1. [PS] தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு: [* 2 அர 15:1-7; 2 குறி 26:1-23; 2 அர 14:23-29. ] [PE]
2. [PS] [QS][SS] “சீயோனிலிருந்து ஆண்டவர்[SE][SS] கர்ச்சனை செய்கின்றார்;[SE][SS] எருசலேமிலிருந்து அவர்[SE][SS] முழங்குகின்றார்;[SE][SS] இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள்[SE][SS] தீய்ந்து போகின்றன;[SE][SS] கர்மேல் மலையின் உச்சியும்[SE][SS] காய்ந்து போகின்றது”. [* யோவே 3:16. ] [SE][PE][QE]
3. {வேற்றினத்தார்மீது ஆண்டவரின் தீர்ப்பு}{தமஸ்கு நகர்} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] தமஸ்கு நகரினர்[SE][SS] எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக,[SE][SS] நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை[SE][SS] மாற்றவே மாட்டேன்.[SE][SS] ஏனெனில், அவர்கள் கிலயாதை[SE][SS] இரும்புக் கருவிகளைக் கொண்டு[SE][SS] போராடித்தார்கள். [* எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9:1. ; * ‘மூன்றும் நான்குமாகிய’ என்பது பொருள். ] [SE][QE]
4. [QS][SS] ஆதலால் அசாயேல் வீட்டின்மேல்[SE][SS] தீ மூளச் செய்வேன்.[SE][SS] அது பெனதாது கோட்டைகளை[SE][SS] விழுங்கிவிடும். [* எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9:1. ] [SE][QE]
5. [QS][SS] தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன்.[SE][SS] பிக்காத்தாவேனில்[SE][SS] குடியிருப்பவர்களையும்[SE][SS] பெத்ஏதேனில் செங்கோல்[SE][SS] பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்.[SE][SS] ஆராமின் மக்கள்[SE][SS] கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்”[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9:1. ; * எபிரேயத்தில், ‘சிற்றின்ப இல்லம்’ என்பது பொருள்.[QE]. ] [SE][PE][QE]
6. {பெலிஸ்தியா நாடு} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “காசா நகரினர் எண்ணற்ற[SE][SS] குற்றங்கள் செய்ததற்காக[SE][SS] நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை[SE][SS] மாற்றவே மாட்டேன்.[SE][SS] அவர்கள் ஒரு முழு இனத்தையே[SE][SS] ஏதோமுக்கு அடிமைகளாகக்[SE][SS] கையளித்தார்கள்; [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5-7. ] [SE][QE]
7. [QS][SS] ஆதலால் காசாவின்[SE][SS] கோட்டை மதில்கள்மேல்[SE][SS] நெருப்பைக் கொட்டுவேன்.[SE][SS] அது அச்சுவர்களை விழுங்கிவிடும். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5-7. ] [SE][QE]
8. [QS][SS] அஸ்தோதில் குடியிருப்பவர்களையும்[SE][SS] அஸ்கலோனில் செங்கோல்[SE][SS] பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்;[SE][SS] எக்ரோனுக்கு எதிராக[SE][SS] என் கையை ஓங்குவேன்;[SE][SS] பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும்[SE][SS] அழிந்திடுவர்” என்கிறார்[SE][SS] ஆண்டவராகிய என் தலைவர். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5-7. ] [SE][PE][QE]
9. {தீர் நகர்} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவுது இதுவே:[SE][SS] “தீர் நகரினர் எண்ணற்ற[SE][SS] குற்றங்கள் செய்ததற்காக[SE][SS] நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை[SE][SS] மாற்றவே மாட்டேன்;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு[SE][SS] அடிமைகளாகக் கையளித்தார்கள்;[SE][SS] சகோதர உடன்படிக்கையை[SE][SS] அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. [* எசா 23:1-18; எசே 26:1-28:19; யோவே 3:4-8; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
10. [QS][SS] ஆதலால் தீரின் கோட்டை[SE][SS] மதில்கள் மேல்[SE][SS] நெருப்பைக் கொட்டுவேன்;[SE][SS] அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.” [* எசா 23:1-18; எசே 26:1-28:19; யோவே 3:4-8; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][PE][QE]
11. {ஏதோம் நாடு} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “ஏதோம் எண்ணற்ற[SE][SS] குற்றங்கள் செய்ததற்காக[SE][SS] நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை[SE][SS] மாற்றவே மாட்டேன்;[SE][SS] ஏனெனில், அவன் உறவுமுறையின்[SE][SS] கடமைகளை மீறி வாளேந்தித்[SE][SS] தன் சகோதரனையே துரத்தினான்;[SE][SS] தன் ஆத்திரத்தை[SE][SS] அடக்கி வைக்காமல் என்றென்றும்[SE][SS] கோபத்தைக் காட்டி வந்தான். [* எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][QE]
12. [QS][SS] ஆதலால் தேமான்மேல்[SE][SS] நெருப்பைக் கொட்டுவேன்;[SE][SS] அது பொட்சராவின் கோட்டைகளை[SE][SS] விழுங்கிவிடும். [* எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஒப 1-14; மலா 1:2-5. ] [SE][PE][QE]
13. {அம்மோனியர் நாடு} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “அம்மோன் மக்கள்[SE][SS] எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக[SE][SS] நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை[SE][SS] மாற்றவே மாட்டேன்;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] தங்கள் நாட்டு எல்லைகளை[SE][SS] விரிவுபடுத்துவதற்காகக்[SE][SS] கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப்[SE][SS] பீறிக் கிழித்தார்கள். [* எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8-11. ] [SE][QE]
14. [QS][SS] ஆதலால், இராபாவின் கோட்டை[SE][SS] மதில்கள்மேல்[SE][SS] நெருப்பைக் கொட்டுவேன்.[SE][SS] அது அச்சுவர்களை விழுங்கி விடும்;[SE][SS] அப்பொழுது, போர்க்காலத்தின்[SE][SS] பேரிரைச்சலும், சூறாவளி நாளின்[SE][SS] கடும் புயலும் இருக்கும். [* எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8-11. ] [SE][QE]
15. [QS][SS] அவர்களுடைய அரசன்[SE][SS] அடிமையாய்க்[SE][SS] கொண்டு போகப்படுவான்.[SE][SS] அவனோடு அதிகாரிகளும்[SE][SS] கொண்டு போகப்படுவார்கள்”[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8-11. ] [SE][PE]