்?[SE][SS] இஸ்ரயேலே! உன்னை[SE][SS] எப்படிக் கைநெகிழ்வேன்?[SE][SS] உன்னை எப்படி[SE][SS] அதிமாவைப் போலாக்குவேன்?[SE][SS] செபோயிமுக்குச் செய்ததுபோல்[SE][SS] உனக்கும் செய்வேனோ?[SE][SS] என் உள்ளம் அதை[SE][SS] வெறுத்து ஒதுக்குகின்றது,[SE][SS] என் இரக்கம் பொங்கி வழிகின்றது. [* இச 29:23. ] [SE][QE]
9. [QS][SS] என் சீற்றத்தின் கனலைக்[SE][SS] கொட்டமாட்டேன்;[SE][SS] எப்ராயிமை அழிக்கத்[SE][SS] திரும்பிவரமாட்டேன்;[SE][SS] நான் இறைவன், வெறும் மனிதனல்ல;[SE][SS] நானே உங்கள் நடுவிலிருக்கும்[SE][SS] தூயவர், ஆதலால், நான்[SE][SS] நகர்க்கு எதிராக வரமாட்டேன்.[SE][PE][QE]
10. {அடிமைத் தளையினின்று திரும்புதல்} [PS] [QS][SS] ஆண்டவராம் என் பின்னே[SE][SS] அவர்கள் போவார்கள்;[SE][SS] நானும் சிங்கத்தைப் போலக்[SE][SS] கர்ச்சனை செய்வேன்;[SE][SS] ஆம், நான் கர்ச்சனை செய்வேன்.[SE][SS] அவர்களின் புதல்வர் மேற்கிலிருந்து[SE][SS] நடுங்கிக்கொண்டு வருவர்.[SE][QE]
11. [QS][SS] எகிப்தினின்று பறவைகள்போலவும்,[SE][SS] அசீரியா நாட்டினின்று[SE][SS] புறாக்களைப் போலவும்[SE][SS] நடுங்கிக் கொண்டு வருவர்;[SE][SS] அவர்களைத் தம் வீடுகளுக்கே[SE][SS] திரும்பச் செய்வேன்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
12. [QS][SS] எப்ராயிம் மக்களின் பொய்க்கூற்று[SE][SS] என்னைச் சூழ்ந்துள்ளது;[SE][SS] இஸ்ரயேல் குடும்பத்தாரின் வஞ்சகம்[SE][SS] என்னை வளைத்துக் கொண்டுள்ளது.[SE][SS] ஆனால், யூதா[SE][SS] இறைவனோடு இன்னும் நடக்கிறான்;[SE][SS] தூயவராம் ஆண்டவருக்கு[SE][SS] உண்மை உள்ளவனாய் இருக்கிறான்.[SE][PE]