தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
1. வானங்களே! நான் பேசுவேன்;[QE][QS] செவிகொடுப்பீர்:[QE][QS] பூவுலகே! என் சொல்லை[QE][QS] உற்றுக்கேள்.[QE][QS]
2. பெருமழை பைந்தளிர்மீது[QE][QS] பொழிவதுபோல்,[QE][QS] மென்சாரல் பசும்புல்மீது[QE][QS] விழுவதுபோல்,[QE][QS] என் அறிவுரை மழையெனப்[QE][QS] பெய்திடுக! என் சொற்கள்[QE][QS] பனியென இறங்கிடுக![QE][QS]
3. நான் ஆண்டவரின் பெயரைப்[QE][QS] பறைசாற்றுவேன்;[QE][QS] நம் கடவுளின் மாட்சியைப்[QE][QS] பாராட்டுவேன்.[QE][QS]
4. அவரே பாறை! அவர் செயல்[QE][QS] நிறைவானது![QE][QS] அவர்தம் வழிகள் அனைத்தும்[QE][QS] நீதியானவை![QE][QS] வஞ்சகம் அற்ற உண்மைமிகு[QE][QS] இறைவன்! அவரே நீதியும்[QE][QS] நேர்மையும் உள்ளவர்![QE][QS]
5. அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள்[QE][QS] அவரிடம் பொய்ம்மையாய்[QE][QS] நடந்துகொண்டனர்;[QE][QS] அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம்[QE][QS] மிக்க தலைமுறையினர்![QE][QS]
6. ஞானமற்ற, மதிகெட்ட மக்களே![QE][QS] ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும்[QE][QS] கைம்மாறு இதுதானா?[QE][QS] உங்களைப் படைத்து, உருவாக்கி,[QE][QS] நிலை நிறுத்திய உங்கள் தந்தை[QE][QS] அவரல்லவா?[QE][QS]
7. பண்டைய நாள்களை[QE][QS] நினைத்துப்பார்![QE][QS] பலதலைமுறையின் ஆண்டுகளைக்[QE][QS] கவனித்துப்பார்![QE][QS] உன் தந்தையிடம் கேள்;[QE][QS] அவர் உனக்கு அறிவிப்பார்;[QE][QS] பெரியோரிடம் கேள்;[QE][QS] அவர்கள் உனக்குச்சொல்வர்.[QE][QS]
8. உன்னதமானவர் வெவ்வேறு[QE][QS] இனங்களுக்கு[QE][QS] உரிமைச்சொத்துக்களைப்[QE][QS] பங்கிட்டபோது,[QE][QS] ஆதாமின் பிள்ளைகளை[QE][QS] அவர் பிரித்தபோது,[QE][QS] இஸ்ரயேல் மக்களின்[QE][QS] எண்ணிக்கைக்கு ஏற்ப[QE][QS] மக்கள் இனங்களின்[QE][QS] எல்லைகளையும் திட்டமிட்டார்.[QE][QS]
9. ஆண்டவரின் பங்கு[QE][QS] அவர்தம் மக்களே![QE][QS] அவரது உரிமைச் சொத்து[QE][QS] யாக்கோபே![QE][QS]
10. பாழ்வெளியில் அவர் அவனைக்[QE][QS] கண்டார்;[QE][QS] வெறுமையான ஓலமிடும்[QE][QS] பாலையில் அவனைக் கண்டார்;[QE][QS] அவர் அவனைப் பாதுகாத்துப்[QE][QS] பேணினார்;[QE][QS] கண்ணின் மணியென அவனைக்[QE][QS] காத்தருளினார்.[QE][QS]
11. கழுகு தன் கூட்டின்மேல்[QE][QS] அசைத்தாடித் தன் குஞ்சுகளின்[QE][QS] மேல் படர்ந்து அணைப்பது போலும்,[QE][QS] தன் சிறகுகளை விரித்து[QE][QS] அவற்றைச் சுமந்து செல்வது போலும்[QE][QS] அவற்றைத் தன் சிறகுகளில்[QE][QS] சுமப்பது போல்,[QE][QS]
12. ஆண்டவர் ஒருவரே[QE][QS] அவனை வழிநடத்தினார்;[QE][QS] வேற்றுத் தெய்வங்கள் அவனோடு[QE][QS] இருந்ததில்லை.[QE][QS]
13. பூவுலகின் முகடுகளில்[QE][QS] அவனை வாழச்செய்தார்;[QE][QS] வயல்வெளியின் விளைச்சலை[QE][QS] அவன் உண்டான்;[QE][QS] கன்மலைத் தேனை[QE][QS] அவன் சுவைத்தான்;[QE][QS] கற்பாறை எண்ணெயைப்[QE][QS] பயன்படுத்தினான்.[QE][QS]
14. பசுவின் வெண்ணெயையும்,[QE][QS] ஆட்டின் பாலையும்,[QE][QS] பாசானில் மேயும் செம்மறிக்கிடாய்,[QE][QS] வெள்ளாட்டுக்கிடாய்[QE][QS] இவற்றின் கொழுப்பையும்,[QE][QS] கொழுமையான கோதுமையையும்,[QE][QS] இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும்[QE][QS] அவர்கள் உண்ணும்படி[QE][QS] ஆண்டவர் கொடுத்தார்.[QE][QS]
15. ஆனால், கொழுத்த காளை[QE][QS] மார்பிலே பாய்ந்தது;[QE][QS] எசுரூன்* கொழுத்துப் பருத்து[QE][QS] முரடனானான்;[QE][QS] தனைப் படைத்த கடவுளை[QE][QS] விட்டு அவன் விலகினான்;[QE][QS] தனது மீட்பின் பாறையை[QE][QS] எள்ளி நகைத்தான்.[QE][QS]
16. வேற்றுத் தெய்வங்களால்[QE][QS] அவருக்கு எரிச்சலூட்டினர்;[QE][QS] அருவருப்புகளால் அவருக்குச்[QE][QS] சினமூட்டினர்.[QE][QS]
17. இறையல்லாத பேய்களுக்குப்[QE][QS] பலி செலுத்தினர்;[QE][QS] அவர்கள் அறியாத வேற்றுத்[QE][QS] தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த[QE][QS] புதிய தெய்வங்களுக்கு,[QE][QS] உங்கள் முன்னோர் அஞ்சாத[QE][QS] அவற்றிற்குப் பலியிட்டனர்.[QE][QS]
18. ‘உன்னை ஈன்ற பாறையைப்[QE][QS] புறக்கணித்தாய்;[QE][QS] உன்னை உருவாக்கிய கடவுளை[QE][QS] மறந்து விட்டாய்’.[QE][QS]
19. தன் மைந்தரும் தம் மகளிரும்[QE][QS] தமக்குச் சினமூட்டியதை,[QE][QS] ஆண்டவர் கண்டு அவர்களை[QE][QS] இகழ்ந்து ஒதுக்கினார்.[QE][QS]
20. அவர் உரைத்தார்;[QE][QS] எனது முகத்தை அவர்களிடமிருந்து[QE][QS] மறைத்துக் கொள்வேன்;[QE][QS] அவர்களது முடிவு என்னவென்று[QE][QS] நான் கவனித்துக் கொள்வேன்;[QE][QS] ஏனெனில், அவர்கள்[QE][QS] கேடுகெட்ட தலைமுறையினர்;[QE][QS] நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.[QE][QS]
21. இல்லாத தெய்வத்தால்[QE][QS] எனக்கு எரிச்சலூட்டினர்;[QE][QS] அவர்களின் சிலைகளால்[QE][QS] எனக்குச் சினமூட்டினர்;[QE][QS] ஒன்றுமில்லாத இனத்தால்[QE][QS] அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;[QE][QS] மதிகெட்ட வேற்றினத்தால்[QE][QS] அவர்களுக்குச் சினமூட்டுவேன்.[QE][QS]
22. எனது சினத்தில்[QE][QS] நெருப்புப்பொறி தெறிக்கும்;[QE][QS] கீழுலகின் அடிமட்டம்வரை[QE][QS] அது எரிக்கும்;[QE][QS] பூவுலகையும் அதன்[QE][QS] விளைபலன்களையும் அழிக்கும்;[QE][QS] மாமலைகளின் அடித்தளமே[QE][QS] தீப்பற்றி எரியும்.[QE][QS]
23. தீங்குகளை அவர்கள்மேல்[QE][QS] கொட்டிக் குவிப்பேன்;[QE][QS] என் அம்புகளை அவர்கள்மேல்[QE][QS] எய்து தீர்ப்பேன்.[QE][QS]
24. பசியினால் அவர்கள் வாடுவர்;[QE][QS] கொள்ளை நோயால் மாய்வர்;[QE][QS] கொடிய வாதைகளால் மடிவர்;[QE][QS] விலங்குகளின் பற்களுக்கு[QE][QS] இரையாவர்; புழுதியில் ஊரும்[QE][QS] நச்சுப்பூச்சிகளால் மடிவர்.[QE][QS]
25. வெளியிலே வாள்;[QE][QS] உள்ளே பேரச்சம்![QE][QS] இளைஞனும் கன்னிப் பெண்ணும்[QE][QS] பால்குடி மறைவாக் குழந்தையும்[QE][QS] முடிநரைத்த கிழவனும் அழிவர்.[QE][QS]
26. நான் சொன்னேன்: அவர்களை[QE][QS] எத்திக்கிலும் சிதறடிப்பேன்;[QE][QS] அவர்களது நினைவு[QE][QS] மனிதரிடமிருந்து[QE][QS] அற்றுப் போகச் செய்வேன்.[QE][QS]
27. ஆயினும், ‘எங்கள் கைகள்[QE][QS] வலிமையானவை![QE][QS] இதையெல்லாம் ஆண்டவர்[QE][QS] செய்யவில்லை!’ என்று[QE][QS] அவர்களின் பகைவர்[QE][QS] திரித்துப் பேசுவர் என்பதாலும்[QE][QS] பகைவனின் பழிச் சொல்லுக்கு[QE][QS] அஞ்சியும் வாளாவிருந்தேன்.[QE][QS]
28. அவர்கள் புத்தி கெட்ட மக்கள்;[QE][QS] அவர்களிடம் விவேகம் சிறிதும்[QE][QS] இல்லை.[QE][QS]
29. அவர்கள் ஞானமடைந்து இதனை[QE][QS] உணர்ந்து தங்களுக்கு[QE][QS] நிகழப்போவதை உய்த்துணர்ந்தால்[QE][QS] எத்துணை நலம்![QE][QS]
30. ஒரே ஆள்[QE][QS] ஆயிரம் பேரைத் துரத்துவதும்[QE][QS] இரண்டு பேர்[QE][QS] பதினாயிரம் பேரை விரட்டுவதும்[QE][QS] அவர்களது பாறை அவர்களை[QE][QS] விற்றுவிட்டதாலன்றோ?[QE][QS] அவர்களின் கடவுள் அவர்களைக்[QE][QS] கைவிட்டதாலன்றோ?[QE][QS]
31. அவர்களது பாறை[QE][QS] நமது பாறை போன்றன்று[QE][QS] என்று நம்முடைய பகைவர்களே[QE][QS] ஏற்றுக்கொள்கின்றனர்.[QE][QS]
32. அவர்களது கொடிமுந்திரி[QE][QS] சோதோமிலிருந்து வருவதாகும்;[QE][QS] கொமோராவின் வயல்[QE][QS] வெளியிலிருந்து வருவதாகும்;[QE][QS] அவர்களது திராட்சைகள்[QE][QS] நச்சுத் திராட்சைகள்;[QE][QS] அவர்களது திராட்சைக்[QE][QS] கொத்துக்கள் கசப்பானவை.[QE][QS]
33. அவர்களது இரசம் பாம்பின்[QE][QS] நஞ்சு போன்றது;[QE][QS] விரியன் பாம்பின் கொடிய[QE][QS] நஞ்சு போன்றது.[QE][QS]
34. இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது[QE][QS] அன்றோ?[QE][QS] என் கருவூலங்களில் முத்திரையிடப்[QE][QS] பட்டுள்ளது அன்றோ?[QE][QS]
35. பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும்[QE][QS] எனக்கு உரியன;[QE][QS] உரிய நாளில் அவர்களின் கால்கள்[QE][QS] தள்ளாடும்;[QE][QS] அவர்களது அழிவுநாள்[QE][QS] அண்மையில் உள்ளது;[QE][QS] அவர்களுக்கு வரப்போகும்[QE][QS] கொடுமைகள் தீவிரமாகின்றன.[QE][QS]
36. அவர்கள் ஆற்றல் இழந்து[QE][QS] விட்டவர்கள் எனவும்[QE][QS] அடிமையோ குடிமகனோ[QE][QS] எவனுமில்லை எனவும்[QE][QS] காணும் போது ஆண்டவரே அவர்[QE][QS] மக்களுக்குத் தீர்ப்பிடுவார்;[QE][QS] அவர்தம் ஊழியர்களுக்காக[QE][QS] அவர் மனமிரங்கிடுவார்.[QE][QS]
37. அப்பொழுது அவர் உரைப்பார்:[QE][QS] அவர்களின் தெய்வங்கள் எங்கே?[QE][QS] அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?[QE][QS]
38. அவர்கள் பலியிட்டவற்றின்[QE][QS] கொழுப்பை உண்டவர்கள் எங்கே?[QE][QS] நீர்மப்படையல் இரசத்தைக்[QE][QS] குடித்தவர்கள் எங்கே?[QE][QS] அவர்கள் இப்போது முன்வந்து[QE][QS] உனக்கு உதவட்டுமே![QE][QS] அவர்கள் உனது புகலிடம் ஆகட்டுமே![QE][QS]
39. நானே இருக்கிறவர்! என்னைத்[QE][QS] தவிர வேறு தெய்வங்கள் இல்லை[QE][QS] என்பதை இப்பொழுது[QE][QS] உணர்ந்து கொள்ளுங்கள்![QE][QS] கொல்பவரும் நானே;[QE][QS] உயிரளிப்பவரும் நானே![QE][QS] காயப்படுத்துபவரும் நானே;[QE][QS] குணமாக்குபவரும் நானே![QE][QS] என் கைகளிலிருந்து விடுவிப்பார்[QE][QS] எவரும் இரார்.[QE][QS]
40. ஏனெனில், என் கைகளை[QE][QS] வானோக்கி உயர்த்தி[QE][QS] என்றும் வாழும் என்மீது[QE][QS] ஆணையிட்டு உரைக்கிறேன்.[QE][QS]
41. மின்னும் என் வாளை நான் தீட்டி,[QE][QS] நீதித் தீர்ப்பை என் கையில்[QE][QS] எடுக்கும்போது[QE][QS] என் பகைவரைப் பழி வாங்கி[QE][QS] என்னைப் பகைப்பவருக்குப்[QE][QS] பதிலடி கொடுப்பேன்.[QE][QS]
42. கொலையுண்டோர், சிறைப்பட்டோரின்[QE][QS] இரத்தத்திலும் நீள்முடித்[QE][QS] தலைவரின் இரத்தத்திலும் என்[QE][QS] அம்புகள் குடிக்கச் செய்வேன்;[QE][QS] என் வாள் சதையை[QE][QS] உண்ணச் செய்வேன்.[QE][QS]
43. வேற்றினங்களே! ஆண்டவரின்[QE][QS] மக்களோடு மகிழுங்கள்;[QE][QS] அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப்[QE][QS] பழி வாங்கினார்;[QE][QS] அவர் தம் பகைவர்களுக்குப்[QE][QS] பதிலடி கொடுத்தார். தம் மக்களின்[QE][QS] நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.[QE][PE][PS]
44. மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எடுத்துரைத்தார்கள்.
45. {மோசேயின் இறுதி மொழிகள்} [PS]இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது;
46. உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
47. இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.[PE][PS]
48. அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது:
49. மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே.
50. உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய்.
51. ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை.
52. எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.[PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 34 Chapters, Current Chapter 32 of Total Chapters 34
உபாகமம் 32:48
1. வானங்களே! நான் பேசுவேன்;QEQS செவிகொடுப்பீர்:QEQS பூவுலகே! என் சொல்லைQEQS உற்றுக்கேள்.QEQS
2. பெருமழை பைந்தளிர்மீதுQEQS பொழிவதுபோல்,QEQS மென்சாரல் பசும்புல்மீதுQEQS விழுவதுபோல்,QEQS என் அறிவுரை மழையெனப்QEQS பெய்திடுக! என் சொற்கள்QEQS பனியென இறங்கிடுக!QEQS
3. நான் ஆண்டவரின் பெயரைப்QEQS பறைசாற்றுவேன்;QEQS நம் கடவுளின் மாட்சியைப்QEQS பாராட்டுவேன்.QEQS
4. அவரே பாறை! அவர் செயல்QEQS நிறைவானது!QEQS அவர்தம் வழிகள் அனைத்தும்QEQS நீதியானவை!QEQS வஞ்சகம் அற்ற உண்மைமிகுQEQS இறைவன்! அவரே நீதியும்QEQS நேர்மையும் உள்ளவர்!QEQS
5. அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள்QEQS அவரிடம் பொய்ம்மையாய்QEQS நடந்துகொண்டனர்;QEQS அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம்QEQS மிக்க தலைமுறையினர்!QEQS
6. ஞானமற்ற, மதிகெட்ட மக்களே!QEQS ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும்QEQS கைம்மாறு இதுதானா?QEQS உங்களைப் படைத்து, உருவாக்கி,QEQS நிலை நிறுத்திய உங்கள் தந்தைQEQS அவரல்லவா?QEQS
7. பண்டைய நாள்களைQEQS நினைத்துப்பார்!QEQS பலதலைமுறையின் ஆண்டுகளைக்QEQS கவனித்துப்பார்!QEQS உன் தந்தையிடம் கேள்;QEQS அவர் உனக்கு அறிவிப்பார்;QEQS பெரியோரிடம் கேள்;QEQS அவர்கள் உனக்குச்சொல்வர்.QEQS
8. உன்னதமானவர் வெவ்வேறுQEQS இனங்களுக்குQEQS உரிமைச்சொத்துக்களைப்QEQS பங்கிட்டபோது,QEQS ஆதாமின் பிள்ளைகளைQEQS அவர் பிரித்தபோது,QEQS இஸ்ரயேல் மக்களின்QEQS எண்ணிக்கைக்கு ஏற்பQEQS மக்கள் இனங்களின்QEQS எல்லைகளையும் திட்டமிட்டார்.QEQS
9. ஆண்டவரின் பங்குQEQS அவர்தம் மக்களே!QEQS அவரது உரிமைச் சொத்துQEQS யாக்கோபே!QEQS
10. பாழ்வெளியில் அவர் அவனைக்QEQS கண்டார்;QEQS வெறுமையான ஓலமிடும்QEQS பாலையில் அவனைக் கண்டார்;QEQS அவர் அவனைப் பாதுகாத்துப்QEQS பேணினார்;QEQS கண்ணின் மணியென அவனைக்QEQS காத்தருளினார்.QEQS
11. கழுகு தன் கூட்டின்மேல்QEQS அசைத்தாடித் தன் குஞ்சுகளின்QEQS மேல் படர்ந்து அணைப்பது போலும்,QEQS தன் சிறகுகளை விரித்துQEQS அவற்றைச் சுமந்து செல்வது போலும்QEQS அவற்றைத் தன் சிறகுகளில்QEQS சுமப்பது போல்,QEQS
12. ஆண்டவர் ஒருவரேQEQS அவனை வழிநடத்தினார்;QEQS வேற்றுத் தெய்வங்கள் அவனோடுQEQS இருந்ததில்லை.QEQS
13. பூவுலகின் முகடுகளில்QEQS அவனை வாழச்செய்தார்;QEQS வயல்வெளியின் விளைச்சலைQEQS அவன் உண்டான்;QEQS கன்மலைத் தேனைQEQS அவன் சுவைத்தான்;QEQS கற்பாறை எண்ணெயைப்QEQS பயன்படுத்தினான்.QEQS
14. பசுவின் வெண்ணெயையும்,QEQS ஆட்டின் பாலையும்,QEQS பாசானில் மேயும் செம்மறிக்கிடாய்,QEQS வெள்ளாட்டுக்கிடாய்QEQS இவற்றின் கொழுப்பையும்,QEQS கொழுமையான கோதுமையையும்,QEQS இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும்QEQS அவர்கள் உண்ணும்படிQEQS ஆண்டவர் கொடுத்தார்.QEQS
15. ஆனால், கொழுத்த காளைQEQS மார்பிலே பாய்ந்தது;QEQS எசுரூன்* கொழுத்துப் பருத்துQEQS முரடனானான்;QEQS தனைப் படைத்த கடவுளைQEQS விட்டு அவன் விலகினான்;QEQS தனது மீட்பின் பாறையைQEQS எள்ளி நகைத்தான்.QEQS
16. வேற்றுத் தெய்வங்களால்QEQS அவருக்கு எரிச்சலூட்டினர்;QEQS அருவருப்புகளால் அவருக்குச்QEQS சினமூட்டினர்.QEQS
17. இறையல்லாத பேய்களுக்குப்QEQS பலி செலுத்தினர்;QEQS அவர்கள் அறியாத வேற்றுத்QEQS தெய்வங்களுக்கு, நேற்று முளைத்தQEQS புதிய தெய்வங்களுக்கு,QEQS உங்கள் முன்னோர் அஞ்சாதQEQS அவற்றிற்குப் பலியிட்டனர்.QEQS
18. ‘உன்னை ஈன்ற பாறையைப்QEQS புறக்கணித்தாய்;QEQS உன்னை உருவாக்கிய கடவுளைQEQS மறந்து விட்டாய்’.QEQS
19. தன் மைந்தரும் தம் மகளிரும்QEQS தமக்குச் சினமூட்டியதை,QEQS ஆண்டவர் கண்டு அவர்களைQEQS இகழ்ந்து ஒதுக்கினார்.QEQS
20. அவர் உரைத்தார்;QEQS எனது முகத்தை அவர்களிடமிருந்துQEQS மறைத்துக் கொள்வேன்;QEQS அவர்களது முடிவு என்னவென்றுQEQS நான் கவனித்துக் கொள்வேன்;QEQS ஏனெனில், அவர்கள்QEQS கேடுகெட்ட தலைமுறையினர்;QEQS நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.QEQS
21. இல்லாத தெய்வத்தால்QEQS எனக்கு எரிச்சலூட்டினர்;QEQS அவர்களின் சிலைகளால்QEQS எனக்குச் சினமூட்டினர்;QEQS ஒன்றுமில்லாத இனத்தால்QEQS அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;QEQS மதிகெட்ட வேற்றினத்தால்QEQS அவர்களுக்குச் சினமூட்டுவேன்.QEQS
22. எனது சினத்தில்QEQS நெருப்புப்பொறி தெறிக்கும்;QEQS கீழுலகின் அடிமட்டம்வரைQEQS அது எரிக்கும்;QEQS பூவுலகையும் அதன்QEQS விளைபலன்களையும் அழிக்கும்;QEQS மாமலைகளின் அடித்தளமேQEQS தீப்பற்றி எரியும்.QEQS
23. தீங்குகளை அவர்கள்மேல்QEQS கொட்டிக் குவிப்பேன்;QEQS என் அம்புகளை அவர்கள்மேல்QEQS எய்து தீர்ப்பேன்.QEQS
24. பசியினால் அவர்கள் வாடுவர்;QEQS கொள்ளை நோயால் மாய்வர்;QEQS கொடிய வாதைகளால் மடிவர்;QEQS விலங்குகளின் பற்களுக்குQEQS இரையாவர்; புழுதியில் ஊரும்QEQS நச்சுப்பூச்சிகளால் மடிவர்.QEQS
25. வெளியிலே வாள்;QEQS உள்ளே பேரச்சம்!QEQS இளைஞனும் கன்னிப் பெண்ணும்QEQS பால்குடி மறைவாக் குழந்தையும்QEQS முடிநரைத்த கிழவனும் அழிவர்.QEQS
26. நான் சொன்னேன்: அவர்களைQEQS எத்திக்கிலும் சிதறடிப்பேன்;QEQS அவர்களது நினைவுQEQS மனிதரிடமிருந்துQEQS அற்றுப் போகச் செய்வேன்.QEQS
27. ஆயினும், ‘எங்கள் கைகள்QEQS வலிமையானவை!QEQS இதையெல்லாம் ஆண்டவர்QEQS செய்யவில்லை!’ என்றுQEQS அவர்களின் பகைவர்QEQS திரித்துப் பேசுவர் என்பதாலும்QEQS பகைவனின் பழிச் சொல்லுக்குQEQS அஞ்சியும் வாளாவிருந்தேன்.QEQS
28. அவர்கள் புத்தி கெட்ட மக்கள்;QEQS அவர்களிடம் விவேகம் சிறிதும்QEQS இல்லை.QEQS
29. அவர்கள் ஞானமடைந்து இதனைQEQS உணர்ந்து தங்களுக்குQEQS நிகழப்போவதை உய்த்துணர்ந்தால்QEQS எத்துணை நலம்!QEQS
30. ஒரே ஆள்QEQS ஆயிரம் பேரைத் துரத்துவதும்QEQS இரண்டு பேர்QEQS பதினாயிரம் பேரை விரட்டுவதும்QEQS அவர்களது பாறை அவர்களைQEQS விற்றுவிட்டதாலன்றோ?QEQS அவர்களின் கடவுள் அவர்களைக்QEQS கைவிட்டதாலன்றோ?QEQS
31. அவர்களது பாறைQEQS நமது பாறை போன்றன்றுQEQS என்று நம்முடைய பகைவர்களேQEQS ஏற்றுக்கொள்கின்றனர்.QEQS
32. அவர்களது கொடிமுந்திரிQEQS சோதோமிலிருந்து வருவதாகும்;QEQS கொமோராவின் வயல்QEQS வெளியிலிருந்து வருவதாகும்;QEQS அவர்களது திராட்சைகள்QEQS நச்சுத் திராட்சைகள்;QEQS அவர்களது திராட்சைக்QEQS கொத்துக்கள் கசப்பானவை.QEQS
33. அவர்களது இரசம் பாம்பின்QEQS நஞ்சு போன்றது;QEQS விரியன் பாம்பின் கொடியQEQS நஞ்சு போன்றது.QEQS
34. இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளதுQEQS அன்றோ?QEQS என் கருவூலங்களில் முத்திரையிடப்QEQS பட்டுள்ளது அன்றோ?QEQS
35. பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும்QEQS எனக்கு உரியன;QEQS உரிய நாளில் அவர்களின் கால்கள்QEQS தள்ளாடும்;QEQS அவர்களது அழிவுநாள்QEQS அண்மையில் உள்ளது;QEQS அவர்களுக்கு வரப்போகும்QEQS கொடுமைகள் தீவிரமாகின்றன.QEQS
36. அவர்கள் ஆற்றல் இழந்துQEQS விட்டவர்கள் எனவும்QEQS அடிமையோ குடிமகனோQEQS எவனுமில்லை எனவும்QEQS காணும் போது ஆண்டவரே அவர்QEQS மக்களுக்குத் தீர்ப்பிடுவார்;QEQS அவர்தம் ஊழியர்களுக்காகQEQS அவர் மனமிரங்கிடுவார்.QEQS
37. அப்பொழுது அவர் உரைப்பார்:QEQS அவர்களின் தெய்வங்கள் எங்கே?QEQS அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?QEQS
38. அவர்கள் பலியிட்டவற்றின்QEQS கொழுப்பை உண்டவர்கள் எங்கே?QEQS நீர்மப்படையல் இரசத்தைக்QEQS குடித்தவர்கள் எங்கே?QEQS அவர்கள் இப்போது முன்வந்துQEQS உனக்கு உதவட்டுமே!QEQS அவர்கள் உனது புகலிடம் ஆகட்டுமே!QEQS
39. நானே இருக்கிறவர்! என்னைத்QEQS தவிர வேறு தெய்வங்கள் இல்லைQEQS என்பதை இப்பொழுதுQEQS உணர்ந்து கொள்ளுங்கள்!QEQS கொல்பவரும் நானே;QEQS உயிரளிப்பவரும் நானே!QEQS காயப்படுத்துபவரும் நானே;QEQS குணமாக்குபவரும் நானே!QEQS என் கைகளிலிருந்து விடுவிப்பார்QEQS எவரும் இரார்.QEQS
40. ஏனெனில், என் கைகளைQEQS வானோக்கி உயர்த்திQEQS என்றும் வாழும் என்மீதுQEQS ஆணையிட்டு உரைக்கிறேன்.QEQS
41. மின்னும் என் வாளை நான் தீட்டி,QEQS நீதித் தீர்ப்பை என் கையில்QEQS எடுக்கும்போதுQEQS என் பகைவரைப் பழி வாங்கிQEQS என்னைப் பகைப்பவருக்குப்QEQS பதிலடி கொடுப்பேன்.QEQS
42. கொலையுண்டோர், சிறைப்பட்டோரின்QEQS இரத்தத்திலும் நீள்முடித்QEQS தலைவரின் இரத்தத்திலும் என்QEQS அம்புகள் குடிக்கச் செய்வேன்;QEQS என் வாள் சதையைQEQS உண்ணச் செய்வேன்.QEQS
43. வேற்றினங்களே! ஆண்டவரின்QEQS மக்களோடு மகிழுங்கள்;QEQS அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப்QEQS பழி வாங்கினார்;QEQS அவர் தம் பகைவர்களுக்குப்QEQS பதிலடி கொடுத்தார். தம் மக்களின்QEQS நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.QEPEPS
44. மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எடுத்துரைத்தார்கள்.
45. {மோசேயின் இறுதி மொழிகள்} PSஇந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது;
46. உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
47. இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.PEPS
48. அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது:
49. மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே.
50. உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய்.
51. ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை.
52. எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.PE
Total 34 Chapters, Current Chapter 32 of Total Chapters 34
×

Alert

×

tamil Letters Keypad References