1. {தீருக்கான இரங்கற்பா} [PS] ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
2. மானிடா! தீர் நகர் குறித்து இரங்கற்பா ஒன்று பாடு. [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
3. கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு பல்வேறு கடற்கரை மக்களுடன் வாணிபம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்; [QS][SS]தீர் நகரே! ‘நான் அழகில் சிறந்தவள்’ என[SE][SS] நீ சொல்லிக்கொள்கின்றாய். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
4. [QS][SS] கடலின் தொலைவிடத்தை[SE][SS] உன் எல்லைகள் எட்டும்.[SE][SS] உன்னைக் கட்டினோர்[SE][SS] உன் அழகை நிறைவு செய்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
5. [QS][SS] செனீரிலிருந்து வந்த[SE][SS] தேவதாரு மரங்களால்[SE][SS] உனக்குப் பலகைகள் செய்தனர்;[SE][SS] லெபனோனின் கேதுரு மரத்தால்[SE][SS] உனக்குப் பாய்மரம் அமைத்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
6. [QS][SS] பாசானிலிருந்து கொண்டுவந்த[SE][SS] கருவாலி மரங்களால்[SE][SS] துடுப்புகள் செய்தனர்;[SE][SS] கித்திம் தீவுகளின் சவுக்கு மரங்களால்[SE][SS] உன் மேல்தளம் கட்டி[SE][SS] அதில் தந்தங்களை இழைத்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
7. [QS][SS] எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி[SE][SS] உன் பாய்மரக் கொடியாயிற்று;[SE][SS] எலிசா தீவின் நீலத்துணியும்[SE][SS] சிவப்புத்துணியும் விதானமாயின. [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
8. [QS][SS] சீதோன், அர்வாத்து குடிமக்கள்[SE][SS] உனக்குத் தண்டுவலிப்போர் ஆயினர்;[SE][SS] தீர் நகரே![SE][SS] உன் திறமைமிக்க ஆடவர்[SE][SS] உன்னிடம் இருந்தனர்;[SE][SS] அவர்களே உன் மாலுமிகள் ஆயினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
9. [QS][SS] கேபால் நகரின் மூத்த கைவினைஞர்[SE][SS] பழுது பார்க்கும் பணிபுரிந்தனர்;[SE][SS] கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும்[SE][SS] அதன் மாலுமிகளும்[SE][SS] உன் வாணிபப் பெருக்கில்[SE][SS] ஆர்வம் கொண்டனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][PE][QE]
10. [PS] பாரசீகர், லூதியர், பூத்தியர் முதலியோர் உன் படையில் வீரராய்ச் சேவை செய்தனர். உன் மதில்களில் அவர்கள் தங்கள் கேடயங்களையும், தலைச் சீராக்களையும் தொங்கவிட்டு உனக்குப் பெருமை சேர்த்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
11. அர்வாதியரும், ஏலேக்கியரும் உன் மதில்மேல் எப்பக்கமும் நின்றனர். கம்மாதியர் உன் காவல்மாடங்களில் நின்றனர்; தங்கள் கேடயங்களை உன் மதில்களில் எப்பக்கமும் தொங்கவிட்டு உன் அழகுக்கு அழகு சேர்த்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
12. உன் பெருஞ்சொத்து காரணமாய் தர்சீசு உன்னோடு வாணிபம் செய்தது. வெள்ளி, இரும்பு, வெள்ளீயம், காரீயம் ஆகியவற்றை உன் வாணிபப் பொருள்களாய்ப் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
13. யாவானும் தூபாலும் மெசேக்கும் உன்னோடு வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் அடிமைகளையும் வெண்கலத்தையும் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
14. உன் வணிகப் பொருள்களுக்காய்ப் பெத்தொகர்மாவினர் குதிரைகளையும் போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
15. தெதான் மக்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். பல கடற்கரை நகர் மக்கள் உன் வாடிக்கையாளர் ஆயினர். அவர்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் உன் பொருள்களுக்கு ஈடாய்த் தந்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
16. சிரியர் உன் மிகுதியான பொருள்களை முன்னிட்டு உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் சிவப்புக் கற்கள், சிவப்புப் பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், விலையுயர்ந்த நார்ப்பட்டு ஆடைகள், பவளங்கள், பளிங்குக் கற்கள் யாவற்றையும் உன் சந்தைக்குக் கொண்டு வந்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
17. யூதாவும், இஸ்ரயேலும் உன்னுடன் வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் மின்னித்து, பன்னாக்கு ஆகிய ஊர்களின் கோதுமை, தைலங்கள், தேன், எண்ணெய், நறுமணப் பொருள்கள் ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
18. தமஸ்கு நகரினர் உன்னுடைய மிகுதியான செல்வத்திற்காகவும் பலவகைப் பொருள்களுக்காகவும் உன்னுடன் வாணிபம் செய்து, எல்போனின் திராட்சை இரசத்தையும் சகாரின் கம்பளியையும் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
19. தாணியரும் ஊசாவிலுள்ள கிரேக்கரும் உன்னுடன் வாணிபம் செய்தனர். அடித்த இரும்பு, இலவங்கம், வசம்பு ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
20. தெதான் நாட்டினர் குதிரையில் சவாரி செய்ய உதவும் சேணங்கள் கொண்டு வந்து உன்னிடம் வாணிபம் செய்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
21. உன் வாடிக்கையாளரான அரேபியா, கேதார் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆட்டுக்குட்டிகளையும், கிடாய்களையும், வெள்ளாடுகளையும் கொண்டுவந்து உன்னுடன் வாணிபம் செய்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
22. சேபா மற்றும் இராமா ஆகிய நகர்களின் வணிகர்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் உன் பலவகைப் பொருள்களுக்காய் விலையுயர்ந்த நறுமணப் பொருள்களையும் இரத்தினக் கற்களையும் தங்கத்தையும் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
23. ஆரான், கன்னே, ஏதேன் நகரினரும், சேபா, அசூர், கில்மாது நாட்டினரும் உன்னுடன் வாணிபம் செய்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
24. அவர்கள் சிறந்த போர்வைகள், நீலப்பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், பல வண்ணக் கம்பளங்கள், நேர்த்தியாய்ப் பின்னிய கயிறுகள் ஆகியவற்றை உன் சந்தையில் கொண்டுவந்து பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [PE]
25. [PS] [QS][SS] தர்சீசு நகர்க் கப்பல்கள் உன்[SE][SS] பொருள்களை ஏற்றிச் செல்கின்றன;[SE][SS] கடல் நடுவே மிகுந்த சரக்கால்[SE][SS] சுமத்தப்பட்டுள்ளாய்! [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
26. [QS][SS] தண்டு வலிப்போர் உன்னை[SE][SS] ஆழ்கடலில் கொண்டு செல்கின்றனர்;[SE][SS] ஆனால் கீழைக்காற்று[SE][SS] கடலின் நடுவே[SE][SS] உன்னை உடைத்துவிடும். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
27. [QS][SS] உன் கப்பல் உடையும் நாளில்[SE][SS] உன் செல்வமும்[SE][SS] வணிகப் பொருள்களும்[SE][SS] உன் கடலோடிகளும் மாலுமிகளும்[SE][SS] பழுதுபார்ப்போரும் வணிகரும்[SE][SS] உன் போர்வீரர் யாவரும்,[SE][SS] கப்பலில் இருக்கும் எல்லாரும்[SE][SS] ஆழ்கடலில் மூழ்கிப் போவர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
28. [QS][SS] உன் மாலுமிகள் ஓலமிடுகையில்,[SE][SS] கடற்கரை நாடு அதிரும். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
29. [QS][SS] தண்டு வலிப்போர் அனைவரும்[SE][SS] கப்பல்களைக் கைவிட்டுவிடுவர்;[SE][SS] கடலோடிகளும் எல்லா மாலுமிகளும்[SE][SS] கடற்கரையில் வந்து நிற்பர். [* திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
30. [QS][SS] உரத்த குரலெழுப்பி,[SE][SS] உன்னைக் குறித்துக் கசந்தழுவர்;[SE][SS] புழுதியைத் தங்கள் தலைமேல்[SE][SS] வாரிப்போடுவர்;[SE][SS] சாம்பலில் புரண்டழுவர். [* திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
31. [QS][SS] உன் பொருட்டுத் தங்கள் தலைகளை[SE][SS] மழித்துக்கொள்வர்;[SE][SS] சாக்கு உடையை உடுத்திக் கொள்வர்;[SE][SS] உனக்காக[SE][SS] உளம் நொறுங்கி அழுவர்;[SE][SS] மனங்கசந்து புலம்புவர். [* திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
32. [QS][SS] உனக்காக அழுது புலம்புகையில்,[SE][SS] உன்னைக் குறித்து[SE][SS] இரங்கற்பா ஒன்று பாடுவர்;[SE][SS] ‘கடல்களால் மூழ்கடிக்கப்பட்ட[SE][SS] தீருக்கு நிகரான நகரேது?’[SE][SS] எனப் பாடுவர். [* திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
33. [QS][SS] உன் வணிகப் பொருள்கள்[SE][SS] கடல் கடந்து செல்கையில்,[SE][SS] பல்வேறு நாட்டினரை நிறைவு செய்தாய்;[SE][SS] உன் பெரும் செல்வத்தாலும்[SE][SS] வணிகப் பொருள்களாலும்[SE][SS] மண்ணுலகின் மன்னர்களைச்[SE][SS] செல்வர் ஆக்கினாய். [* திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
34. [QS][SS] இப்போது நீயோ[SE][SS] கடலால் நொறுங்கிவிட்டாய்;[SE][SS] கடலின் ஆழத்தில்[SE][SS] அமிழ்ந்து விட்டாய்;[SE][SS] உன் பொருள்களும்[SE][SS] உன் நடுவில் இருந்த மாலுமிகளும்[SE][SS] கடலுக்குள் மூழ்கிவிட்டனர். [* திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
35. [QS][SS] கடற்கரையில் வாழும் அனைவரும்[SE][SS] உன்னைக் குறித்துத்[SE][SS] திகைத்து நிற்கின்றனர்;[SE][SS] அவர்களின் மன்னர்கள் பேரச்சம்[SE][SS] கொள்கின்றனர்;[SE][SS] அவர்களின் முகமோ[SE][SS] அச்சத்தால் உருக்குலைந்துள்ளது. [* திவெ 18:11-19.[QE]. ] [SE][QE]
36. [QS][SS] மக்களினங்களின் வணிகர்கள்[SE][SS] உன்னைப் பழித்துரைக்கின்றனர்;[SE][SS] நடுங்கற்குரியு முடிவுக்கு வந்துள்ளாய்![SE][SS] இனி ஒரு நாளும் நீ வாழவே மாட்டாய்! [* திவெ 18:11-19.[QE]. ] [SE][PE]