1. {இஸ்ரயேலின் குலங்களுக்கு மோசேயின் ஆசிகள்} [PS] கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:
2. [QS][SS] ஆண்டவர் சீனாயினின்று வந்தார்;[SE][SS] சேயிரினின்று அவர்களுக்குத்[SE][SS] தோன்றினார்;[SE][SS] பாரான் மலையினின்று[SE][SS] அவர்கள் மீது ஒளிர்ந்தார்;[SE][SS] பல்லாயிரம் புனிதர் புடைசூழ[SE][SS] வந்தார்;[SE][SS] அவரது வலப்புறத்தினின்று[SE][SS] மின்னல் ஒளிர் திருச்சட்டம்[SE][SS] ஏந்திவந்தார்.[SE][QE]
3. [QS][SS] உண்மையாகவே, மக்களினங்களின்[SE][SS] அன்பர் அவர்;[SE][SS] அவர்தம் புனிதர்கள் அவர்[SE][SS] கையில் உள்ளனர்.[SE][SS] அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்;[SE][SS] அனைவரும் அவரது கூற்றுகளை[SE][SS] ஏற்றுக்கொள்வர்.[SE][QE]
4. [QS][SS] மோசே எங்களுக்குத்[SE][SS] திருச்சட்டத்தைக் கட்டளையாக[SE][SS] வழங்கினார்; அதுவே யாக்கோபினது[SE][SS] திருக்கூட்டத்தின் உடைமை.[SE][QE]
5. [QS][SS] மக்கள் தலைவர்களும்[SE][SS] இஸ்ரயேலின் குலங்களும்[SE][SS] ஒன்று திரட்டப்பட்டபொழுது[SE][SS] அவர் எசுரூன்மீது அரசனாய்[SE][SS] இருந்தார்.[SE][QE]
6. [QS][SS] ரூபன் வாழட்டும்; அவன்[SE][SS] மடிந்து போகாதிருக்கட்டும்;[SE][SS] அவன்தன் புதல்வர்[SE][SS] குறையாதிருக்கட்டும்![SE][QE]
7. [QS][SS] யூதாவுக்கான ஆசி இதுவே.[SE][SS] அவர் கூறியது:[SE][SS] ஆண்டவரே, யூதாவின் குரலைக் கேளும்;[SE][SS] அவனை அவனுடைய மக்களிடம்[SE][SS] கொண்டு வாரும்;[SE][SS] அவனது கைகள் அவனுக்குப்[SE][SS] போதுமானது ஆகட்டும்.[SE][SS] அவனுக்குத் துணை நின்று[SE][SS] அவனுடைய பகைவரிடமிருந்து[SE][SS] காத்தருளும்.[SE][QE]
8. [QS][SS] லேவியைக் குறித்து அவர் கூறியது:[SE][SS] ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம்[SE][SS] என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு[SE][SS] மெரிபாவின் நீரூற்றருகில்[SE][SS] வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம்[SE][SS] இருக்கட்டும். [* விப 17:7; 28:30; எண் 20:13.[QE]. ] [SE][QE]
9. [QS][SS] அவனிடமே அவற்றைக் கொடும்;[SE][SS] ஏனெனில் அவன் தன் தந்தையையும்[SE][SS] தாயையும் நோக்கி ‘நான்[SE][SS] உங்களைப் பாரேன்’ என்றவன்;[SE][SS] தன் சகோதரர்களை அடையாளம்[SE][SS] கண்டு கொள்ளாதவன்;[SE][SS] தன் சொந்தப் பிள்ளைகளையே[SE][SS] அறியாதவன்; உம் வார்த்தைகளைக்[SE][SS] கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை[SE][SS] நிறைவேற்றுபவன்;[SE][QE]
10. [QS][SS] யாக்கோபுக்கு உம்[SE][SS] நீதிமுறைமைகளையும்[SE][SS] இஸ்ரயேலுக்கு உம் திருச்[SE][SS] சட்டத்தையும் கற்றுத்தருபவன்;[SE][SS] உமது முன்னிலையில் தூபம்[SE][SS] காட்டுபவன்;[SE][SS] உமது பீடத்தில் எரிபலிகளைச்[SE][SS] செலுத்துபவன்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே, அவனது ஆற்றலை[SE][SS] ஆசியால் நிரப்பும்;[SE][SS] அவனுடைய கரங்களின் உழைப்பை[SE][SS] ஏற்றுக்கொள்ளும்;[SE][SS] அவனுக்கு எதிராக எழும்புவோரை[SE][SS] அவர்களின் இடுப்பு ஒடிந்து[SE][SS] விழும் வண்ணம் வதையும்.[SE][SS] அவனைப் பகைப்பவர் மீண்டும்[SE][SS] எழாதவாறு செய்யும்.[SE][QE]
12. [QS][SS] பென்யமினைக் குறித்து அவர்[SE][SS] கூறியது:[SE][SS] ஆண்டவரின் அன்புக்கு உரியவன்;[SE][SS] அவரால் அவன் பாதுகாப்புடன்[SE][SS] வாழ்வான்.[SE][SS] எக்காலமும் அவனை அவர்[SE][SS] அரவணைத்துக் காப்பார்;[SE][SS] அவர்தம் கரங்களுக்கிடையே[SE][SS] அவன் வாழ்வான்.[SE][QE]
13. [QS][SS] யோசேப்பைக் குறித்து அவர் கூறியது:[SE][SS] அவனது நிலம் ஆண்டவரால்[SE][SS] ஆசி பெற்றது;[SE][SS] அது வானத்தின் செல்வத்தாலும்[SE][SS] பனியாலும்,[SE][QE]
14. [QS][SS] ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும்,[SE][SS] கதிரவன் வழங்கும் கனிகளாலும்,[SE][SS] பருவங்கள் விளைவிக்கும்[SE][SS] பயன்களாலும்[SE][QE]
15. [QS][SS] பண்டைய மலைகளின் உயர்[SE][SS] செல்வங்களாலும், என்றுமுள[SE][SS] குன்றுகளின் அரும் பொருள்களாலும்[SE][SS] ஆசிபெற்றது.[SE][QE]
16. [QS][SS] நிலம் தரும் பெரும் விளைச்சலும்[SE][SS] அதன் நிறைவும், முட்புதரில்[SE][SS] வீற்றிருந்தவரின் அருளன்பும்,[SE][SS] எல்லா ஆசிகளும் யோசேப்பின்[SE][SS] தலைமீதும் தன் சகோதரருள்[SE][SS] தேர்ந்தெடுக்கப்பட்டவனின்[SE][SS] உச்சந்தலைமீதும் தங்குவதாக![SE][QE]
17. [QS][SS] அவனது நடை தலையீற்றுக்[SE][SS] காளையின் பீடுநடை போன்றது.[SE][SS] அவனின் கொம்புகள்[SE][SS] காட்டெருமையின் கொம்புகள்[SE][SS] போன்றவை;[SE][SS] அவற்றால் மக்களினத்தாரைப்[SE][SS] பூவுலகின் கடை எல்லைவரை[SE][SS] முட்டித் துரத்துவான்.[SE][SS] அவை எப்ராயிமின் பதினாயிரம்[SE][SS] படைகளும் மனாசேயின் ஆயிரம்[SE][SS] படைகளும் ஆகும்.[SE][QE]
18. [QS][SS] செபுலோனைக் குறித்து அவர்[SE][SS] கூறியது:[SE][SS] செபுலோனே, நீ பயணம்[SE][SS] செய்கையில் மகிழ்ந்திடு![SE][SS] இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும்[SE][SS] போது மகிழ்ந்திடு![SE][QE]
19. [QS][SS] அவர்கள் மக்களினங்களை[SE][SS] மலைக்கு அழைத்துச் செல்வர்;[SE][SS] அங்கு அவர்கள் ஏற்புடைய[SE][SS] பலிகளைச் செலுத்துவர்;[SE][SS] அவர்கள் கடலில் பலுகியிருப்பதும்[SE][SS] மணலில் புதைந்திருப்பதுமான[SE][SS] திரளான செல்வங்களை அனுபவிப்பார்.[SE][QE]
20. [QS][SS] காத்தைக் குறித்து அவர் கூறியது:[SE][SS] காத்தைப் பெருகச் செய்பவர்[SE][SS] போற்றி! போற்றி![SE][SS] காத்து சிங்கத்தைப்போல்[SE][SS] தங்கியிருந்து புயத்தையும்[SE][SS] தலையையும் பீறிப் பிளந்திடுவான்.[SE][QE]
21. [QS][SS] அவன் தனக்கெனச் சிறந்த[SE][SS] இடத்தைத் தேர்ந்து கொண்டான்;[SE][SS] தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக[SE][SS] ஒதுக்கப்பட்டிருந்தது; மக்களின்[SE][SS] தலைவனாகி, அவன் ஆண்டவரின்[SE][SS] நீதியை நிலை நிறுத்தினான்;[SE][SS] ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து,[SE][SS] அவர்தம் நீதிமுறையை[SE][SS] நிலைநாட்டினான்.[SE][QE]
22. [QS][SS] தாணைக் குறித்து அவர் கூறியது:[SE][SS] தாண் பாசானினின்று[SE][SS] பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.[SE][QE]
23. [QS][SS] நப்தலியைக் குறித்து அவர் கூறியது:[SE][SS] ஆண்டவரின் அருளன்பால்[SE][SS] நிறைவு பெற்றவன்;[SE][SS] கலிலேயக் கடலையும்[SE][SS] தென்திசையையும்[SE][SS] உடைமையாக்கிக் கொள்வான்.[SE][QE]
24. [QS][SS] ஆசேரைக் குறித்து அவர் கூறியது:[SE][SS] ஆசேர் எல்லாக் குலங்களிடையே[SE][SS] ஆசி பெற்றவனாவான்;[SE][SS] தன் உடன்பிறந்தாருக்கு[SE][SS] உகந்தவனாய் இருப்பான்;[SE][SS] அவன் தன் காலை எண்ணெயில்[SE][SS] தோய்ப்பான்.[SE][QE]
25. [QS][SS] உன் தாழ்ப்பாள்கள் இரும்பாலும்[SE][SS] செம்பாலும் ஆனவை;[SE][SS] உன் வாழ்நாள் அனைத்தும் நீ[SE][SS] பாதுகாப்புடன் இருப்பாய்.[SE][QE]
26. [QS][SS] எசுரூபின் இறைவன்போல்[SE][SS] எவருமில்லை; அவர் உனக்கு[SE][SS] உதவிட வானங்களின் வழியாக[SE][SS] தமது மாட்சியுடன் மேகங்கள்மீது[SE][SS] ஏறிவருவார்.[SE][QE]
27. [QS][SS] என்றுமுள கடவுளே உனக்குப்[SE][SS] புகலிடம்; என்றுமுள அவரது[SE][SS] புயம் உனக்கு அடித்தளம்;[SE][SS] ‘பகைவரை உன் முன்னின்று[SE][SS] விரட்டியடித்து, அவர்களை[SE][SS] அழித்துவிடு’ என்பார் அவர்.[SE][QE]
28. [QS][SS] அப்போது, இஸ்ரயேல்[SE][SS] பாதுகாப்புடன் வாழ்ந்திடும்;[SE][SS] யாக்கோபின் உறைவிடம் தானியமும்,[SE][SS] இரசமும் மிகுந்த நிலத்தில்[SE][SS] இருக்கும்; அவர்தம் மேகங்கள்[SE][SS] பனி மழை பொழியும்.[SE][QE]
29. [QS][SS] இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்;[SE][SS] ஆண்டவரால் மீட்கப்பட்ட[SE][SS] மக்களினமே! உன்னைப்போல்[SE][SS] வேறு இனம் உண்டோ?[SE][SS] உன்னைக் காக்கும் கேடயமும் உன்[SE][SS] வெற்றி வாளும் அவரே![SE][SS] உன் பகைவர் உன்முன் கூனிக்[SE][SS] குறுகுவர்! அவர்களின்[SE][SS] தொழுகைமேடுகளை நீ ஏறி மிதிப்பாய்.[SE][PE]